K9STUDIOS(@K9Studioz) 's Twitter Profileg
K9STUDIOS

@K9Studioz

Film Production and Distribution House

ID:1204053275634356227

calendar_today09-12-2019 15:01:04

88 Tweets

1,2K Followers

59 Following

Guna(@pro_guna) 's Twitter Profile Photo

புகழ்பெற்ற மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு தேர்வாகியுள்ளது 'சார்பட்டா பரம்பரை'

மகிழ்ச்சி

pa.ranjith
K9STUDIOS
Neelam Productions Santhosh Narayanan Selva RK murali.g Arya Dushara Muthukumar Shabeer Kallarakkal #dancingrose Kalaiyarasan Kaali Venkat GM Sundar

புகழ்பெற்ற மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு தேர்வாகியுள்ளது 'சார்பட்டா பரம்பரை' மகிழ்ச்சி @beemji @K9Studioz @officialneelam @Music_Santhosh @EditorSelva @muraligdop @arya_offl @officialdushara @ActorMuthukumar @actorshabeer @KalaiActor @kaaliactor @GMSundar_
account_circle
Neelam Productions(@officialneelam) 's Twitter Profile Photo

One of our own, the insanely talented and the man with an incredible eye for detail!

Wishing you a wonderful birthday and a great year ahead R. S. RAJA STILLS anna✨

One of our own, the insanely talented and the man with an incredible eye for detail! Wishing you a wonderful birthday and a great year ahead @r_stills anna✨ #HappyBirthdayRSRaja #HBDRSRaja
account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

நமக்கு இப்படியொரு வாத்தியார் இல்லையே என, பார்த்தவர்களை ஏங்க வைத்தார் இந்த ரங்கன் வாத்தியார். துரோணர்களின் கதையை மட்டுமே கேட்டு வளர்ந்திருந்த நமக்கு பா.இரஞ்சித் அறிமுகப்படுத்தியது பசுபதி எனும் புதிய ஆசிரிய ஆளுமையை!

Pasupathy Masilamani | |

நமக்கு இப்படியொரு வாத்தியார் இல்லையே என, பார்த்தவர்களை ஏங்க வைத்தார் இந்த ரங்கன் வாத்தியார். துரோணர்களின் கதையை மட்டுமே கேட்டு வளர்ந்திருந்த நமக்கு பா.இரஞ்சித் அறிமுகப்படுத்தியது பசுபதி எனும் புதிய ஆசிரிய ஆளுமையை! @PasupathyMasi | #SarpattaParambarai | #AVCinemaAwards
account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

சிறியவர்கள், பெரியவர்கள், அனுபவசாலிகள், புதியவர்கள் என திரைகொள்ளா நடிகர்கள் சார்பட்டா படத்தில். ஆனால் அனைவரும் தங்கள் பாணியில் தனித்துத் தெரியுமாறு மெனக்கெட்டு உழைத்திருந்தார் விரல் வித்தகர் தசரதன்!

| |

சிறியவர்கள், பெரியவர்கள், அனுபவசாலிகள், புதியவர்கள் என திரைகொள்ளா நடிகர்கள் சார்பட்டா படத்தில். ஆனால் அனைவரும் தங்கள் பாணியில் தனித்துத் தெரியுமாறு மெனக்கெட்டு உழைத்திருந்தார் விரல் வித்தகர் தசரதன்! #Dasarathan | #SarpattaParambarai | #AVCinemaAwards
account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

பூப்போட்ட சேலை, சட்டை, கோடுகளும் பழைய மொஸைக் தரையின் ஓவியங்களுமாய் லுங்கி என சார்பட்டாவில் Aegan Ekambaram வரைந்த ஒவ்வொரு ஆடைக்குறிப்பும் டன்கணக்கில் நினைவுகளைச் சுமந்தபடி வந்து வரவேற்பறையில் அமர்ந்து நம்மை ஆட்கொண்டன.

| |

பூப்போட்ட சேலை, சட்டை, கோடுகளும் பழைய மொஸைக் தரையின் ஓவியங்களுமாய் லுங்கி என சார்பட்டாவில் @aegan_ekambaram வரைந்த ஒவ்வொரு ஆடைக்குறிப்பும் டன்கணக்கில் நினைவுகளைச் சுமந்தபடி வந்து வரவேற்பறையில் அமர்ந்து நம்மை ஆட்கொண்டன. #AeganEkambaram | #SarpattaParambarai | #AVCinemaAwards
account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

‘வா வாத்யாரே’ என சர்பட்டாவில் ரங்கனை கபிலன் சைக்கிளில் வைத்துச் சுற்றியபோது இலவசமாய் காலப்பயணம் மேற்கொண்டது நாமும்தான். கர்ணனில் பொடியன்குளத்துப் பெருமக்களின் வெறுமையையும் வாழ்வியல் முறையையும் கிடைத்த வழிகளிலெல்லாம் நமக்குக் கடத்தினார் ராமலிங்கம்!

|

‘வா வாத்யாரே’ என சர்பட்டாவில் ரங்கனை கபிலன் சைக்கிளில் வைத்துச் சுற்றியபோது இலவசமாய் காலப்பயணம் மேற்கொண்டது நாமும்தான். கர்ணனில் பொடியன்குளத்துப் பெருமக்களின் வெறுமையையும் வாழ்வியல் முறையையும் கிடைத்த வழிகளிலெல்லாம் நமக்குக் கடத்தினார் ராமலிங்கம்! #TRamalingam | #AVCinemaAwards
account_circle
K9STUDIOS(@K9Studioz) 's Twitter Profile Photo

Hi Siva sir congrats for ur prince success. Your hard works always will give sustained success. God bless. Try to give a chance for entrepreneur producers also.. thank you#AskSK

account_circle