SundaR KamaL(@Kamaladdict7) 's Twitter Profileg
SundaR KamaL

@Kamaladdict7

விவசாயி மகன்🌾
கமல் பக்தன்❤️
மக்கள் நீதி மய்யம்🔦
ஜாதி, மதம் இல்லை👊

சிம்பு, ஹாரிஸ், கெளதம் மேனன், ராஷ்மிகா🎥 சச்சின், பொல்லார்ட், மும்பை இந்தியன்ஸ்🏏

ID:1252330560

linkhttp://maiam.com calendar_today08-03-2013 17:49:32

62,1K Tweets

20,9K Followers

25 Following

SundaR KamaL(@Kamaladdict7) 's Twitter Profile Photo

என் மகள் வரவேற்பிற்கு நான் கும்பிடும் 'எங்கள் ஆண்டவர் உலகநாயகன்' எனக்காக நேரம் ஒதுக்கி வந்து வாழ்த்து தெரிவித்து, கவிதை வாசித்து, மைக் பிடித்து என் மகளோட குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவிற்கும் வருவேன்னு சொன்னத மறக்க முடியாது - 🔥

account_circle
SundaR KamaL(@Kamaladdict7) 's Twitter Profile Photo

Fans of Tamil heroes rave about one scene reference in other language movies, But here we have a movie filled with our ULAGANAYAGAN Kamal Haasan's references which ended up an INDUSTRY HIT🔥



Fans of Tamil heroes rave about one scene reference in other language movies, But here we have a movie filled with our ULAGANAYAGAN @ikamalhaasan's references which ended up an INDUSTRY HIT🔥 #ManjummelBoys #KamalHaasan #Guna
account_circle
Kamal Haasan(@ikamalhaasan) 's Twitter Profile Photo

திரையுலகின் தந்தை என போற்றப்படும் D. இராமானுஜம் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினேன்.

நவீனத்தை வரவேற்கும் முற்போக்குச் சிந்தனையுடன் தமிழ் சினிமாவிற்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்கிய முன்னோடி அவர்.

D.இராமனுஜத்துடனான எனது நெடுநாள் நட்பையும், அவரது

திரையுலகின் தந்தை என போற்றப்படும் D. இராமானுஜம் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினேன். நவீனத்தை வரவேற்கும் முற்போக்குச் சிந்தனையுடன் தமிழ் சினிமாவிற்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்கிய முன்னோடி அவர். D.இராமனுஜத்துடனான எனது நெடுநாள் நட்பையும், அவரது
account_circle
SundaR KamaL(@Kamaladdict7) 's Twitter Profile Photo

வானுயர்ந்த கதிராக திரையுலகில் சங்கமித்து உலகநாயகனாக அன்றும் இன்றும் என்றும் வலம் வரும் சார் அவர்களை வரவேற்கிறேன் - தயாரிப்பாளர் Kalaippuli S Thanu🔥🔥🔥


வானுயர்ந்த கதிராக திரையுலகில் சங்கமித்து உலகநாயகனாக அன்றும் இன்றும் என்றும் வலம் வரும் #கமல்ஹாசன் சார் அவர்களை வரவேற்கிறேன் - தயாரிப்பாளர் @theVcreations🔥🔥🔥 #KamalHaasan #Ulaganayagan
account_circle
Kamal Haasan(@ikamalhaasan) 's Twitter Profile Photo

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினருமான தோழர் எம். செல்வராஜ் அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக் காலமாக மக்கள் பணி செய்துவந்த தோழரின் மறைவு ஈடு செய்ய முடியாத

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினருமான தோழர் எம். செல்வராஜ் அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக் காலமாக மக்கள் பணி செய்துவந்த தோழரின் மறைவு ஈடு செய்ய முடியாத
account_circle
SundaR KamaL(@Kamaladdict7) 's Twitter Profile Photo

படத்துக்கு ராஜஸ்தான் பாலைவனத்தில் ஷூட்டிங் அங்க சாப்பாடு கிடைக்கிறது கஷ்டம்னு சாக்கு போக்கு சொல்லுவாங்க, ஆனா சார் எல்லாருக்கும் அப்படி சாப்பாடு போட்டாரு ஒன்னுவிடமா, என்னோட வாழ்க்கையில் இன்னைக்கு வரைக்கும் அப்படி ஒரு சாப்பாட்டை சாப்டதில்லை - ❤️

account_circle
SundaR KamaL(@Kamaladdict7) 's Twitter Profile Photo

நான் சாரோட தீவிர ரசிகன் முக்கியமா 'நாயகன்' எனக்கு மிகவும் பிடித்த படம் ஆனா 'ஹேராம்' போல ஒரு படம் யாராலும் எடுக்க முடியாது, ஹேராமுக்கு கமல் சார் போட்ட உழைப்பை வேற எந்த இயக்குனரும் இதுவரைக்கும் போட்டதில்லை, உழைப்புனாலும் உழைப்பு அப்படி ஒரு உழைப்பு - 🔥🔥🔥

account_circle
Kamal Haasan(@ikamalhaasan) 's Twitter Profile Photo

திறமையாலும், அர்ப்பணிப்பாலும் உங்களையும் என்னையும் கவர்ந்த அன்புத் தம்பிகளுக்கு AnbAriv மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

திறமையாலும், அர்ப்பணிப்பாலும் உங்களையும் என்னையும் கவர்ந்த அன்புத் தம்பிகளுக்கு @anbariv மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
account_circle
SundaR KamaL(@Kamaladdict7) 's Twitter Profile Photo

நம் Sivapragasam மகளான 'மது ஹாசினி' அவர்களை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசையை அன்று நிறைவேற்றினார், இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 500க்கு 495 மதிப்பெண் எடுத்து சாதனை புரிந்துள்ளார், தலைவரின் பெயரில் வரும் ஹாசனை அவர் மகளுக்கு ஹாசனி என வைத்துள்ளார்❤️

நம் @KamalEnKadavul மகளான 'மது ஹாசினி' #கமல் அவர்களை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசையை அன்று நிறைவேற்றினார், இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 500க்கு 495 மதிப்பெண் எடுத்து சாதனை புரிந்துள்ளார், தலைவரின் பெயரில் வரும் ஹாசனை அவர் மகளுக்கு ஹாசனி என வைத்துள்ளார்❤️
account_circle
SundaR KamaL(@Kamaladdict7) 's Twitter Profile Photo



*தமிழ்நாடு, மும்பை 175+ நாட்கள்
*ஆந்திரா, கேரளா, கர்நாடகா 100+ நாட்கள்
*பிராத்தனா டிரைவ்இன் தியேட்டரில் முதல் 100நாள்
*மலேசியா,கனடாவில் 50+ நாட்கள்
*25கோடிக்கு மேல் விற்ற முதல் படம்
*தமிழ் சினிமாவின் அனைத்து சாதனையும் முறியடிக்கபட்டது
*ஆஸ்கர் பரிந்துரை

#28YearsOfPanIndiaBBIndian *தமிழ்நாடு, மும்பை 175+ நாட்கள் *ஆந்திரா, கேரளா, கர்நாடகா 100+ நாட்கள் *பிராத்தனா டிரைவ்இன் தியேட்டரில் முதல் 100நாள் *மலேசியா,கனடாவில் 50+ நாட்கள் *25கோடிக்கு மேல் விற்ற முதல் படம் *தமிழ் சினிமாவின் அனைத்து சாதனையும் முறியடிக்கபட்டது *ஆஸ்கர் பரிந்துரை
account_circle
SundaR KamaL(@Kamaladdict7) 's Twitter Profile Photo

மக்கள் நீதி மய்யம் தலைவர் அவர்களை, தி.மு.க. முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என். நேரு மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. இராசா இன்று சந்தித்தனர், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்குப் பரப்புரை செய்ததற்காக நன்றியை தெரிவித்தனர்👏

மக்கள் நீதி மய்யம் தலைவர் #கமல்ஹாசன் அவர்களை, தி.மு.க. முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என். நேரு மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. இராசா இன்று சந்தித்தனர், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்குப் பரப்புரை செய்ததற்காக நன்றியை தெரிவித்தனர்👏 #KamalHaasan
account_circle
SundaR KamaL(@Kamaladdict7) 's Twitter Profile Photo

உலகநாயகன் அவர்களை இன்று நேரில் சந்தித்து திரை உலக தந்தை D.இராமானுஜம் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைத்தனர், ரோகினி பன்னீர்செல்வம், உட்லண்ட்ஸ் வெங்கடேஷ், லேனா சுப்பு & சோலைமலை🙏



உலகநாயகன் #கமல்ஹாசன் அவர்களை இன்று நேரில் சந்தித்து திரை உலக தந்தை D.இராமானுஜம் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைத்தனர், ரோகினி பன்னீர்செல்வம், உட்லண்ட்ஸ் வெங்கடேஷ், லேனா சுப்பு & சோலைமலை🙏 #KamalHaasan #Ulaganayagan #Thuglife
account_circle
Kamal Haasan(@ikamalhaasan) 's Twitter Profile Photo

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதியவர்களில் 95% வென்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டு மாணவச் செல்வங்களே, மேற்கல்வி வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன உங்கள் முன். அதிலும் கரைதேர்ந்து வாருங்கள். நாளைய நாட்டுக்கு நாயகர்கள் ஆகலாம். வெற்றி பெறாத மாணவர்களே, இதை நீங்கள் தோல்வியாகக் கருதத்

account_circle
SundaR KamaL(@Kamaladdict7) 's Twitter Profile Photo

நான் சினிமாவில் பார்த்து பொறாமை படுகிற ஒரே நடிகர் மட்டும் தான் அவருக்கு எல்லாமே வருது நமக்கு வரல, தோல்வியை கண்டு துவண்டு போகவே மாட்டாரு திரும்ப திரும்ப பணத்தை சினிமாவில் போட்டுட்டே இருப்பாரு வேற தொழில் தெரியாது அவருக்கு - நடிகர் ஒய்.ஜி. 💪

account_circle
Kamal Haasan(@ikamalhaasan) 's Twitter Profile Photo

சமத்துவத்தைச் சீர்குலைக்கும் சாதி என்னும் அநாகரிகத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தவர்களின் முன்னோடி அயோத்திதாசப் பண்டிதரின் நினைவு நாள் இன்று. பிற்காலத்திய திராவிடச் சிந்தனையாளர்களுக்கு உத்வேகமாக விளங்கிய அவர்தம் சொற்களை நினைவுகொள்வோம்.

account_circle
SundaR KamaL(@Kamaladdict7) 's Twitter Profile Photo

சார் சொன்னாரு அன்பேசிவம் படத்தால நல்லது நடக்கும்னு இந்த நிமிஷம் வரைக்கும் நல்லது தான் நடக்குது, எல்லா மேடையிலும் எனக்கு மரியாதை கிடைக்க காரணம் அன்பேசிவம் இயக்குனர்னு, என் பொண்ணுக்கு ஸ்கூல் சீட்டு கிடைக்க காரணம் அன்பேசிவம் - ❤️

account_circle