𝕄𝕒𝕕𝕦𝕣𝕒𝕚🔥 𝕊𝕒𝕟𝕕𝕚𝕪𝕒𝕣(@Ramhaasan7) 's Twitter Profile Photo

17 வருஷம் கழிச்சு ரி ரீலிஸ் ஆகிய
இன்று 2 வது வாரம் நோக்கி போய் கிட்டு இருக்கு சினிமா வரலாற்றிலேயே ரி ரீலிஸ் 2 வாரம் ஒடிய படம் அது போக ஒரே வாரத்தில் 7 கோடிக்கு மேல வசூல் பண்ணி இருக்கு 🔥 ஆண்டவர் வேட்டை தொடரும் 💥💥 Today paper ad

17 வருஷம் கழிச்சு ரி ரீலிஸ் ஆகிய
#VettiyaaduVilaiyaadu இன்று 2 வது வாரம் நோக்கி போய் கிட்டு இருக்கு சினிமா வரலாற்றிலேயே ரி ரீலிஸ் 2 வாரம் ஒடிய படம் அது போக ஒரே வாரத்தில் 7 கோடிக்கு மேல வசூல் பண்ணி இருக்கு 🔥 ஆண்டவர் #KamalHaasan𓃵 வேட்டை தொடரும் 💥💥  Today paper ad
account_circle
SDC World(@sdcworldoffl) 's Twitter Profile Photo

இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது - நடிகர் கமல்ஹாசன் ட்வீட்

| | |
Kamal Haasan
Shankar Shanmugham

இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது - நடிகர் கமல்ஹாசன் ட்வீட் 

 #KamalHaasan | #Indian2 | #Shankar | #sdcworld
@ikamalhaasan 
@shankarshanmugh
account_circle
பசும்பொன்னார்(@pasumpon73) 's Twitter Profile Photo

மேடையில் கமல்ஹாசன் முன்பு பிதுக்கப்பட்டோம்னு ரொம்ப கூவுனா

நான்கூட படத்தில் எதாவது இருக்கும் பாத்தா ஒன்னுமே இல்ல குப்பைதா

சேலத்து கதை .திமுக வீரபாண்டி ஆறுமுகம் தா நியாபகம் வரார்

உதயநிதி முதல் சீனே பன்னி வளர்க்கிறார்.கடைசிவரை பிதுக்கப்பட்டவனா காமிச்சு சோதிக்கிறயே மாரி

மேடையில் கமல்ஹாசன் முன்பு பிதுக்கப்பட்டோம்னு ரொம்ப கூவுனா

நான்கூட படத்தில் எதாவது இருக்கும் பாத்தா ஒன்னுமே இல்ல குப்பைதா

சேலத்து கதை .திமுக வீரபாண்டி ஆறுமுகம் தா நியாபகம் வரார்

உதயநிதி முதல் சீனே பன்னி வளர்க்கிறார்.கடைசிவரை பிதுக்கப்பட்டவனா காமிச்சு சோதிக்கிறயே மாரி

#Mamannan
account_circle
𝕄𝕒𝕕𝕦𝕣𝕒𝕚🔥 𝕊𝕒𝕟𝕕𝕚𝕪𝕒𝕣(@Ramhaasan7) 's Twitter Profile Photo

தமிழ் சினிமாவை உலக சினிமா வா அறியும் படி செய்தவர்
எல்லா நடிகர்களும் எல்லா படமும் பண்ணலாம் ஆனா படம் கமல்ஹாசன் தவிர வேற யாராலையும் பண்ண முடியாது 💯 ❤
நடிகர் : குரு சோமசுந்தரம் 🤝

account_circle
RajKamal(@Suryadev2004) 's Twitter Profile Photo

நீங்கள் மென் மேலும் வளர எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன் கமல்ஹாசன் ரசிகன்
🙏

account_circle
Bhim Prabha Gandhi 🙏❤🇮🇳(@BhimROCKY) 's Twitter Profile Photo

: கமல்ஹாசன் கதை வசனம் எழுதிய 'நம்பர் ஒன்' சாதி ஒழிப்பு திரைப்படம்.

ஒரு சாதி ஒழிப்பு படம் சாதி கலவரங்களை தூண்ட முடியுமா?

முடியும்... அதுதான் அவருடைய எழுத்தின் சிறப்பு!

account_circle
Santhanaraj(@Santhan20326051) 's Twitter Profile Photo

Manikandan Rajinikanth Dr.Ravi நான் வாழ்க்கையில் உயர்ந்தாலும் என்னை போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்வேன்

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| இயக்குநர் ஷங்கருக்கு விலை உயர்ந்த வாட்ச்-ஐ அன்பளிப்பாக வழங்கி வாழ்த்திய நடிகர் கமல்ஹாசன்!

| | Kamal Haasan | Shankar Shanmugham

#CinemaUpdate | இயக்குநர் ஷங்கருக்கு விலை உயர்ந்த வாட்ச்-ஐ அன்பளிப்பாக வழங்கி வாழ்த்திய நடிகர் கமல்ஹாசன்!

#SunNews | #Indian2 | @ikamalhaasan | @shankarshanmugh
account_circle