Kavignar Thamarai(@Kavithamarai) 's Twitter Profileg
Kavignar Thamarai

@Kavithamarai

Lyricist. Tamilist. Atheist. Rationalist. Vegan. Animal Lover. Mech Engineer.

ID:1667203178

calendar_today13-08-2013 08:19:36

100 Tweets

16,3K Followers

28 Following

Kavignar Thamarai(@Kavithamarai) 's Twitter Profile Photo

28.1.24. 'மறக்குமா நெஞ்சம்!'
பட வெளியீடு.

ஃபிலியா மற்றும் குவியம் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் 'மறக்குமா நெஞ்சம்!' திரைப்படம் பல்வேறு கட்டங்களைத் தாண்டி திரைக்கு வர ஆயத்தமாகியுள்ளது. வருகிற 2.2.24 திரையரங்குகளில் கண்டு மகிழலாம் 😍.

28.1.24. 'மறக்குமா நெஞ்சம்!' பட வெளியீடு. ஃபிலியா மற்றும் குவியம் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் 'மறக்குமா நெஞ்சம்!' திரைப்படம் பல்வேறு கட்டங்களைத் தாண்டி திரைக்கு வர ஆயத்தமாகியுள்ளது. வருகிற 2.2.24 திரையரங்குகளில் கண்டு மகிழலாம் 😍.
account_circle
Kavignar Thamarai(@Kavithamarai) 's Twitter Profile Photo

26.11.23.
கார்த்திகைக் குமரனின்
கண்மலர்ந்த திருநாளில்
நம் வீட்டிலும்
🪔 சுடர் வரவேற்பு 🪔

26.11.23. கார்த்திகைக் குமரனின் கண்மலர்ந்த திருநாளில் நம் வீட்டிலும் 🪔 சுடர் வரவேற்பு 🪔
account_circle
Kavignar Thamarai(@Kavithamarai) 's Twitter Profile Photo

19.10.23. போலிக் கணக்கு / Fake ID. Please Report the following account. That's not me. கீழ்க்கண்ட போலிக் கணக்கை முடக்கப் புகாரளியுங்கள்.

19.10.23. போலிக் கணக்கு / Fake ID. Please Report the following account. That's not me. கீழ்க்கண்ட போலிக் கணக்கை முடக்கப் புகாரளியுங்கள்.
account_circle
Kavignar Thamarai(@Kavithamarai) 's Twitter Profile Photo

11.8.2023. சாதி(க்கும்)
இளைய தலைமுறை😓.
உடன் படிக்கும் தோழனைத் தன்னிலும் தாழ்ந்தவனாய்ப் பார்க்கும் சிறுமதி, தனக்கு எடுபிடியாக்கி ஏவல் செய்ய வைக்கும் மேட்டுக்குடித்தனம், எதிர்த்தால் வாய்பேசாது ஆயுதம்தான் பேசும் எனும் பயங்கரம்... Contd...
m.facebook.com/story.php?stor…

account_circle
Kavignar Thamarai(@Kavithamarai) 's Twitter Profile Photo

16.7.23. Next Song. Dhuruva Natchathiram. அடுத்த பாடல் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. துருவ நட்சத்திரம். 😊

account_circle
Kavignar Thamarai(@Kavithamarai) 's Twitter Profile Photo

7.7.23. மறக்குமா நெஞ்சம் ? படத்தின் இசை வெளியீட்டு விழா.
திருச்சி மொராய்ஸ் சிட்டி அரங்கத்தில். இன்று மாலை. அனைவரும் வருக !

m.facebook.com/story.php?stor…
Think Music Yoagandran Raako Sachin Kuviyam Mediaworks

7.7.23. மறக்குமா நெஞ்சம் ? படத்தின் இசை வெளியீட்டு விழா. திருச்சி மொராய்ஸ் சிட்டி அரங்கத்தில். இன்று மாலை. அனைவரும் வருக ! m.facebook.com/story.php?stor… @thinkmusicindia @yoagandran @Warriorsach @KuviyamMedia
account_circle
Kavignar Thamarai(@Kavithamarai) 's Twitter Profile Photo

25.5.23.
ஓர் இடைவெளிக்குப் பிறகு 😀
(After a while) 😀

என்ன படம் ? என்ன பாடல் ??? 🤔
காத்திருப்போம் 😍

( What movie ? What song ??? 🤔
Let's wait ) 😍

25.5.23. ஓர் இடைவெளிக்குப் பிறகு 😀 (After a while) 😀 என்ன படம் ? என்ன பாடல் ??? 🤔 காத்திருப்போம் 😍 ( What movie ? What song ??? 🤔 Let's wait ) 😍
account_circle
Kavignar Thamarai(@Kavithamarai) 's Twitter Profile Photo

படம் : மறக்குமா நெஞ்சம் ?
பாடல் : நேற்றும் இன்றும்...
நாளை திரு துல்கர் சல்மான் அவர்களால் முதல் பாடல் வெளியிடப்படுகிறது.
இயக்கம் : ராகோ யோகேந்திரன்
இசை : சச்சின் வாரியர்
பாடல்கள் : தாமரை.

m.facebook.com/story.php?stor…

படம் : மறக்குமா நெஞ்சம் ? பாடல் : நேற்றும் இன்றும்... நாளை திரு துல்கர் சல்மான் அவர்களால் முதல் பாடல் வெளியிடப்படுகிறது. இயக்கம் : ராகோ யோகேந்திரன் இசை : சச்சின் வாரியர் பாடல்கள் : தாமரை. m.facebook.com/story.php?stor…
account_circle
Kavignar Thamarai(@Kavithamarai) 's Twitter Profile Photo

18.5.23.
கண்முன்னே வீரயுகம்
கந்தகப் புகையாகி
விண்தின்ன மறைந்து போனதடா,
இன்றுவரை ஆற்றும் வழியுமிலை
அடுத்தென்ன தெரியவில்லை
தேற்றிடவும் முடியாமல்
திக்குகளும் புரியாமல்
மாற்றம் என்றோ வருமென்ற
மனதோடு மட்டும் நாம்
வீற்றிருந்த வழிநோக்கி
விழிசொரிந்து நிற்கின்றோம்!
-திருக்குமரன்.

18.5.23. கண்முன்னே வீரயுகம் கந்தகப் புகையாகி விண்தின்ன மறைந்து போனதடா, இன்றுவரை ஆற்றும் வழியுமிலை அடுத்தென்ன தெரியவில்லை தேற்றிடவும் முடியாமல் திக்குகளும் புரியாமல் மாற்றம் என்றோ வருமென்ற மனதோடு மட்டும் நாம் வீற்றிருந்த வழிநோக்கி விழிசொரிந்து நிற்கின்றோம்! -திருக்குமரன்.
account_circle
Kavignar Thamarai(@Kavithamarai) 's Twitter Profile Photo

Big win for music creators in India! Bombay High Court upholds IPRS right to royalty from FM radios.I applaud this judgement & hope lyricists & composers receive their rightful royalty.Thank you@IPRSmusic for protecting our rights.
Read-t.ly/nOrxQ

Big win for music creators in India! Bombay High Court upholds IPRS right to royalty from FM radios.I applaud this judgement & hope lyricists & composers receive their rightful royalty.Thank you@IPRSmusic for protecting our rights.#RoyaltyForCreators Read-t.ly/nOrxQ
account_circle
Kavignar Thamarai(@Kavithamarai) 's Twitter Profile Photo

4.5.2023. புதிய படம். பெயர் இன்னும் அறிவிக்கப் படவில்லை.
பாடல்களை நான் எழுதியுள்ளேன்.
கேட்க இனிமையானவை. Think Music இசை நிறுவனம் பாடல் வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ளது 💐.
புதிய இசையமைப்பாளர் சச்சின் வாரியர், இயக்குநர் யோகேந்திரன் ராகோ.

m.facebook.com/story.php?stor…

account_circle