Neelam Publications(@NeelamPublicat1) 's Twitter Profile Photo

எழுத்தாளர்,கலை இயக்குநர் த.ராமலிங்கம் Tha Ramalingam அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் 💐

pa.ranjith VASUGI BHASKAR Neelam Books நீலம் பண்பாட்டு மையம் Neelam Social

எழுத்தாளர்,கலை இயக்குநர் த.ராமலிங்கம் @RamalingamTha அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் 💐

@beemji @bhaskarvasugi @NeelamBooks @Neelam_Culture @NeelamSocial
account_circle
Neelam Publications(@NeelamPublicat1) 's Twitter Profile Photo

Vaanam Art Festival! 2024🎊💙📽

Neelam Publications Books Available at P.K Rosy Film Festival in Dalit History Month ✨🎊💙

Prasad Lab Preview Theatre,Saligramam, Chennai.

pa.ranjith VASUGI BHASKAR Neelam Books

@beemji @bhaskarvasugi @NeelamBooks
account_circle
Neelam Social(@NeelamSocial) 's Twitter Profile Photo

பா.ரஞ்சித் வருகைக்கு பிறகு தமிழ் சினிமா சூழல் மாறியுள்ளது! | பாலாஜி சக்திவேல் | PK Rosy | Vaanam

youtu.be/EIOwTPjZlSI

pa.ranjith Vaanam Art Festival நீலம் பண்பாட்டு மையம் Neelam Publications Koogai Thiraippada Iyakkam

@beemji @Vaanam_Art @Neelam_Culture @NeelamPublicat1 @KoogaiThirai 

#NeelamSocial #vaanamartfestival
account_circle
Neelam Publications(@NeelamPublicat1) 's Twitter Profile Photo

ஏப்ரல் மாத நீலம் இதழ் நீலம் புக்ஸில் கிடைக்கும். ஓரிரு நாட்களில் சந்தாதாரர்களுக்கு வந்து சேரும்.

இணைய இதழை வாசிக்க Subscribe செய்ய: theneelam.com

pa.ranjith VASUGI BHASKAR Neelam Books நீலம் பண்பாட்டு மையம் Neelam Social

ஏப்ரல் மாத நீலம் இதழ் நீலம் புக்ஸில் கிடைக்கும். ஓரிரு நாட்களில் சந்தாதாரர்களுக்கு வந்து சேரும்.

இணைய இதழை வாசிக்க Subscribe செய்ய: theneelam.com

@beemji @bhaskarvasugi @NeelamBooks @Neelam_Culture @NeelamSocial
account_circle
Neelam Publications(@NeelamPublicat1) 's Twitter Profile Photo

இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் வாழ்ந்த சமூக சீர்திருத்தவாதியும், சமூக அவலங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தவரும், தலித்துகள் மற்றும் பெண்களுக்கென்று பள்ளிகளை நடத்தியவருமான,

மகாத்மா ஜோதிராவ் புலே பிறந்த தினம் இன்று💐

pa.ranjith VASUGI BHASKAR நீலம் பண்பாட்டு மையம் Neelam Social

இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் வாழ்ந்த சமூக சீர்திருத்தவாதியும், சமூக அவலங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தவரும், தலித்துகள் மற்றும் பெண்களுக்கென்று பள்ளிகளை நடத்தியவருமான,

மகாத்மா ஜோதிராவ் புலே பிறந்த தினம் இன்று💐

@beemji @bhaskarvasugi @Neelam_Culture @NeelamSocial
account_circle
Neelam Publications(@NeelamPublicat1) 's Twitter Profile Photo

டாக்டர்.பூவை மூர்த்தியார் பிறந்தநாள் இன்று.💐

கல்வி,பொருளாதாரம், உடைமை என தலித்துகளின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடி அவற்றைப் பெற்றுத் தந்தவர்.ஏராளமான இளைஞர்கள் கல்வி பயிலவும் அரசியல்மயப் படவும்,முன்னேறவும் அரணாய் திகழ்ந்தவர்.இந்நாளில் நன்றியுடன் நினைவுகூருகிறோம்.💙

pa.ranjith

@beemji
account_circle
Neelam Social(@NeelamSocial) 's Twitter Profile Photo

என் அப்பா தான் மாமன்னன்! - இயக்குனர் மாரிசெல்வராஜ் | மாமன்னன் குழுவுடன் கலந்துரையாடல் | PK Rosy

youtu.be/dS4OAc-nYO4

pa.ranjith Vaanam Art Festival நீலம் பண்பாட்டு மையம் Neelam Publications Neelam Books Koogai Thiraippada Iyakkam

என் அப்பா தான் மாமன்னன்! - இயக்குனர் மாரிசெல்வராஜ் | மாமன்னன் குழுவுடன் கலந்துரையாடல் | PK Rosy 

youtu.be/dS4OAc-nYO4

@beemji @Vaanam_Art @Neelam_Culture @NeelamPublicat1 @NeelamBooks @KoogaiThirai 

#pkrosyfilmfestival #vaanamartfestival #mamannan #neelamsocial
account_circle
Neelam Social(@NeelamSocial) 's Twitter Profile Photo

Vaanam Art Festival! 2024🎊💙📽

P.K Rosy Film Festival in Dalit History Month ✨🎊💙

Director Balaji Sakthivel Speech streaming now Spotify Podcast.

Link: podcasters.spotify.com/pod/show/neela…

pa.ranjith Vaanam Art Festival நீலம் பண்பாட்டு மையம் Neelam Publications Koogai Thiraippada Iyakkam

Vaanam Art Festival! 2024🎊💙📽

P.K Rosy Film Festival in Dalit History Month ✨🎊💙

Director Balaji Sakthivel Speech streaming now Spotify Podcast. 

Link: podcasters.spotify.com/pod/show/neela…

@beemji @Vaanam_Art @Neelam_Culture @NeelamPublicat1 @KoogaiThirai
account_circle
Neelam Publications(@NeelamPublicat1) 's Twitter Profile Photo

பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த தினம், தலித் வரலாற்று மாத கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ‘பாபாசாகேப் அம்பேத்கர் - புதிய ஆய்வுகள்’ எனும் தலைப்பில் கலந்துரையாடல் நடைபெறுகிறது.

நாளை காலை 10 மணிக்கு, நீலம் புக்ஸ், எழும்பூர், சென்னை.

அனைவரும் வருக!