ᴬᴺᴳᴱᴸ ԄƐƓıИĄ ⱽᴶ(@ReginaVj2) 's Twitter Profileg
ᴬᴺᴳᴱᴸ ԄƐƓıИĄ ⱽᴶ

@ReginaVj2

❤ArdentFanOfVIJAY 💛CSK
#OTFCGirls❣️யாரும் என்னை சந்தோசப்படுத்த வேண்டாம் கஷ்டப்படுத்தாமல் இருந்தாலே போதும்
ஏதோ வாழ்ந்துருவேன் ❤️
Temporary Is Permanent❤️

ID:1043062915232718848

calendar_today21-09-2018 09:02:32

101,5K Tweets

11,3K Followers

1,3K Following

ᴬᴺᴳᴱᴸ ԄƐƓıИĄ ⱽᴶ(@ReginaVj2) 's Twitter Profile Photo

😍🥳Once Again Happy Birthday daaa ❤️

🎂🇻 ᵃˢᵃⁿᵗʰ🇭 🎂

😍Birthday Celebration With Twitter Uravugal 😉😜
Ellarayum mention panna mudila 😷
- Our Twitter Gang

😍🥳Once Again Happy Birthday daaa ❤️ 🎂@PVasanth_Offl 🎂 😍Birthday Celebration With Twitter Uravugal 😉😜 Ellarayum mention panna mudila 😷 - Our Twitter Gang
account_circle
ᴬᴺᴳᴱᴸ ԄƐƓıИĄ ⱽᴶ(@ReginaVj2) 's Twitter Profile Photo

இவ்வுலகம் இருண்ட
பின்னும் இருளாத பாகம் எது
கதிா் வந்து பாயும் உந்தன் கண்களடி..
பல உலக அழகிகள்
கூடி உன் பாதம் கழுவலாம்
வாடி என் தளிா் மலரே இன்னும்
தயக்கமென்ன என்னைப் புாியாதா..
இது வாழ்வா சாவா..



account_circle
Hᴀʀɪ 𝐕𝐉(@HariVj_TVK) 's Twitter Profile Photo

ஆயிரம் தடவ கேட்டுட்டேன் இன்னும் எத்தன ஆயிரம் தடவ வேணும்னாலும் கேட்பேன் 🥳💥

@ActorVijay || ||

account_circle
Aʀvɩŋɗ Vɩjʌƴ ✨(@_arvind_vijay) 's Twitter Profile Photo

என் அன்பு அண்ணனே நீ காட்டும் அன்பினை ஈடு செய்ய இந்த உலகில் வேறு எந்த உறவும் இல்லை 😇😍நட்பினை போல் நினைவுகளை கொட்டும் உயிரோட்டமான அகராதியின் மறுவடிவம் அண்ணன்❤❤💐
அன்பு அண்ணனுக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்❤❤

'Happy birthday to the best brother ever' 🇻 ᵃˢᵃⁿᵗʰ🇭

account_circle
TVK Vijay(@tvkvijayhq) 's Twitter Profile Photo

உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்குப் பறைசாற்றும் இந்த மே தினத்தில், தொழிலாளர் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த “மே தின” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்குப் பறைசாற்றும் இந்த மே தினத்தில், தொழிலாளர் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த “மே தின” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். #MayDay2024 #LabourDay
account_circle
ᴬᴺᴳᴱᴸ ԄƐƓıИĄ ⱽᴶ(@ReginaVj2) 's Twitter Profile Photo

💪உடலினை இயந்திரமாக்கி...
உழைப்பினை உரமாக்கி...
உன்னத உழைப்பாளர்களுக்கு..💪

🥰உழைப்பாளர் தினம் வாழ்த்துக்கள் 🥰

💪உடலினை இயந்திரமாக்கி... உழைப்பினை உரமாக்கி... உன்னத உழைப்பாளர்களுக்கு..💪 🥰உழைப்பாளர் தினம் வாழ்த்துக்கள் 🥰 #laboursday
account_circle
ᴬᴺᴳᴱᴸ ԄƐƓıИĄ ⱽᴶ(@ReginaVj2) 's Twitter Profile Photo

😍🥳✨வருடத்தில் பல வண்ணங்கள் மலரும் விடியலில் பிறந்தாய்...
காற்றால் மலர்களை உதிர்த்து மழைத்துளியில் வெண்பகலை அழைத்து இதயத்தால் வாழ்த்துகிறேன்..!✨🥳😍

🎂 🇻 ᵃˢᵃⁿᵗʰ🇭 🎂

🎊என் நேசமிகு தோழனுக்கு என் உணர்வுபூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉

😍🥳✨வருடத்தில் பல வண்ணங்கள் மலரும் விடியலில் பிறந்தாய்... காற்றால் மலர்களை உதிர்த்து மழைத்துளியில் வெண்பகலை அழைத்து இதயத்தால் வாழ்த்துகிறேன்..!✨🥳😍 🎂 @PVasanth_Offl 🎂 🎊என் நேசமிகு தோழனுக்கு என் உணர்வுபூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉
account_circle