Dr. Dravida Kurangu 🐒🖤❤️(@StalinAnbalagan) 's Twitter Profileg
Dr. Dravida Kurangu 🐒🖤❤️

@StalinAnbalagan

நிறுவனர் திராவிட குரங்கு முன்னேற்றக் கழகம் (தி. கு. மு.க) || 🐕‍🦺 stay away || தமிழ் பேசும் குரங்கு || மூத்த குடி || Social consciousness || Sarcasm

ID:1549107178635763715

calendar_today18-07-2022 19:01:54

31,5K Tweets

4,3K Followers

2,6K Following

Arjun Sampath(@imkarjunsampath) 's Twitter Profile Photo

நரேந்திர மோடியின் நல்லாட்சி மூன்றாவது முறையாக தொடர்ந்திட வாக்களிப்பீர் தாமரை

account_circle
K.Jayaprakash (मोदी का परिवार)(@itskJayaprakash) 's Twitter Profile Photo

ஜாலியா படம் பாத்த தமிழ் சமூகத்த....

ஹீரோ என்ன சாதி, வில்லன் என்ன சாதி னு கேக்கவச்சிட்டியேடா பேப்பயலே...😀

ஜாலியா படம் பாத்த தமிழ் சமூகத்த.... ஹீரோ என்ன சாதி, வில்லன் என்ன சாதி னு கேக்கவச்சிட்டியேடா பேப்பயலே...😀
account_circle
DHOLAKPUR KING(@HARIKRI45922991) 's Twitter Profile Photo

ஒங்கோல் தலைவர் சொல்லும் பொய்யை நம்பி உங்கள் வாக்கை வினாளிக்க வேண்டாம் 🙏🙏🙏

ஒங்கோல் தலைவர் சொல்லும் பொய்யை நம்பி உங்கள் வாக்கை வினாளிக்க வேண்டாம் 🙏🙏🙏
account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

பிரசாரத்தின் கடைசி நாள்… காலையிலேயே தீவிர வாக்கு சேகரிப்பில் களமிறங்கிய அண்ணாமலை…
| | 2024 | | Rules | Update| UpdateWithPolimerNews

account_circle
Johny Bhai(மோடியின் குடும்பம்)🇮🇳(@Johni_raja) 's Twitter Profile Photo

பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் வசிக்கும் முதியோர் இல்லத்தில் உருக்கமாக கண்கலங்கி பேசி அவர்களிடம் ஆசி பெற்று ஒரு மகனாய் இருப்பேன் என்று நம்பிக்கை கொடுத்துள்ளார் அண்ணாமலையார். 🧡🧡🧡

This man is full of Emotion and love . Very good brought up 🧡🧡🧡

K.Annamalai (மோடியின் குடும்பம்)

account_circle
Babu babuji(@Babubabuji16) 's Twitter Profile Photo

Dr. Dravida Kurangu 🐒🖤❤️ தற்போதைய வளமான பாரதத்தை கண்டு புள்ளி வைத்த கூட்டணிக்கு உட்காருவதற்கு மனம் இல்லாமல், எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்று துடிக்கிறார்கள்.ஏன் என்றால் மீண்டும் தேசத்தை நாசம் செய்ய வேண்டும் அல்லவா.இப்படியே போனால் தேசம் முன்னேறி விடும் அல்லவா.அது புள்ளி வைத்த கூட்டணிக்கு பிடிக்காது

account_circle
Krishnaswamy (மோடியின் குடும்பம்)(@kristanjore) 's Twitter Profile Photo

சென்னை மக்களே,
மழைக்காலத்தில், நீங்கள்,
அவதிப்பட , அல்லல்பட காரணம்,
இந்த் 👇 மாதிரியான ஊழல் திராவிட கட்சிகளே

சிந்திப்பீர், வாக்களிப்பீர்
ஊழலே இல்லாத, திறம்பட ஆட்சி செய்த அணிக்கே..
🙏🙏

சென்னை மக்களே, மழைக்காலத்தில், நீங்கள், அவதிப்பட , அல்லல்பட காரணம், இந்த் 👇 மாதிரியான ஊழல் திராவிட கட்சிகளே சிந்திப்பீர், வாக்களிப்பீர் ஊழலே இல்லாத, திறம்பட ஆட்சி செய்த அணிக்கே.. 🙏🙏
account_circle
Dr. Dravida Kurangu 🐒🖤❤️(@StalinAnbalagan) 's Twitter Profile Photo

ஸ்டாலின் எடப்பாடி
போன்றவர்களையெல்லாம் அரசியல் ஆளுமை என நீங்கள் நினைத்தால், உங்கள் அரசியல் அறிவை மட்டுமல்ல அடிப்படை அறிவையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

ஸ்டாலின் எடப்பாடி போன்றவர்களையெல்லாம் அரசியல் ஆளுமை என நீங்கள் நினைத்தால், உங்கள் அரசியல் அறிவை மட்டுமல்ல அடிப்படை அறிவையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
account_circle
SILAMBUyadav( மோடியின் குடும்பம் ❤️(@silambuyadav56) 's Twitter Profile Photo

*தொகுதி வாரியாக* *பிஜேபி BJP மற்றும் கூட்டணி கட்சிகள்* வேட்பாளர்கள் *EVM மிஷினில்* எந்த இடத்தில் ? (*எந்த நம்பரை அழுத்த வேண்டும்*)

*தொகுதி வாரியாக* *பிஜேபி BJP மற்றும் கூட்டணி கட்சிகள்* வேட்பாளர்கள் *EVM மிஷினில்* எந்த இடத்தில் ? (*எந்த நம்பரை அழுத்த வேண்டும்*) #2024Election_TN
account_circle
Dr. Dravida Kurangu 🐒🖤❤️(@StalinAnbalagan) 's Twitter Profile Photo

காங்கிரஸ் திமுக I.N.D.I.A கூட்டணி மீண்டும் ஒரு முறை ஆட்சிக்கு வந்தால் நாட்டின் பொருளாதாரத்தை முழுவதுமாகச் சீரழித்து விடுவார்கள்!

காங்கிரஸ் திமுக I.N.D.I.A கூட்டணி மீண்டும் ஒரு முறை ஆட்சிக்கு வந்தால் நாட்டின் பொருளாதாரத்தை முழுவதுமாகச் சீரழித்து விடுவார்கள்!
account_circle
ஜடாயூ🚩 (மோடியின் குடும்பம்)(@Jatayu_in) 's Twitter Profile Photo

எச்சிலைக்கு ஓட்டு கேட்டு எவனும் வந்தா ஒற்றை செருப்பால் ஓங்கி அடிப்போம்னு சொல்லி விரட்டுங்க.

உங்கள் ஓட்டு தாமரைக்கே 🪷🪷🪷🪷

account_circle