Retired போராளி (மோடியின் குடும்பம் )(@Tamil_Tweeter) 's Twitter Profileg
Retired போராளி (மோடியின் குடும்பம் )

@Tamil_Tweeter

குளத்தை ஆக்கிரமித்து,திருட்டு மணலில் கட்டிய வீட்டில் உக்காந்து விவசாயிக்காக போராடுபவன்.ஜியோ சிம் கார்டு வைத்துக் கொண்டு அம்பானியை எதிர்த்து போராடுபவன்

ID:364636325

calendar_today30-08-2011 02:31:42

7,2K Tweets

14,6K Followers

946 Following

#SaffronDalit ™(Modi Ka Parivar)(@SaffronDalit) 's Twitter Profile Photo

போலீஸ்கார் போலீஸ்கார், இது உங்க பத்திரிக்கை தான.

போலீஸ்கார் போலீஸ்கார், இது உங்க பத்திரிக்கை தான.
account_circle
Retired போராளி (மோடியின் குடும்பம் )(@Tamil_Tweeter) 's Twitter Profile Photo

Previously only RCB players go to other teams and start playing well.

Now even RCB coach Vettori went to SRH and coaching well!

Meanwhile new RCB coach Andy Flower doesn’t even change the batting order 🤦‍♂️

account_circle
Retired போராளி (மோடியின் குடும்பம் )(@Tamil_Tweeter) 's Twitter Profile Photo

அண்ணாமலை வெளி மாநிலங்களுக்கு பிரச்சாரம் சென்றுள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் கார்கே விடம், நான் வேணா என் மவன் உதயநிதியை பிரச்சாரத்துக்கு அனுப்பட்டுமா என்று கேட்டிருக்கிறார்

அதற்கு அவர், பிரச்சாரத்துக்கு வந்தா மொத டெட்பாடி அவன்தான், என வசை பாடியுள்ளார்!

account_circle
Retired போராளி (மோடியின் குடும்பம் )(@Tamil_Tweeter) 's Twitter Profile Photo

3 வருஷ திமுக ஆட்சியில லாக்கப் மரணங்கள் எண்ணிக்கை 10 ஐ தாண்டிருச்சு

இனிமே இந்த ஈமு கோழி சத்திய ராசு, சித்திரக்குள்ளன் சூரியா, அவன் பொண்டாட்டி சோதிக்கா னு எவனாச்சும் சமூக கருத்து சொல்றேன்னு வந்தா செருப்பு பிஞ்சுரும்..

account_circle
ஷிபின் Shibin ( மோடியின் குடும்பம் )(@Shibin_twitz) 's Twitter Profile Photo

ஜெயராஜ் பெனிக்ஸ்க்கு பொங்குனவங்க எல்லாம் ,

இப்ப மிக்சர் தின்னுட்டு இருக்கானுங்க .

account_circle
K.Jayaprakash (मोदी का परिवार)(@itskJayaprakash) 's Twitter Profile Photo

இப்படி கோடிகளை செலவு செய்து பென்ஸ் கார் வாங்கினதுக்கு பதிலா ஸ்கூல் ஹாஸ்ப்பிட்டல் கட்டியிருக்கலாம்..!! ஏனம்மா சோதிகா Jyothika Suriya இதெல்லாம் உன்னோட மாமனார்கிட்ட சொல்லுறதில்லையா..??🙄🙄

இப்படி கோடிகளை செலவு செய்து பென்ஸ் கார் வாங்கினதுக்கு பதிலா ஸ்கூல் ஹாஸ்ப்பிட்டல் கட்டியிருக்கலாம்..!! ஏனம்மா சோதிகா @Jyothika_offl இதெல்லாம் உன்னோட மாமனார்கிட்ட சொல்லுறதில்லையா..??🙄🙄
account_circle
OpIndia.com(@OpIndia_com) 's Twitter Profile Photo

'Why didn't you vote for our party': DMK goons in Tamil Nadu attack woman for voting for BJP, victim dies on the spot

opindia.com/2024/04/dmk-wo…

account_circle
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் )(@HLKodo) 's Twitter Profile Photo

A government bus driver and conductor beaten up by a bunch of boys who were under the influence of drugs. And we still have two more years of this DMK government.

account_circle
Retired போராளி (மோடியின் குடும்பம் )(@Tamil_Tweeter) 's Twitter Profile Photo

உங்களோட இருந்ததுனால தான் நாங்க தோத்தோம்னு உருட்டுனானுக

இப்ப தேர்தல் முடிஞ்சதுக்கு அப்புறம் எங்களோட இருந்துருந்தா நீங்க 30 ஜெயிச்சிருப்பீங்கன்னு உருட்டுறானுக

ஏதாச்சும் ஒரு பக்கம் உருட்டுங்கய்யா !!

account_circle
Dr.SG Suryah (மோடியின் குடும்பம்)(@SuryahSG) 's Twitter Profile Photo

சிலவற்றை இழந்தேன், பலவற்றை கடந்தேன்.

அனைத்திற்கும் பதிலாய் 100% என்னுழைப்பை ஈந்தேன்.

மக்கள் சேவையில் இயங்கிய நமக்கு, இனி மகேசன் அருள் சாத்தியமாக்கட்டும்! 🚩

ததஸ்து.. 🚩

சிலவற்றை இழந்தேன், பலவற்றை கடந்தேன். அனைத்திற்கும் பதிலாய் 100% என்னுழைப்பை ஈந்தேன். மக்கள் சேவையில் இயங்கிய நமக்கு, இனி மகேசன் அருள் சாத்தியமாக்கட்டும்! 🚩 ததஸ்து.. 🚩
account_circle
Retired போராளி (மோடியின் குடும்பம் )(@Tamil_Tweeter) 's Twitter Profile Photo

குற்றுயிரும் கொலையுயிருமாக இருந்த கட்சியை,மீட்டெடுத்து, ரத்தத்தையும் வேர்வையையும் சிந்தி, ராப்பகலாக இந்த மாநிலத்தை அங்குலமாக அளந்து,எழுந்து நடக்கவைத்ததே அண்ணாமலையின் வெற்றி

கடைசி ஓவரில் 25 ரன் அடிக்க வேண்டும் என்றாலும் தோனி இருந்தால் வரும் தைரியம் அவரால் கட்சிக்கு வந்திருக்கிறது

account_circle
Retired போராளி (மோடியின் குடும்பம் )(@Tamil_Tweeter) 's Twitter Profile Photo

அதிமுக வோட கூட்டணி வைக்குறதும் தனியா நிக்குறதும் ஒன்னுதான்

அதிமுக தலைவருங்க கூட்டணி கட்சிக்காக ஒரு துரும்பை கூட கிள்ளி போட மாட்டானுக.

கூட்டணி கட்சி ஓட்டை மட்டும் பகுமானமா வாங்கிக்குவானுக.

அதிமுக வோட கூட்டணி வைக்குறதும் தனியா நிக்குறதும் ஒன்னுதான் அதிமுக தலைவருங்க கூட்டணி கட்சிக்காக ஒரு துரும்பை கூட கிள்ளி போட மாட்டானுக. கூட்டணி கட்சி ஓட்டை மட்டும் பகுமானமா வாங்கிக்குவானுக.
account_circle
Kalyan 🇮🇳 (Sanatani)(@JKalyanaraman) 's Twitter Profile Photo

அடுத்த வேலையை நோக்கி நகருவோம்... 2026க்கு களம் அமைப்போம்.

நாளை கிழக்கு தாம்பரம் பகுதியில் விற்பனைக்கு ஏற்பாடுகள் செய்யலாம் என உள்ளேன்.

Van Distributor கிட்ட பேசியாச்சு. 125 Rice bags (10 kgs each) வரும்.

Confirmed tweet with place and

account_circle
Kalaiselvy Srinivas (Modi Ka Parivar)(@kalaiselvys) 's Twitter Profile Photo

மொத தடவயா வோட்டு போடற நம்ம வீட்டு செல்லத்துக்கு,
நாலு தடவை நல்லா யோசிச்சு பட்டனை அமுக்க சொன்னேன்.

சமத்து தங்கம்!!
ஜனநாயக கடமையை வெற்றிகரமா ஆத்திட்டாப்டீ….💙💙

மொத தடவயா வோட்டு போடற நம்ம வீட்டு செல்லத்துக்கு, நாலு தடவை நல்லா யோசிச்சு பட்டனை அமுக்க சொன்னேன். சமத்து தங்கம்!! ஜனநாயக கடமையை வெற்றிகரமா ஆத்திட்டாப்டீ….💙💙
account_circle
Raghav Bharat 🇮🇳(@Raghav461) 's Twitter Profile Photo

Traveled from Mumbai and voted for K.Annamalai (மோடியின் குடும்பம்) for Coimbatore Lok Sabha. He's 100% going to emerge victorious!

फिर एक बार मोदी सरकार! 🪷
Abki Baar 400 Paar! 🪷

Traveled from Mumbai and voted for @annamalai_k for Coimbatore Lok Sabha. He's 100% going to emerge victorious! फिर एक बार मोदी सरकार! 🪷 Abki Baar 400 Paar! 🪷
account_circle
JD 🇮🇳 🚩(மோடியின் குடும்பம்)(@Dharmic_Jana) 's Twitter Profile Photo

இத்தனை நாளா எங்க தெருவுல நாலு வோட்டு பாஜகவுக்கு விழுந்தாலே பெருசு. ஆனா நான் காலைல இருந்து ஒரு நாப்பது பேரையாவது பாஜகவுக்கு வோட்டு போட வெச்சிட்டேன். திமுக வடக்கு மாவட்ட அலுவலகத்துக்கு அடுத்த தெருவுல தான் இந்த நிகழ்வு.

account_circle
Sowmiya Anbumani(@Sowmiyanbumani) 's Twitter Profile Photo

இன்று, திண்டிவனம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ மரகதாம்பிகை ஆரம்ப பள்ளி வாக்குச் சாவடியில், வாக்களித்து ஊடக நண்பர்களை சந்தித்த போது.!

account_circle