வன்னி அரசு(@VanniKural) 's Twitter Profileg
வன்னி அரசு

@VanniKural

துணை பொதுச் செயலாளர் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

ID:1600491412075995140

calendar_today07-12-2022 14:05:26

4,1K Tweets

12,3K Followers

17 Following

வன்னி அரசு(@VanniKural) 's Twitter Profile Photo


வென்றெடுப்போம்”
பெசன்ட் நகர் கடற்கரையில்
விடுதலை முழக்கம்!

இன்று இயக்கம் ஒருங்கிணைத்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில்
பங்கேற்று முழங்கினோம்!

account_circle
வன்னி அரசு(@VanniKural) 's Twitter Profile Photo




மே 17 இயக்கத்தின் சார்பில்
பெசன்ட் நகர் கடற்கரையில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை தோழர் திருமுருகன் ஒருங்கிணைத்திருந்தார்.
தலைவர் புரட்சிப்புயல் வைகோ அவர்களுடன்
சார்பில் பங்கேற்று மலர்தூவி வீரவணக்கம்

#மே19 #முள்ளிவாய்க்கால்_இனஅழிப்பு மே 17 இயக்கத்தின் சார்பில் பெசன்ட் நகர் கடற்கரையில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை தோழர் திருமுருகன் ஒருங்கிணைத்திருந்தார். #மதிமுக தலைவர் புரட்சிப்புயல் வைகோ அவர்களுடன் #விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் பங்கேற்று மலர்தூவி வீரவணக்கம்
account_circle
வன்னி அரசு(@VanniKural) 's Twitter Profile Photo

ஒழிப்புக்களத்தில்
ஆயுள் சிறை தண்டனை பெற்ற பிறகு தான்
இன்னும் தீவிரமாக போராட ஆரம்பித்தேன்”
நன்றி:
Aransei
@makizh_nan

youtu.be/eXbz0_ur2Sk

#சாதி ஒழிப்புக்களத்தில் ஆயுள் சிறை தண்டனை பெற்ற பிறகு தான் இன்னும் தீவிரமாக போராட ஆரம்பித்தேன்” நன்றி: @aransei @makizh_nan youtu.be/eXbz0_ur2Sk
account_circle
Chenba(@chenbakam) 's Twitter Profile Photo

பாபர் மசூதியை இடித்து சட்டபூர்வமாக அதை சரி என்று சொல்லி ராமர் கோவிலை கட்டியவர்கள் இன்று ராமர் கோவிலை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இடித்து விடுவார்கள் என்று கூறுவது எவ்வளவு பெரிய முரண்!


account_circle
வன்னி அரசு(@VanniKural) 's Twitter Profile Photo


தொலைக்காட்சி விவாதங்களுக்கு வரும் பாஜகவினர் மோடியை போலவே பொய்களை துணிந்து அள்ளி விடுவதே வழக்கமாக கொண்டுள்ளனர்.
நேற்று(18.5.2024)
நடந்த தந்தி தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய பாஜகவைச்சேர்ந்தவராகட்டும் ஆதரவாளராகட்டும் ஒரு சேர வேங்கைவயலுக்காக விடுதலைச்சிறுத்தைகள் எதுவும்

account_circle
Kavin Malar(@jkavinmalar) 's Twitter Profile Photo

ப்ளாக் மெயிலருக்கு ஆதரவாக அறிக்கை ஒன்று கண்டேன். அதன் விவரங்களுக்குள் நான் போகவில்லை. ஊடகவியலாளர், ஊடகவியலாளர் என பல முறை ப்ளாக் மெயிலர் பற்றி எழுதப்பட்டுள்ளதைப் பார்த்து சிரிப்புத்தான் வந்தது. ப்ளாக் மெயில் மூலமாகவும் எதிரியைப் பற்றி அவதூறு செய்யவும் மணல் மாஃபியாக்களிடம் (1/2)

account_circle
வன்னி அரசு(@VanniKural) 's Twitter Profile Photo

_விருதுகள்_2024

25.5.2024 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு
Thol. Thirumavalavan தலைமையில்
காமராஜர் அரங்கில் நடைபெறும்
விருதுகள் வழங்கும் விழாவுக்கு
அணிதிரள்வோம்!


#விடுதலைச்சிறுத்தைகள்_விருதுகள்_2024 25.5.2024 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு #எழுச்சித்தமிழர் @thirumaofficial தலைமையில் காமராஜர் அரங்கில் நடைபெறும் விருதுகள் வழங்கும் விழாவுக்கு அணிதிரள்வோம்! #வன்னி #விடுதலைச்சிறுத்தைகள் #தமிழ்நாடு
account_circle
வன்னி அரசு(@VanniKural) 's Twitter Profile Photo

வழிகாட்டுதல்படி



தமிழீழ விடுதலைப்போரில் வீரச்சாவடைந்த போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும்
வீரவணக்கம் செலுத்தும் வகையில்,
விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் இன்று வீரவணக்கக் கூட்டம் நடைப்பெற்றது.
கட்சியின் பொதுச்செயலாளர் அறிஞர்

#எழுச்சித்தமிழர் வழிகாட்டுதல்படி #மே17 #முள்ளிவாய்க்கால்_இனப்படுகொலை_நாள் தமிழீழ விடுதலைப்போரில் வீரச்சாவடைந்த போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில், விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் இன்று வீரவணக்கக் கூட்டம் நடைப்பெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் அறிஞர்
account_circle
சிதம்பரத்தில் திருமா(@poomaa_Official) 's Twitter Profile Photo

90-களில் வாய்க்கரிசி போட்டுக் கொண்டு களத்திற்கு வந்தவன் நான்!!
வன்னி அரசு |விசிக

account_circle
வன்னி அரசு(@VanniKural) 's Twitter Profile Photo

“பொய் மற்றும் அவதூறுகளை நம்பாதீங்க”
மாண்பைமிகு அமைச்சர் வேண்டுகோள்!

account_circle
வன்னி அரசு(@VanniKural) 's Twitter Profile Photo

சார்பாக இன்று
அம்பேத்கர் திடலில் நடைப்பெற்றுக்கொண்டிருக்கும்

நினைவேந்தல் கூட்டத்துக்கான நேரலை
youtube.com/live/Yg9H36-nH…

account_circle