Madurai Vijay Anban(@VijayAnban_offl) 's Twitter Profileg
Madurai Vijay Anban

@VijayAnban_offl

District Head - Madurai North |#Thalapathy

@actorvijay Anna | #VMI தளபதி வெறும் பெயரல்ல!! எங்கள் உயிர்!!!

ID:1298324525671579648

calendar_today25-08-2020 18:21:18

5,0K Tweets

4,9K Followers

102 Following

Madurai Vijay Anban(@VijayAnban_offl) 's Twitter Profile Photo

|| ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட `கில்லி' பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.10 கோடியை தாண்டியது

ரீ-ரிலீஸில் இந்த வசூலை தாண்டிய முதல் தமிழ் படமாகவும் 2வது இந்திய படமாகவும் கில்லி மாறியுள்ளது

இதற்கு முன் 2013ல் அமிதாப் பச்சனின் `ஷோலே' ரீ-ரிலீஸானபோது ரூ.10 கோடி குவித்தது

#CinemaUpdate || ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட `கில்லி' பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.10 கோடியை தாண்டியது ரீ-ரிலீஸில் இந்த வசூலை தாண்டிய முதல் தமிழ் படமாகவும் 2வது இந்திய படமாகவும் கில்லி மாறியுள்ளது இதற்கு முன் 2013ல் அமிதாப் பச்சனின் `ஷோலே' ரீ-ரிலீஸானபோது ரூ.10 கோடி குவித்தது
account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

முக்கிய அறிவிப்பு!!!
இத்தகவல் போலியானது!!

FAKE NEWS

முக்கிய அறிவிப்பு!!! இத்தகவல் போலியானது!! FAKE NEWS
account_circle
Madurai Vijay Anban(@VijayAnban_offl) 's Twitter Profile Photo

வாராரு வாராரு அழகர் வாராரு!
வந்தாரு அருள் தந்தாரு 🙏

உலகப் புகழ் பெற்ற மதுரையின் சித்திரை திருவிழாவில் தங்க குதிரையேறி வைகை ஆற்றில் எழுந்தருள வந்த கள்ளழகரை தரிசித்து மகிழ்ந்தேன்!

அன்பு தம்பி கழகச் சொந்தம் தெறி சித்திக்க்கு நன்றி🙏💕

செல்லுமிடமெல்லாம் தளபதி ரசிகனுக்கு சிறப்பே!

வாராரு வாராரு அழகர் வாராரு! வந்தாரு அருள் தந்தாரு 🙏 உலகப் புகழ் பெற்ற மதுரையின் சித்திரை திருவிழாவில் தங்க குதிரையேறி வைகை ஆற்றில் எழுந்தருள வந்த கள்ளழகரை தரிசித்து மகிழ்ந்தேன்! அன்பு தம்பி கழகச் சொந்தம் தெறி சித்திக்க்கு நன்றி🙏💕 செல்லுமிடமெல்லாம் தளபதி ரசிகனுக்கு சிறப்பே!
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது

| |

account_circle
Madurai Vijay Anban(@VijayAnban_offl) 's Twitter Profile Photo

| பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்!

| |

#JustIn | பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்! #SunNews | #Kallazhagar | #ChithiraiThiruvizha

Tamil The Hindu(@TamilTheHindu) 's Twitter Profile Photo

2 நாளில் ரூ.12 கோடி - விஜய்யின் ‘கில்லி’ ரீ-ரிலீஸில் புதிய சாதனை! > htamil.org/1374400

| ReRelease | Festival | | | | | | | BoxOffice

2 நாளில் ரூ.12 கோடி - விஜய்யின் ‘கில்லி’ ரீ-ரிலீஸில் புதிய சாதனை! > htamil.org/1374400 #Ghilli | #GhilliReRelease | #GhilliFestival | #Vijay | #ThalapathyVijay | #Trisha | #Dharani | #PrakashRaj | #Vidyasagar | #GhilliBoxOffice
account_circle
Madurai Vijay Anban(@VijayAnban_offl) 's Twitter Profile Photo

இன்று அரசாளும் அன்னை மீனாட்சியம்மன் திருத்தோரட்டத்தில்!

பொதுமக்களுக்கு விசிறி வழங்கிய நமது கழகத் தோழர்கள் Thalapathy S Nagaraj Jackie Vijay & நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎊

account_circle
Madurai Vijay Anban(@VijayAnban_offl) 's Twitter Profile Photo

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதியாரின் Vijay na ஆணைக்கிணங்க பொதுச்செயலாளர் N Anand வழிகாட்டுதலில்
இன்று சித்திரை திருவிழாவின் நாயகர் கள்ளழகரை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு கழகத் தோழர் Azan Asan& மத நல்லிணக்க சிந்தனையாளர் காதர் பாய் ஏற்பாட்டில் நீர் மோர் வழங்கப்பட்டது!

account_circle
Madurai Vijay Anban(@VijayAnban_offl) 's Twitter Profile Photo

அவர்கள் ஆணைக்கிணங்க
அண்ணன் புஸ்ஸியார் வழிகாட்டுதலில்

மதுரையில்
சித்திரை திருவிழாவை முன்னிட்டு வடக்கு மாவட்ட தலைமை சார்பில் அன்பு சகோதரர் Azan Asan ஏற்பாட்டில் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கப்படுகிறது!

மதுரை விஜய்அன்பன்

account_circle
Madurai Vijay Anban(@VijayAnban_offl) 's Twitter Profile Photo

எங்கள் மதுரை
எங்கள் பெருமை!!

அரசாளும் அன்னை மீனாட்சி தேரோட்டத்தில்!!

MeenakshiAmmanTemple

எங்கள் மதுரை எங்கள் பெருமை!! அரசாளும் அன்னை மீனாட்சி தேரோட்டத்தில்!! #MaduraiMeenakshiAmmanTemple #Madurai
account_circle
Sumi Rayappan(@Itz_Sumii) 's Twitter Profile Photo

அம்மா பொண்ணு அம்மா பையன் எல்லோரும் குடும்பத்தோட வந்து வைப் பண்ணிட்டு போறாங்க!💃

account_circle
Madurai Vijay Anban(@VijayAnban_offl) 's Twitter Profile Photo

சரித்திரமும் சம்பவமும் உனக்கு மட்டுமே சாத்தியம் தலைவா🙏

கில்லி வெற்றி தொடரும்

account_circle
Madurai Vijay Anban(@VijayAnban_offl) 's Twitter Profile Photo

தளபதி என்றாலே கொண்டாட்டம் தான்🙏💕

2026 ன் வெற்றி நாயகனே!! Vijay
Anna
234 தொகுதியிலும் சொல்லி அடிக்க போகும் கில்லியின் ஆட்டம் மதுரையில்!!

நன்றி🙏💕 News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7

Links🔗 Below

youtu.be/vPgZwXJwD3s?si…

account_circle
Madurai Vijay Anban(@VijayAnban_offl) 's Twitter Profile Photo

நேற்று மதுரை அமிர்தம் திரையரங்கில்
கழகத்தின் தலைவர் தளபதியாரின் புகழ் பாடும் தோழர் Karthik M உடன் எதிர்பாரா சந்திப்பு!
தளபதிக்காக எதுகை மோனையில் வெளுத்து கட்டும் இவர் எந்த ஊர்காரர் என எண்ணிக் கொண்டிருந்த எனக்கு நேற்று தான் தெரிந்தது இவரும் மதுரக்காரராம்!சம்பவம் தொடரட்டும் அண்ணா

நேற்று மதுரை அமிர்தம் திரையரங்கில் கழகத்தின் தலைவர் தளபதியாரின் புகழ் பாடும் தோழர் @karthikwtp உடன் எதிர்பாரா சந்திப்பு! தளபதிக்காக எதுகை மோனையில் வெளுத்து கட்டும் இவர் எந்த ஊர்காரர் என எண்ணிக் கொண்டிருந்த எனக்கு நேற்று தான் தெரிந்தது இவரும் மதுரக்காரராம்!சம்பவம் தொடரட்டும் அண்ணா
account_circle