News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo


நெல்லை பாளையங்கோட்டையில்
ரவுடி வெட்டிக்கொல்லப்பட்ட சிசிடிவி காட்சிகள்
| news18tamil.com

account_circle
கபிலன்(@_kabilans) 's Twitter Profile Photo

சட்டம் ஒழுங்கு நெல்லை மாவட்டத்தில் நாரி நச நசத்துக் கொண்டிருக்கிறது இந்த 3 ஆண்டுகளில் நடந்த பல கொலைகளை எடுத்து பார்த்தால் மட்டுமே அரசுக்கு இது புரிய வரும் 🤦🏻‍♂️

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo


ஐஐடி மெட்ராஸில் இளையராஜா பெயரில்
இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்
| news18tamil.com

#JUSITN 
ஐஐடி மெட்ராஸில் இளையராஜா பெயரில் 
இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம் 
#Ilaiyaraja #IITMadras #Musiclearningandresearch #chennaiIIT #News18tamilnadu | news18tamil.com
account_circle
Trolls(@Trollanmaar) 's Twitter Profile Photo

முதல்ல உங்க கட்சி ஆளுங்கள ஜாமீன்ல எடுங்கடா 😂

முதல்ல உங்க கட்சி ஆளுங்கள ஜாமீன்ல எடுங்கடா 😂
account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க வாய்ப்பில்லாத நிலையில், குறுவை தொகுப்புத் திட்டத்தை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்
| news18tamil.com

#JUSTIN ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க வாய்ப்பில்லாத நிலையில், குறுவை தொகுப்புத் திட்டத்தை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்
#Ramadoss #PMK #TNGovt #News18tamilnadu | news18tamil.com
account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo


சேலத்தில் இடைவிடாது பெய்த கனமழை

நகர் முழுவதும் குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

rain | news18tamil.com

account_circle
ச.மகாபாண்டி MA,M.Ed.,🎓-Say No To Drugs & Dmk(@mahapandi_ADMK) 's Twitter Profile Photo

மீம்ஸ் போட்டதற்கு ஜெயில், விமர்சனம் பண்ணதற்கு குண்டாஸ் போடும் அட்ட கத்தி அரசே இது தான் சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் லச்சணமா? 🫴

நெல்லை பாளையங்கோட்டையில்
ரவுடி வெட்டிக்கொல்லப்பட்ட சிசிடிவி காட்சிகள்!

Raj Satyen - Say No To Drugs & Dmk AIADMK IT WING - Say No To Drugs & DMK

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo


ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே
தரைப்பாலத்தை மூழ்கடித்த மழைநீர்...
இருசக்கர வாகன ஓட்டியை கயிறு கட்டி மீட்ட மக்கள்
| news18tamil.com

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo


சேலத்தில் 3 மணி நேரத்திற்கும்
மேலாக இடைவிடாமல் பெய்த கனமழை
rain | news18tamil.com

account_circle
Sonia Arunkumar(@rajakumaari) 's Twitter Profile Photo

தவெகவுக்கு தனியா தொலைகாட்சியே தேவையில்ல News18 Tamil Nadu போதும் 😁 என்னா வேகம் :))))

தவெகவுக்கு தனியா தொலைகாட்சியே தேவையில்ல @News18TamilNadu போதும் 😁 என்னா வேகம் :))))
account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo


சேலத்தில் தொடர்ந்து 5 மணி நேரம் மழை

பழைய பேருந்து நிலையம் அருகே காந்தி சிலை
பகுதியில் சாலையில் பெருக்கெடுத்த மழைநீர்

rain | news18tamil.com

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

படையப்பா திரைப்படத்தின் மறு வெளியீடு தொடர்பாக நடிகர் ரஜினிகாந்துடன் இணை தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் சந்திப்பு
| news18tamil.com

#JUSTIN படையப்பா திரைப்படத்தின் மறு வெளியீடு தொடர்பாக நடிகர் ரஜினிகாந்துடன் இணை தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் சந்திப்பு
#Rajinikanth #Padayapparerelease  #tamilcinema #News18tamilnadu | news18tamil.com
account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo


திருச்சியில் கனமழை - சாலைகளில் பெருக்கெடுத்த
மழைநீர்
| news18tamil.com

account_circle
NFA😎AK Mafia 🧛🧛🧛(@thalathala97) 's Twitter Profile Photo

இவன் மேல இருக்க case ah வாதாடவே அவுங்களுக்கு நேரம் பத்தாது..... இதுல மக்களுக்கு சேவை செய்ய திட்டம் போடுறானாம்

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

கிருஷ்ணகிரி அருகே அதிவேகமாக சென்ற தனியார் கல்லூரி பேருந்து - இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சி
| News18Tamil.com

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo


திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவில்
வளாகத்தில் தேங்கிய மழைநீர்

| news18tamil.com

account_circle