Bramma G
@bramma23
Filmmaker/ Kuttram Kadithal (National & State award winner)/ Magalir Mattum/ Suzhal - The Vortex
ID:1894016857
https://en.m.wikipedia.org/wiki/Bramma_G 22-09-2013 14:45:42
1,5K Tweets
3,9K Followers
165 Following
Thank you Sivakarthikeyan for picking this film to present to the audience. #Kurangupedal is a finest film FOR CHILDREN this vacation. Kamalakannan Subramanian and team... Wishing you the best❤
#DirectorRam is undoubtedly a unique creator of Indian cinema. Director Ram + Yuvan Raja yuvan is a long wait. This time, more additions. Madhan Karky Nivin Pauly Anjali Actor Soori
youtu.be/xCn4iJeY6Cs?si…
The first documentary on Manipur massacres and genocide that shook India Vikatan TV.
youtu.be/MPRrUmgwb3Q?fe…
வரலாற்றில் கலகக்காரர்களாக இருந்த அஞ்சல்காரர்களை ஹர்காரா உங்கள் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும்.ரத்தமும் சத்தமும் தோய்ந்த வர்த்தக சினிமாக்களுக்கு மத்தியில் குரங்கணி மலை,அதன் மக்கள்,அவர்களின் ஹர்காரா மற்றும் காளி வெங்கட்-ஒரு ஆறுதலான அனுபவம் #Harkara Ram Arun Castro Kaali Venkat
கடைசி விவசாயியைப் பெற்றுக் கொண்ட தேசிய விருதுக்கும், நண்பன் மணிகண்டனுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் #kadaisivivasayi
VijaySethupathi
ஒப்பனையற்ற ஒப்புமையற்ற ஒளிஓவியத்தாலும், அழகி -ஒன்பது ரூபாய் நோட்டு பல படங்களின் இயக்கத்தாலும் உண்மையான இந்தியச் சினிமாவை அடையாளப் படுத்தியவர் தங்கர் பச்சான் |Thankar Bachan. அவரவர் உலகையும், மக்களையும் காட்சிப்படுத்த வேண்டிய புள்ளிக்கு சினிமா மீண்டும் வந்திருக்கிறது. கருமேகங்கள் கலையட்டும் ஐயா!
Wishing you a very happy #Kanguvaa birthday dear Suriya Sivakumar sir. Glimpse is massive and promising. Wishing you a great success dear kegnanavelraja sir, siva+director
நாம் எந்த ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்பதை, மணிப்பூரில் பிறக்காத இந்தியப் பெண்களும், தாழ்த்தப்படாத இதர சமூகத்தினரும் கூட உணர்ந்து கொள்ள வேண்டிய அவமானம். இது குஜராத் - பாகம் 2😡 #ManipurViolence
youtu.be/c6SBKdhXpXs0
Our dear AD of #MagalirMattum , #samarsubramanian has come out with his debut direction in French - Sign of Good and Bad!! Congrats and best wishes Samar! Proud of you. Suriya Sivakumar 2D Entertainment Rajsekar Pandian Christy Siluvappan manikandan EDITOR CSPREMKUMAR
பெரிய புரட்சிக்கான முதல் படி. இலவசமாக அளிக்கப்படும் இடங்கள் இரண்டாக இருந்தால், தனித்து விடப்பட்டதாய் இல்லாமல் திருநங்கையார் இன்னும் பாதுக்காப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்வார்கள்.
M.K.Stalin #governorrnravi
CMOTamilNadu Udhay
#transgenderrights
#universityofmadras