Actor Soori(@sooriofficial) 's Twitter Profileg
Actor Soori

@sooriofficial

Actor

ID:3357566480

calendar_today27-08-2015 08:30:18

1,8K Tweets

2,3M Followers

84 Following

Actor Soori(@sooriofficial) 's Twitter Profile Photo

அரை டவுசர் வயதில் அப்பாவின் தோள் மீது உட்கார்ந்து , முதன்முதலில் அழகரை பார்த்தேன். 'இவர்தான்டா அழகர்..நல்லா பாரு' என்றார் அப்பா... மறக்க முடியாத நாள் அது... அதுக்கப்புறம் இப்போது தான் இவ்வளவு அருகில் அழகரை பார்க்கிறேன் .. பேரானந்தம்.. நம்ம கள்ளழகர் அருள் அனைவருக்கும்

account_circle
Actor Soori(@sooriofficial) 's Twitter Profile Photo

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு சித்திரை திருநாள் நல்வாழ்த்துகள்


அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு சித்திரை திருநாள் நல்வாழ்த்துகள் #தமிழ்_புத்தாண்டு #TamilNewYear
account_circle
Actor Soori(@sooriofficial) 's Twitter Profile Photo

ஏழு கடல் ஏழு மலை, ரோட்டர்டாம் திரைப்பட விழாவைத் தொடர்ந்து மாஸ்கோ சர்வதேசத் திரைப்பட விழாவிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை பகிர்வதில் மகிழ்ச்சி. சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்.sureshkamatchi V House Productions Nivin Pauly Anjali Raja yuvan

ஏழு கடல் ஏழு மலை, ரோட்டர்டாம் திரைப்பட விழாவைத் தொடர்ந்து மாஸ்கோ சர்வதேசத் திரைப்பட விழாவிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை பகிர்வதில் மகிழ்ச்சி. சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்.@sureshkamatchi @VHouseProd_Offl @NivinOfficial @yoursanjali @thisisysr #DirRam
account_circle
Actor Soori(@sooriofficial) 's Twitter Profile Photo

முதல் முறை சேப்பாக்கம் மைதானத்தில்

Fantastic Atmosphere
அற்புதமான ரசிகர்கள்
சென்னை என்றாலே தனி கெத்து தான்

நம்மாளுங்க மைதானத்தில் பட்டைய கிளப்புறாங்க...தல தோனியை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்

vsGT

account_circle
Actor Soori(@sooriofficial) 's Twitter Profile Photo

youtu.be/FGVpRyjaWAY

பத்திரிகையாளர் கவிதா அக்கா தயாரித்துள்ள குறும்படம் தாத்தா.. அய்யா ஜனகராஜ் அவர்கள் தாத்தா வாகவே வாழ்ந்து இருக்காங்க. இந்த குறும்படம், விரைவில் வெளி வர உள்ளது..தாத்தா படம் வெற்றி பெற வாழ்த்துகள்

ShortFlix Naresh To Prove Kavitha journalist

account_circle
Actor Soori(@sooriofficial) 's Twitter Profile Photo

உலகத்தை படைத்து காத்து வளர்த்து வரும் அனைத்து தாய்மார்களுக்கும் அக்கா தங்கச்சி களுக்கும் என் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.

பெண்களுக்கு சம உரிமை தந்து போற்றி பாதுகாக்கும் ஒரு சமுதாயத்தை கட்டமைக்கும் பணியில் நாம் அனைவரும் இணைந்து இருப்போம்.


account_circle
Actor Soori(@sooriofficial) 's Twitter Profile Photo

அண்ணே உங்கள் எழுத்து உங்களுடைய மிகப்பெரிய பலம்..அது உங்களை பெரும் உயரங்களுக்கு கூட்டி செல்லும்... வாழ்த்துகள் அண்ணே இரா.சரவணன்

account_circle
Sivakarthikeyan Productions(@SKProdOffl) 's Twitter Profile Photo

Here's a glimpse of our experience.

History is made! becomes the officially selected FIRST Tamil film to have its world premiere at the prestigious Berlinale, 74 years strong. This is a moment of immense pride for all of us! Let the world applaud the

account_circle
Actor Soori(@sooriofficial) 's Twitter Profile Photo

உலக அரங்கில் கொட்டுக்காளி!!

பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பன்னாட்டு பார்வையாளர்கள் படத்தை பார்த்து கொண்டாடியது பெரும் மகிழச்சி!

நமது வாழ்வியலையும், தமிழ் சினிமாவையும் கடல் கடந்து கொண்டு வந்து சேர்த்த இயக்குநர் தம்பி வினோத்ராஜுக்கும் தம்பி சிவகார்த்திகேயன்க்கும் நன்றி!

உலக அரங்கில் கொட்டுக்காளி!! பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பன்னாட்டு பார்வையாளர்கள் படத்தை பார்த்து கொண்டாடியது பெரும் மகிழச்சி! நமது வாழ்வியலையும், தமிழ் சினிமாவையும் கடல் கடந்து கொண்டு வந்து சேர்த்த இயக்குநர் தம்பி வினோத்ராஜுக்கும் தம்பி சிவகார்த்திகேயன்க்கும் நன்றி!
account_circle
Actor Soori(@sooriofficial) 's Twitter Profile Photo

விண்மீன்கள் இல்லை
நிலாவும் இல்லை
ஆனாலும் வானம்
ஒளிர்வது ஏன்? சொல்லடீ!
Vibe to the soulful tune, from .

youtube.com/watch?v=xCn4iJ…

Nivin Pauly
sureshkamatchi
Anjali
Raja yuvan 
Madhan Karky
A. JOHN- PRO

விண்மீன்கள் இல்லை நிலாவும் இல்லை ஆனாலும் வானம் ஒளிர்வது ஏன்? சொல்லடீ! Vibe to the soulful tune, #MarubadiNee from #YezhuKadalYezhuMalai. youtube.com/watch?v=xCn4iJ… ⁦@NivinOfficial⁩ @sureshkamatchi @yoursanjali @thisisysr  ⁦@madhankarky⁩ ⁦@johnmediamanagr⁩
account_circle