Dhanabalan Govindaraj
@gr_dhanabalan
Tamil film industry
Director
ID:989484973739528192
26-04-2018 12:42:56
8,8K Tweets
302 Followers
1,1K Following
20 லட்சம் லஞ்சப் பணம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்!
பாஜக ஆட்சியில் விசாரணை அமைப்புக்களை தங்களது ஏவலாளர்களாக மாற்றியதின் விளைவு இது!
#CorruptBJP_ED
திமுகவில் பலர் இங்கே இருக்கிறார்கள்.. முதலமைச்சர் சொன்னது போல, தனித் தனியாக ஓசை எழுப்பாமல், ஒன்றாய் இணைந்து எழுப்புவோம்..
இந்தப் பதிவை லைக் போடும் அனைவரையும், RT பண்ணும் அனைவரையும் follow செய்கிறேன்..
கரங்கள் இணைத்து,
களத்தை வெல்வோம்..
#எழுவோம்_இணைவோம் #உடன்பிறப்புகளாய்
ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத் மஞ்சள் சட்டை, ஜூன்ஸ் பேண்ட் அணிந்து நடந்துவரும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
#TNGovernor | #TNPolice | #TNGovt | #KarukkaVinoth | #CCTV
ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் மஞ்சள் சட்டை அணிந்து நடந்துவரும் சிசிடிவி காட்சிகள்...
#TNGovernor | #RNRavi | #Rajbhavan | #TNPolice | #KarukkaVinoth | #TNGovt | #CCTV | #PolimerNews
தேர்தலுக்கு முன் அனைத்து உடன்பிறப்புகளின் FOLLOWERS எண்ணிக்கையை அதிகப்படுத்தி கழக சாதனைகளையும் தலைவர்M.K.Stalin அவர்களின் செயல்பாடுகளையும் பரப்ப வேண்டும்..!!🖤❤️
இந்த மாதம்🤝முழுவதும் #எழுவோம்_இணைவோம்
#எழுவோம்_இணைவோம் உடன்பிறப்புகளாக
#10000FOLLOWERSஇலக்கு_5Kநிச்சயம்
#Wing2pointO
#தற்குறி_எடப்பாடி
தமிழ்நாட்டு மக்களின் துரோகி Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
நரேந்திர மோடிக்கு எதிராக பொங்கும் அண்ணாமலை!
மக்கள் வரிப்பணத்தில் கட்டிய விளையாட்டு மைதானத்திற்கு நரேந்திர மோடியின் பெயரா என கேட்க முடியாமல்…… 🥲
#பாஜகபரிதாபங்கள்
படிப்பு எல்லாம் முக்கியம் இல்லனு எவனும் சொன்னா அத நம்பாத...
வாழ்க்கையில படிப்பு ரொம்ப முக்கியம் ங்க..!💯🤌🏻🦋 #EducationMatters