Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

'உயிர் போற மாறி வலி இருக்கும்'.. ஏன்டா இருக்கோம்னு நினைக்கும் போது தான் இங்க வந்தோம்… அப்போ தான் கொஞ்சம் நம்பிக்கை வந்துச்சு.. இப்போ பரவால….. கண்ணீருடன் பேசிய பெண்
| | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

'பைப் போடாமலேயே குழியை மூட போறாங்களாம்.. அப்போ நாங்க தண்ணீருக்கு எங்க போவோம்..' - 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் மக்கள் போராட்டம்..!!
| | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

'வா வா எங்க போற ஒரு கேஸ் போட்டுட்டு போ, இல்லன என்ட்ரி கட்டிட்டு போ'.. சம்பாதிக்கிற காச இவங்களே வழிப்பறி பண்ணிட்டா நாங்க வீட்டுக்கு என்ன எடுத்துட்டு போறது? இந்த காசு உடம்புல ஒட்டுமா?.. கொளத்தூரில் நடந்த கொள்ளை?.. காரணமே இல்லாமல் அபராதம் போட்ட போலீசார் - சரமாரியாக கேள்வி கேட்ட…

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

சென்னை IIT-ல் படிக்க எளிய முறையில் சேர்வது எப்படி..? யார் வேண்டுமானாலும் இதை படிக்கலாம்.. வயது வரம்பு கிடையாது.. IIT பேராசிரியர் சொல்லும் வழிகள்..
| IIT | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

குழந்த படுற வேதனைய பாத்து எங்களால தாங்கவே முடியல.. இந்த பிஞ்சி குழந்தைக்கு இவ்ளோ பெரிய நோயா… இலவசமா நம்ம வாங்குற காத்த கூட குழந்தையால உள்ள வாங்க முடியல… அரிய வகை (Spinal Muscular Atrophy) நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை.. சிகிச்சைக்கு தேவைப்படும் ரூ.16 கோடி.. கடவுள் போல் யாராவது…

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

சக மாணவர்களால் தாக்கப்பட்ட நாங்குநேரி மாணவன் சின்னதுரை, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்றதை தொடர்ந்து நேரில் அழைத்து பாராட்டிய இயக்குனர் பா.ரஞ்சித்..!

| | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

திடீரென பிரதமர் மோடியின் கைகளை இறுகப்பற்றி உணர்ச்சி பொங்க பேசிய பார்வையற்ற பெண்.. தடுக்க முயன்ற பாதுகாவலரை கண்களால் கண்டித்த பிரதமர்..! சட்டென பின்வாங்கிய பாதுகாவலர்...
| | | | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

சிறையில் சவுக்கு தாக்கப்பட்டாரா? - சீமானின் கேள்விகள்
| | | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

பரீட்சை நடந்துட்டு இருக்கும் போது அப்பா இறந்துட்டாரு.. அடுத்து படிக்க காசு இல்ல.. எங்க வீட்டுல கழிவறை கூட இல்ல.. தந்தை இறந்த சோகத்திலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி 487 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவி… கண்ணீருடன் பேட்டி..
| | Exam |…

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

'மனப்பூர்வமாக முடியை கொடுக்குறோம்'.. உலக செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு புற்றுநோயாளிக்களுக்காக தங்கள் தலை முடியை தானம் செய்த மாணவிகள்..
| | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

வேலூரில் சாலையோரம் நின்ற தூய்மை பணியாளரை பைக்கில் மோதிவிட்டு சாவகாசமாக சென்ற நபர்..
news

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

என்கிட்டயே காசு கேக்குறியா..?? டீ குடித்ததற்கு பணம் கேட்ட கடை ஊழியரை தாக்கிவிட்டு, அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்ட நபர்களால் பரபரப்பு..!
| | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

பணம் என்ன மரத்துலயா காய்க்கிது?.. 500 ரூபாய் எதுக்கு தரனும்?.. என்கிட்ட எல்லா ஆதாரமும் இருக்கு.. உங்க ஐடி கார்டை காட்டுங்க.. காரணமே இல்லமா எதுக்கு அபராதம் போடுறீங்க? - போலீசாரிடம் வாக்குவாதம் செய்த ஓட்டுநர்..
| | | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

அவரோட உயிருக்கே ஆபத்து - சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி
| | | | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

சிஎஸ்கே டீ-ஷர்ட் அணிந்து மனைவியுடன் சென்று ஜனநாயக கடமையாற்றினார் ரவீந்திர ஜடேஜா..

| | | | 📷 | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

சேவையே கடவுள்...நான் அரசியல் பேச விரும்பல... மாற்றம் அறக்கட்டளை மூலம் உதவும் ராகவா லாரன்ஸ்.. மக்கள் கொடுத்த உற்சாக வரவேற்பு
| | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

சென்ட்ரலில் காவலர்கள் இருக்கும் இடத்திலேயே பேருந்து மீது ஏறி மாணவர்கள் அட்டகாசம்..
| | | | | Atrocities |

account_circle