Leosivakumar(@leosivakumar02) 's Twitter Profileg
Leosivakumar

@leosivakumar02

Actor #Azhagiyakanne 🔥 "நெருப்பாற்றில் நீந்த துணிந்தேன் கொதிக்கின்ற தார் எனக்கு குளிர் நீர்" 🔥https://t.co/Z2cCLVIpCR

ID:897759178868932608

calendar_today16-08-2017 09:57:22

1,0K Tweets

1,2K Followers

273 Following

Dindigulleoni(@dindigulleoni) 's Twitter Profile Photo

INDIA கூட்டணியின் வெற்றிக்காக தமிழகம் முழுவதும் பரப்புரை நிகழ்த்திவிட்டு தமிழக முதல்வர்
திரு M.K.Stalin அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்று இந்திய அளவில் வெற்றிபெற வாழ்த்தினேன்.

INDIA கூட்டணியின் வெற்றிக்காக தமிழகம் முழுவதும் பரப்புரை நிகழ்த்திவிட்டு தமிழக முதல்வர் திரு @mkstalin அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்று இந்திய அளவில் வெற்றிபெற வாழ்த்தினேன். #IndiaElections2024 #Election2024 #ElectionCampaign
account_circle
Haribalakrishnan(@IraHari_offl) 's Twitter Profile Photo

வயல் காடுகளில் சுற்றித்திரிந்த என்னை கடல் கடந்து உலகமெல்லாம் வாழும் தமிழர்களிடம் கொண்டு சேர்த்த என் பேச்சுலக அப்பா Dindigulleoni அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
.
Leosivakumar

account_circle
Dindigulleoni(@dindigulleoni) 's Twitter Profile Photo

வடக்கு மாவட்டம் வெம்பாக்கம் மத்திய ஒன்றிய சார்பில் “
நாயகர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர்
M.K.Stalin அவர்களின்
71-வது பிறந்த நாள் விழா
மற்றும்
நிதிநிலை அறிக்கை விளக்க
மாபெரும் பொதுகூட்டம்
கழக வடக்கு

#திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் வெம்பாக்கம் மத்திய ஒன்றிய #திமுக சார்பில் “#எல்லோருக்கும்_எல்லாம்” #திராவிட_மாடல் நாயகர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் @mkstalin அவர்களின் 71-வது பிறந்த நாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க மாபெரும் பொதுகூட்டம் கழக வடக்கு
account_circle
Dindigulleoni(@dindigulleoni) 's Twitter Profile Photo

கலைஞர் பேனா, நான் மூடி என்று நட்பின் இலக்கணமாக விளங்கிய -


எடுத்துக்காட்டாக பள்ளிக் கல்வித் துறையின் காவலராக,

நம் தமிழக முதல்வர் M.K.Stalin இன் ஆசானாகாத் திகழ்ந்த பேராசிரியர் அன்பழகனாரின் ஆண்டு நினைவு நாளில் அவரது சிலைக்கு மாலை

கலைஞர் பேனா, நான் மூடி என்று நட்பின் இலக்கணமாக விளங்கிய - #இனமானம் #பகுத்தறிவு #கொள்கைஅரசியலின் எடுத்துக்காட்டாக பள்ளிக் கல்வித் துறையின் காவலராக, நம் தமிழக முதல்வர் @mkstalin இன் ஆசானாகாத் திகழ்ந்த பேராசிரியர் அன்பழகனாரின் #நான்காவது ஆண்டு நினைவு நாளில் அவரது சிலைக்கு மாலை
account_circle
Dindigulleoni(@dindigulleoni) 's Twitter Profile Photo

“கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் முன்தோன்றிய மூத்த மொழி”

இந்தியாவின் முதலில் அச்சு வடிவத்தில் வெளியான மொழி,

உலகத்தின் செம்மொழிகளில் மூத்த மொழியான நம் தாய் மொழியான ,

ஆரியம்போல் வழக்கொழிந்து

“சிதையா உன் சீரிளமை திறம் வியந்து செயல் மறந்து”
உலக தாய்மொழி தினமான இன்று நம்

account_circle
Dindigulleoni(@dindigulleoni) 's Twitter Profile Photo

7-ஆவது நெல்லை புத்தகக் கண்காட்சியில்,

'திரைப்பாடல்கள் -
இலக்கியமாகுமா!
இலக்கியமாகாது!'
என்ற
தலைப்பில் பட்டிமன்றம்
நடைப்பெற்றது.

கூண்டுக்குள் வானம் என்ற
சிறை துறை அங்காடி,

எங்களது
தமிழ்நாடு
பாடநூல் கழக
அங்காடியை பார்வையிட்டேன்.

DMK IT WING
DMK Youth Wing

7-ஆவது நெல்லை புத்தகக் கண்காட்சியில், 'திரைப்பாடல்கள் - இலக்கியமாகுமா! இலக்கியமாகாது!' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைப்பெற்றது. கூண்டுக்குள் வானம் என்ற சிறை துறை அங்காடி, எங்களது தமிழ்நாடு பாடநூல் கழக அங்காடியை பார்வையிட்டேன். @DMKITwing @dmk_youthwing
account_circle