செயல் புயல் மோகன்தாஸ்(@mohandasspugal) 's Twitter Profileg
செயல் புயல் மோகன்தாஸ்

@mohandasspugal

ID:3154627334

calendar_today14-04-2015 04:47:14

256 Tweets

3,7K Followers

9 Following

செயல் புயல் மோகன்தாஸ்(@mohandasspugal) 's Twitter Profile Photo

எப்போதும் உழைக்க தயா *ராகு*
பிறகு துயரங்கள் உனக் *கேது*

ராகு கேது நல்ல நேரம் என்று சொல்லி நேரத்தை வீணாக்காதீர்கள்
உழைக்கும் ஒவ்வொரு நிமிடமும் நல்ல நேரம் தான்

முயற்சி! முன்னேற்றம்!! முதலிடம்!!!
செயல் புயல்
ஆ.மோகன் தாஸ்

account_circle
செயல் புயல் மோகன்தாஸ்(@mohandasspugal) 's Twitter Profile Photo

பெரும் பாய்ச்சலுக்கு தயாராகும் வெற்றிக்கூட்டணிக்கு வாழ்த்துக்கள்

நாளைக்கு நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கனுமா நம்மை சுற்றி பெரிய கூட்டம் இருக்கனுமா அதற்கு இன்று நம்முடன் இருப்பவர்களை அன்பாக மதித்து சிறப்பாக வழி நடத்தனும் வாழ்வை வென்றுவிடுவீர்கள்

பிறர் வெற்றியை தடுக்க நாம் பிறக்கவில்லை

முயற்சி! முன்னேற்றம்!! முதலிடம்!!! செயல் புயல் ஆ.மோகன் தாஸ்

account_circle
Sivakarthikeyan Narpani Iyakkam(@SKNIOfficial) 's Twitter Profile Photo

பாளையங்கோட்டை நகர ( நெல்லை மாவட்டம்) அண்ணன் Sivakarthikeyan நற்பணி இயக்கம் சார்பாக பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது 👍

நாள் : 70 (23.06.2023)

பாளையங்கோட்டை நகர ( நெல்லை மாவட்டம்) அண்ணன் @Siva_Kartikeyan நற்பணி இயக்கம் சார்பாக பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது 👍 நாள் : 70 (23.06.2023) #நாள்தோறும்நற்பணிசெய்வோம் #SKFC
account_circle
All India SKFC(@AllIndiaSKFC) 's Twitter Profile Photo

. சகோதரர்கள் சார்பாக நமது அண்ணன் Sivakarthikeyan அவர்களின் பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது 😇

அவர்களுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் ... நற்பணிகள் தொடரட்டும் 👍

account_circle
Sivakarthikeyan(@Siva_Kartikeyan) 's Twitter Profile Photo

Sirrrrr oruthar first scene la kadhayavae sollitu padatha start panni hit adichaaru…ellam anga start aana nambikkai sir🙏🙏👍🤗🤗your wishes means a lot thank you so much sir❤️👍😊😊

account_circle
Sivakarthikeyan(@Siva_Kartikeyan) 's Twitter Profile Photo

தமிழ் முறைப்படி அழகான திருமணம்❤️அன்பு நண்பர் ANAND SKFC - சகோதரி சுகன்யா தமிழைப்போல் நீடூழி வாழ மனம் நிறைந்த வாழ்த்துகள் 🙏👍❤️❤️😊😊

account_circle
செயல் புயல் மோகன்தாஸ்(@mohandasspugal) 's Twitter Profile Photo

பிறர் நமக்கு கேடு செய்தாலும் நாம் நல்லதையே நினைப்போம் நல்லது மட்டும் செய்வோம் இறைவன் நல்ல உள்ளங்களை மட்டுமே பார்ப்பார் கெட்டவர்களுக்கு துணை போகிறவர்களை தனியாக கவனிப்பார் முயற்சி! முன்னேற்றம்!! முதலிடம்!!! 'செயல்புயல்'ஆ.மோகன்தாஸ்

நமது செயல்களுக்கு ஏற்றபடி வாழ்க்கை அமையும் அதற்கு நல்ல நட்பு நல்ல உறவு நல்ல சிந்தனை இதை தான்டி ஏழை பணக்காரன் என்ற ஏற்றதாழ்வு இல்லாமல் இருந்தால் எல்லாம் சிறப்பாக அமையும் முயற்சி! முன்னேற்றம்!! முதலிடம்!!! 'செயல்புயல்' ஆ.மோகன்தாஸ்

சந்தோஷம் இருக்கும் இடத்தில் நாம் வாழ்வதை விட நாம் இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உண்டாக்குவதே நமது வாழ்க்கைக்கு சந்தோஷத்தை தரும் முயற்சி! முன்னேற்றம்!! முதலிடம்!!! 'செயல்புயல்'ஆ.மோகன்தாஸ்

என்னைய எவனும் கேக்க முடியாது என்னைய ஏன்டான்னு கேக்க ஆளே கிடையாது என்று ஆணவத்தில் சொல்லும் வார்த்தை வயசான காலத்தில் தெரியும் அன்பு எவ்வளவு பெரிது என்று அன்பு மட்டுமே திகட்டாத இனிப்பு முயற்சி! முன்னேற்றம்!! முதலிடம்!!! 'செயல்புயல்'ஆ.மோகன்தாஸ்

கஷ்டப்படுங்கள் கவலைகள் தீரும்
கவலையாக இருக்காதீர்கள்
ஒரு போதும் கஷ்டங்கள் தீராது உழைக்காமல் முன்னேறமுடியாது உழைத்து சந்தோசமாக வாழ்வோம் முயற்சி! முன்னேற்றம்!! முதலிடம்!!! 'செயல்புயல்'ஆ.மோகன்தாஸ்

கஷ்டப்படுங்கள் கவலைகள் தீரும் கவலையாக இருக்காதீர்கள் ஒரு போதும் கஷ்டங்கள் தீராது உழைக்காமல் முன்னேறமுடியாது உழைத்து சந்தோசமாக வாழ்வோம் முயற்சி! முன்னேற்றம்!! முதலிடம்!!! 'செயல்புயல்'ஆ.மோகன்தாஸ்
account_circle
செயல் புயல் மோகன்தாஸ்(@mohandasspugal) 's Twitter Profile Photo

முயல்பவனுக்கு தட்டிக்கொடு இயலாதவனுக்கு விட்டுக்கொடு கேட்பவனுக்கு சொல்லிக்கொடு வாழ்வில் விழுந்தவனை தூக்கி விடு யாருக்கும் உதவிடு முயற்சி! முன்னேற்றம்!! முதலிடம்!!! 'செயல்புயல்'ஆ.மோகன்தாஸ்