PA.VIJAY(@pavijaypoet) 's Twitter Profileg
PA.VIJAY

@pavijaypoet

Poet, Lyricist, Actor, Director

ID:612481444

linkhttp://www.pavijaypoet.com calendar_today19-06-2012 11:21:13

1,6K Tweets

11,5K Followers

152 Following

Follow People
Sivasankar_writer(@Im_SivaShankar) 's Twitter Profile Photo

PA.VIJAY எழுதிய இந்தப் பாடலைக் கேட்டு உருகாதவர்களே இருக்க முடியாது! அதற்கு இவருடைய நடிப்பும் ஒரு காரணம். ஆழ்ந்த இரங்கல்கள் பார்வை மாற்றுத்திறனாளி !
Cheran

tamil.behindwoods.com/tamil-movies-c…

account_circle
PA.VIJAY(@pavijaypoet) 's Twitter Profile Photo

எனது ஆழ்ந்த இரங்கல்..
ஒவ்வொரு பூக்களுமே பாடலில் ஒலித்த
உங்கள் கனீர் அக்கினி குரல்.. காற்று மண்டலத்தில் நிறைந்திருக்கும்😢.. இறைவனடியில் உங்கள் இசைத்திறன் சேர்ந்திருக்கும் 😔

#RIPKomagan எனது ஆழ்ந்த இரங்கல்.. ஒவ்வொரு பூக்களுமே பாடலில் ஒலித்த உங்கள் கனீர் அக்கினி குரல்.. காற்று மண்டலத்தில் நிறைந்திருக்கும்😢.. இறைவனடியில் உங்கள் இசைத்திறன் சேர்ந்திருக்கும் 😔
account_circle
PA.VIJAY(@pavijaypoet) 's Twitter Profile Photo

விடிந்தது தமிழகம். முடி சூடியது சூரியன்.. மான்புமிகு முதல்வர் அண்ணன் முக.ஸ்டாலின் அவர்களுக்கு திரைத்தமிழின் வாழ்த்துகள்
Thanthi TV PuthiyathalaimuraiTV Polimer News News18 Tamil Nadu

விடிந்தது தமிழகம். முடி சூடியது சூரியன்.. மான்புமிகு முதல்வர் அண்ணன் முக.ஸ்டாலின் அவர்களுக்கு திரைத்தமிழின் வாழ்த்துகள் @ThanthiTV @PTTVOnlineNews @polimernews @News18TamilNadu
account_circle
PA.VIJAY(@pavijaypoet) 's Twitter Profile Photo

ஒரு மிகச்சிறந்த படைப்பாளி.. ஒளிஆளுமை மிக்க திரு. கேவி.ஆனந்த் .. உங்களோடு பயணித்த படைப்பு மிகு நாட்களின் நினைவுகளோடு ஈர விழிகளோடு கையசைக்கிறோம் கே.வி. சார் 😢

#KVAnand ஒரு மிகச்சிறந்த படைப்பாளி.. ஒளிஆளுமை மிக்க திரு. கேவி.ஆனந்த் .. உங்களோடு பயணித்த படைப்பு மிகு நாட்களின் நினைவுகளோடு ஈர விழிகளோடு கையசைக்கிறோம் கே.வி. சார் 😢
account_circle