RAJA MUTHU(@poovanathiru) 's Twitter Profile Photo

அறிவோம் நன்றாக.

பொறுமைக் கவசத்தைப்
பாதியிலேயே
கழற்றி எறிந்து விட்டால்
வெற்றிப் பதக்கங்கள் அணிய
வாய்ப்புகள்
இலாது போகும்.

'To lose patience is to lose the battle.”
-Mahatma Gandhi.

account_circle
RAJA MUTHU(@poovanathiru) 's Twitter Profile Photo

அறிவோம் நன்றாக.

வெற்றுச் சிப்பிகளை
விரைந்து
மிகுதியாகச் சேகரிப்பதைவிடப்

பொறுமையாக
முத்துக்களை
சேகரிப்பதே
பெருமை தரும்.

'Two things define you: your patience when you have nothing and your attitude when you have everything.” -George Bernard Shaw.

கசப்பெனினும்
இன்கனி ஈயும்
பொறுமை.

பொறுமை கைக்கொள்ளப்
பொறுமை அவசியம்.

'Patience is the ability to calmly wait or endure hardship without complaint or anger. .....one’s patience will be rewarded in some way- a positive outcome, peace of mind.'-Kristie Anyabwile

The house in Ayyan Street, Thiruvanaikkovil where India' s 1st Nobel laureate Sir C.V.Raman was born.
(Perhaps due to dispute between cousins, the 'Raman effect' discoverer's house is painted half green & half blue.
No govt.recognition; no plaque to indicate C V R's birth place

உடையாத
ஊக்கமுடன்
உழைப்போர்
உயர்வுக்கு
உண்டோ தடை?

உதிரும் அவை.

'When the will is ready the feet are light.” —Proverb

அறிவோம் நன்றாக

ஊக்கம் உறுதியாயின்
உயர்வு
உறுதியே.*
'ஊக்கம் உடைமை
ஆக்கத்திற்கு அழகு'.**
'Obstacles don't have to stop you. If you run into a wall, don't turn around and give up. Figure out how to climb it, go through it, or work around it.'
-Michael Jordan
*குறள் 594
** கொ.வே.

உண்மைச் செல்வம்
ஊக்கம்* உடைமையே.

ஊக்கமிலாமல்
வேறெது நிறைந்திருந்தாலும் உதவாது.

*'உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.'
-( குறள் 591)
'Wealth Means Independence, Self Determination and Control of One’s Life”
- 'The Millionaire Next Door')

அசையா
ஊக்கம்
அருமருந்து.

ஊக்கம் உறுதியெனில்
இழப்பெதுவும்
இடராகாது.

'Lost is our wealth,' they utter not this cry distressed,
The men of firm concentred energy of soul possessed.'
-Translation of Kural 593

தன்கையே தனக்குதவி.

பிறர் கை பார்த்துப் பெரும் பொழுது
கழிக்க வேண்டாம்.

தன்
ஊக்கம்
முன்
வைப்போம்.
*
'எமக்குத் துணையாவார் வேண்டுமென் றெண்ணித்
தமக்குந் துணையாவார்த் தாந்தெரிதல் வேண்டா
பிறர்க்குப் பிறர்செய்வ துண்டோமற் றில்லை
தமக்கு மருத்துவர் தாம்.'-பழமொழி நானூறு-56