Ramji(@ramji_ragebe1) 's Twitter Profileg
Ramji

@ramji_ragebe1

cinematographer

ID:132032853

linkhttp://ram-ji.com calendar_today12-04-2010 02:55:02

610 Tweets

7,2K Followers

80 Following

Ramji(@ramji_ragebe1) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டு அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை பெறுவதில் மிக்க மகிழ்ச்சி இன்றளவும் மக்கள் மனதிலும் அரசின் மனதிலும் இடம் பிடித்த தனி ஒருவன் திரைப்படத்திற்கும் அதன் ஒட்டுமொத்த குழுவினருக்கும் எனது நன்றிகள்.
மாநில விருதை பெறும் அனைத்து கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

தமிழ்நாட்டு அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை பெறுவதில் மிக்க மகிழ்ச்சி இன்றளவும் மக்கள் மனதிலும் அரசின் மனதிலும் இடம் பிடித்த தனி ஒருவன் திரைப்படத்திற்கும் அதன் ஒட்டுமொத்த குழுவினருக்கும் எனது நன்றிகள். மாநில விருதை பெறும் அனைத்து கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
account_circle
Radhakrishnan Parthiban(@rparthiepan) 's Twitter Profile Photo

நீர் ஒரு பெண் மீது காதலாய் விழ…
நீர் குமிழி போல உடைந்துதான் போவீர்!
என்பதை என் ஒளிப்பதிவாளர் திரு ராம்ஜி தத்ரூபமாய் படமாக்கியது !

account_circle
cinema cinema(@kailashsatana) 's Twitter Profile Photo

தேவர் மகன் படப்பிடிப்பில் நடந்தவைப்பற்றி பகிர்ந்துள்ளார் குறிப்பாக இவர் ஒளிப்பதிவாளராக அறிமுகமான படம் , பின்னர் நாட்களில் ரமணா , அயன் ஹிந்தியிலும்‌‌பணியாற்றியுள்ளார் சொல்லிக்கொண்டே போகலாம் கமல்ஹாசன் அவர்களின்‌ தீவிர ரசிகராம் Nammavar Ashwanth Murali Krishna

account_circle
Ramji(@ramji_ragebe1) 's Twitter Profile Photo

உலக தமிழர்கள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துகள்.🌾🌾🌾🌞

account_circle