Sooriya Prakash(@sooriyasp) 's Twitter Profileg
Sooriya Prakash

@sooriyasp

Pattali Makkal Katchi - Spokesperson | Activist | Tamil Nationalist | Educationalist | Entrepreneur | Adventurer

ID:260751762

calendar_today04-03-2011 14:36:14

194 Tweets

823 Followers

91 Following

Sooriya Prakash(@sooriyasp) 's Twitter Profile Photo

கூட்டணியின் வாரணாசி தொகுதி வேட்பாளர் மாண்புமிகு. பாரத பிரதமர் Narendra Modi அவர்களின் வேட்புமனு தாக்கல் நிகழ்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர், மருத்துவர் Dr ANBUMANI RAMADOSS அவர்கள் பங்கேற்று வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.


alliance

account_circle
ம.க.ஸ்டாலின்(@MaKaStalin) 's Twitter Profile Photo

களஞ்சேரி சீதாராமய்யர் தாக்கப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகள் இதுவரை கைது செய்யப்படாததை கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அம்மாபேட்டை கடைவீதியில் நாளை மாலை நடைபெற இருந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகிற 21.05.2024 செவ்வாய்க்கிழமை நடைபெறும்.

களஞ்சேரி சீதாராமய்யர் தாக்கப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகள் இதுவரை கைது செய்யப்படாததை கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அம்மாபேட்டை கடைவீதியில் நாளை மாலை நடைபெற இருந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகிற 21.05.2024 செவ்வாய்க்கிழமை நடைபெறும்.
account_circle
Sooriya Prakash(@sooriyasp) 's Twitter Profile Photo

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி விரைவில் போராட்டம்..!

மருத்துவர் அய்யா அவர்கள் அறிவிப்பு.

account_circle
Dr S RAMADOSS(@drramadoss) 's Twitter Profile Photo

அன்னையர்களே அனைத்துக்கும் ஆதாரம்...
அவர்களை நாம் எந்நாளும் வணங்குவோம் !

உலகின் ஈடு இணையற்ற உறவு, ஒப்பீடற்ற தியாகத்தின் திருவுருவம்,

மனிதர்களுக்கு மாதா, பிதா, குருவாக இருந்து வளர்த்தெடுக்கும் தெய்வம்,

தந்தை தொடங்கி, கணவன், மகன் என பலரின் வெற்றிக்கு பின்னிருக்கும் சக்தி

account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

தியாகத்தின் திருவிளக்கு அன்னையரே...
அவர்களை எந்நாளும் போற்றுவோம்!

உலகில் மெழுகுவர்த்திகளே வெட்கப்படும் அளவுக்கு ஈகங்களைச் செய்வர்கள் அன்னையர் தான். உயிர் கொடுத்தது மட்டுமின்றி உண்டி கொடுத்தது, ஊக்கம் கொடுத்தது, உயர்வு கொடுத்தது எல்லாமே அன்னையர் தான்.

தாம் பெற்ற வலிகளையும்,

account_circle
Dr S RAMADOSS(@drramadoss) 's Twitter Profile Photo

தாயாகி கவனிக்கும் செவிலியர்களின்
உழைப்பும், தியாகமும் போற்றப்பட வேண்டும்!

போர்க்களத்தில் காயமடைந்து உயிருக்கு போராடிய வீரர்களுக்கு கைவிளக்கேந்திச் சென்று மருத்துவம் அளித்த கைவிளக்கேந்திய காரிகை ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாளான இன்று உலக செவிலியர் நாளாகக்

account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

உயிர்களைக் காக்க உருவெடுத்த உன்னத தேவதைகளின் குறைகள் களையப்பட வேண்டும்!

என் கடன் மனித உயிர்களைக் காப்பதே என்று உறுதியேற்று இரவு பகல் பாராமல் நோயர்களுக்கு சேவை செய்யும் உன்னத தேவதைகளான செவிலியர்கள் அனைவருக்கும் உலக செவிலியர் நாளில் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்

account_circle
அன்பழகன் மன்னன்(@AnbalaganMannan) 's Twitter Profile Photo

பெற்று மகிழ்ந்தவரின் ஆதரவாளர்கள்.

நீங்கல்லாம் திட்டினா அப்ப நாங்க சரியா தான் போயிட்டு இருக்கோம்.. 🙏

CC : அண்ணன் Sooriya Prakash
(4/4)

பெற்று மகிழ்ந்தவரின் ஆதரவாளர்கள். நீங்கல்லாம் திட்டினா அப்ப நாங்க சரியா தான் போயிட்டு இருக்கோம்.. 🙏 CC : அண்ணன் @sooriyasp (4/4)
account_circle
அன்பழகன் மன்னன்(@AnbalaganMannan) 's Twitter Profile Photo

தமிழர்கள் - அதாவது போலி தமிழ் தேசியவாதிகள்.

4. வட தமிழகத்தில் பஞ்சம் பிழைக்க வந்து எங்களையே பதம் பார்க்கும் பலவகை வந்தேறி கும்பல்கள்.

5. ராஜபக்சேவை பார்த்தால் பாய்ந்து குரல்வலையை கடித்து துப்பிவிடுவேன் என்று சொல்லிவிட்டு நேரில் அவர் முன் கூனி குறுகி குழைந்து பரிசில்...

(3/4)

தமிழர்கள் - அதாவது போலி தமிழ் தேசியவாதிகள். 4. வட தமிழகத்தில் பஞ்சம் பிழைக்க வந்து எங்களையே பதம் பார்க்கும் பலவகை வந்தேறி கும்பல்கள். 5. ராஜபக்சேவை பார்த்தால் பாய்ந்து குரல்வலையை கடித்து துப்பிவிடுவேன் என்று சொல்லிவிட்டு நேரில் அவர் முன் கூனி குறுகி குழைந்து பரிசில்... (3/4)
account_circle
அன்பழகன் மன்னன்(@AnbalaganMannan) 's Twitter Profile Photo

சொன்ன அம்மையாருக்கு ஆதரவாக 'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' னு பெரிய வகை ஓலா ஓட்டியவரின் ஆதரவாளர்கள்.

3. வன்னியர்களின் அடிப்படை சமூக பொருளாதார வளர்ச்சி, அதாவது நாங்க மூனு வேளை சோறு தின்னு, டீசன்ட்டா துணி கட்டி, வாழுறது கூட பொறுக்காத சாதிவெறி பீடித்த சிறுபான்மை உயர்சாதி...

(2/4)

சொன்ன அம்மையாருக்கு ஆதரவாக 'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' னு பெரிய வகை ஓலா ஓட்டியவரின் ஆதரவாளர்கள். 3. வன்னியர்களின் அடிப்படை சமூக பொருளாதார வளர்ச்சி, அதாவது நாங்க மூனு வேளை சோறு தின்னு, டீசன்ட்டா துணி கட்டி, வாழுறது கூட பொறுக்காத சாதிவெறி பீடித்த சிறுபான்மை உயர்சாதி... (2/4)
account_circle
அன்பழகன் மன்னன்(@AnbalaganMannan) 's Twitter Profile Photo

அன்புமணி அண்ணன் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தது பொறுக்காமல் புலம்புற ஆட்கள் யார் என்றால்..

1. காங்கிரசோடு சேர்ந்து 1.5 லட்சம் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த திமுக ஆதரவாளர்கள்.

2. பிரபாகரனை கைது செய்து தமிழகம் கொண்டு வந்து தூக்கில் போடுவேன் என்று...
(1/4)

அன்புமணி அண்ணன் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தது பொறுக்காமல் புலம்புற ஆட்கள் யார் என்றால்.. 1. காங்கிரசோடு சேர்ந்து 1.5 லட்சம் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த திமுக ஆதரவாளர்கள். 2. பிரபாகரனை கைது செய்து தமிழகம் கொண்டு வந்து தூக்கில் போடுவேன் என்று... (1/4)
account_circle
Sooriya Prakash(@sooriyasp) 's Twitter Profile Photo

தமிழர்கள் கூலி வேலை செய்தற்காகவும், ரோட்டு கடை போட்டு வயிற்றை கழுவியதற்காகவும் பச்சை படுகொலைகள் செய்து மும்பையை விட்டு அடித்து விரட்டி இன்று வரை தமிழர்களுக்கு உயிர் பயம் காட்டிக்கொண்டிருக்கும் சிவசேனாவுக்கு ஆதரவாக ஓலா விட்ட 'மைக்' டைசனின் வாரிசுகள் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்.

account_circle
Sooriya Prakash(@sooriyasp) 's Twitter Profile Photo

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும்,தெலுங்கு தேசம் கட்சி தலைவரும்,முன்னாள் ஆந்திர முதல்வருமான திரு.சந்திரபாபு நாயுடு அவர்களை ஆதரித்து, குப்பம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் மருத்துவர் Dr ANBUMANI RAMADOSS அவர்கள் சைக்கிள் சின்னத்தில் வாக்கு சேகரித்த போது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும்,தெலுங்கு தேசம் கட்சி தலைவரும்,முன்னாள் ஆந்திர முதல்வருமான திரு.சந்திரபாபு நாயுடு அவர்களை ஆதரித்து, குப்பம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் மருத்துவர் @draramadoss அவர்கள் சைக்கிள் சின்னத்தில் வாக்கு சேகரித்த போது.
account_circle
Sooriya Prakash(@sooriyasp) 's Twitter Profile Photo

வருங்கால இந்தியாவை சிதைத்த பெருமை 'விடியல் அரசையே' சாரும்.

account_circle
Dr S RAMADOSS(@drramadoss) 's Twitter Profile Photo

செஞ்சியில் கோடைமழையால் 12,000 நெல் மூட்டைகள்
சேதமடைந்ததை மூடி மறைக்க முயல்வதா?
கொள்முதல் நிலைய கட்டமைப்புகளை மேம்படுத்துங்கள்!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொள்முதல் செய்வதற்காகவும், கொள்முதல் செய்யப்பட்டும் வைக்கப்பட்டிருந்த 12,000-க்கும்

account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

வேளாண்மைக்கு 16 மணி நேரம் தடையற்ற மின்சாரமா? மின் துறை அமைச்சர் நிரூபிக்கத் தயாரா?

தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு 12 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதாகவும், கிராமப்புறங்களில் உள்ள கடைமுனை நுகர்வோருக்கும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு

account_circle
Sooriya Prakash(@sooriyasp) 's Twitter Profile Photo

தமிழக அரசுக்கு முக்கியம் நடிகர், நடிகைகளின் நல்வாழ்வு மட்டுமே.!

சாமானியன் எக்கேடு கெட்டால் அரசுக்கென்ன..?

தமிழக அரசுக்கு முக்கியம் நடிகர், நடிகைகளின் நல்வாழ்வு மட்டுமே.! சாமானியன் எக்கேடு கெட்டால் அரசுக்கென்ன..?
account_circle
Dr S RAMADOSS(@drramadoss) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளிலும், இடவசதி உள்ள கடைகளிலும் கட்டாயமாக குறைந்தது ஒரு மரமாவது நடப்பட வேண்டும். அவ்வாறு மரங்களை நட தவறியோருக்கு கடுமையான தண்டம் விதிக்கப்பட வேண்டும்.

account_circle
Mohan Samikkannu(@MohanSamikkannu) 's Twitter Profile Photo

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்களை ஆதரித்து பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்.
நாள்:- 09-05-2024
நேரம்:- காலை 9 மணி முதல்
இடம் :- குப்பம்



தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்களை ஆதரித்து பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் பிரச்சாரம் செய்கிறார். நாள்:- 09-05-2024 நேரம்:- காலை 9 மணி முதல் இடம் :- குப்பம் #TeluguDesamParty #PMK #ChandrababuNaidu #AnbumaniRamadoss
account_circle