என் உயிர் உள்ளவரை Superstar ரஜினி ரசிகன்(@Kingkabilans) 's Twitter Profile Photo

இப்படி ஒரு படம் தமிழ் சினிமாவில்
இனி அமையாது.....
படையப்பா vs நீலாம்பரி 💥💥
தமிழ் சினிமாவின் முதல் 50 கோடி 💥💥💥


account_circle
Keerthana❣️(@iamkee23) 's Twitter Profile Photo



'கம்பங்களி தின்னவனும் மன்னுக்குள்ள
தங்கபஸ்பம் தின்னவனும் மன்னுக்குள்ள '



account_circle
Rednool(@RednoolOfficial) 's Twitter Profile Photo

நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான ‘படையப்பா’ படத்தில் உங்களுக்கு பிடித்த வசனம் என்ன? 🥰

நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான ‘படையப்பா’ படத்தில் உங்களுக்கு பிடித்த வசனம் என்ன? 🥰

#25YearsofIHPadayappa #Padayappa #rajinikanth #rednool
account_circle
𝕯𝖆𝖗𝖐 𝖐𝖎𝖓𝖌(@Mr_Dark92) 's Twitter Profile Photo

தலைவரின் 25 ஆம் திரையுலக ஆண்டில் வெளிவந்து இன்று 25 வருடங்கள் நிறைவு பெற்று இருக்கிறது




தல அவர்களின் குரு அவர்களுக்கு வாழ்த்துகள்👍🎉

account_circle
Keerthana❣️(@iamkee23) 's Twitter Profile Photo




True Word :
'புள்ளைங்க பெத்தவங்கள
மறந்திறலாம் ஆனா
பெத்தவங்க என்னைக்குமே
புள்ளைங்கள மறந்துறமாட்டாங்க'

account_circle
Muthu(@SuperstarFan90s) 's Twitter Profile Photo

என்னதான் வளர்ந்தாலும் நம்மள வளர்த்த அப்பாவை மதிக்க கத்துக்கணும்♥️
சில பேர் மதிக்காம ஒதுக்கி வைக்கிறாங்க😌



account_circle