Vijay Stalin(@StalinVija81658) 's Twitter Profile Photo

பாராளுமன்ற உரை ;

மாநில அரசுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற உரிமை ஒன்றிய அரசால் கொடுக்கப்பட்டது அல்ல ; அரசியலமைப்புச் சட்டத்தால் கொடுக்கப்பட்டது.

account_circle
Su Venkatesan Followers(@SuVeFollowers) 's Twitter Profile Photo

வெற்றி எண் 3:

ஒன்றிய அரசின் அஞ்சல்துறை தேர்வுகளில் தமிழ்!

ஒவ்வொரு வெற்றி குறித்த ஆதாரங்களையும், தகவல்களையும் இந்த QR கோடுகள் மூலம் மக்கள் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

account_circle
Karthick S(@karthicksmdu) 's Twitter Profile Photo

“ 5 ஆண்டுகள் - 150 வெற்றிகள் “ ஒவ்வொரு கோரிக்கையையும் வெல்வது மக்கள் அரசியலின் மீதான நம்பிக்கையின் விளைச்சல் …

account_circle
Su Venkatesan MP(@SuVe4Madurai) 's Twitter Profile Photo

வெற்றி எண் 64 :

கல்பாக்கம் அணுமின் நிலையத் தேர்வுகளுக்கு தூத்துக்குடியில் தேர்வு மையம் .

வெற்றி எண் 64 : 

கல்பாக்கம் அணுமின் நிலையத் தேர்வுகளுக்கு தூத்துக்குடியில் தேர்வு மையம் . 

#மீண்டும்சுவெ #againsuve #madurai #suveagain #5ஆண்டுகள்150வெற்றிகள் #5Years150Victories #ExamCentre
account_circle
Vijay Stalin(@StalinVija81658) 's Twitter Profile Photo

வெற்றி எண் 31 :

சாலை விபத்துகளில் உயிர்பலியைத் தடுக்க 10.68 கோடியில் மேலூர் , சமயநல்லூரில் புதிய அவசர சிகிச்சை மையங்கள் !

வெற்றி எண் 31 : 

சாலை விபத்துகளில் உயிர்பலியைத் தடுக்க 10.68 கோடியில் மேலூர் , சமயநல்லூரில் புதிய அவசர சிகிச்சை மையங்கள் ! 

#மீண்டும்சுவெ #againsuve #madurai #suveagain #5ஆண்டுகள்150வெற்றிகள் #5Years150Victories #தமிழ் #Tamil  #Road #Accident
account_circle