UttarakumarADMK - Say No To Drugs & DMK(@UttarakumarADMK) 's Twitter Profile Photo

கஞ்சா விற்பனை குறித்து புகார் அளிப்பவர்கள் மீது கொலை முயற்சி..!

தமிழக காவல்துறை யாருக்காக செயல்படுகிறது??

AIADMK IT WING - Say No To Drugs & DMK @aiadmkitwingofl Raj Satyen - Say No To Drugs & Dmk Singai G Ramachandran - Say No to Drugs and DMK CTR.Nirmalkumar Sathish Shankar IMAYAM Manoj Say No To Drugs & Dmk

account_circle
sathishkumar p Say No To Drugs &DMK(@PSathishku53831) 's Twitter Profile Photo

வழக்கை கண்டு அஞ்சுவதற்கும் அய்யோ கொலை பண்றாங்களேனு கதறுவதற்கும் நாங்கள் என்ன திமுகவா?!

பொய் வழக்குகளையும் புன்னகையோடு எதிர்கொள்ளும் புரட்சித்தமிழரின் அதிமுக டா...

🔥🔥🔥👇👇👇

account_circle
பாக்கம் அம்மாபாபு - Say No To Drugs & DMK(@AiadmkMohanbabu) 's Twitter Profile Photo

ஒரு தலைவன் உருவாக, ஒரு யுகம் தேவைப்படுகிறது.🌱🔥

எங்களின் தலைவர்,
எங்கள் பிராண்ட்,
*எங்க எடப்பாடியார்* 😍💥

account_circle
sathishkumar p Say No To Drugs &DMK(@PSathishku53831) 's Twitter Profile Photo

தயாநிதி மாறன் மழை வெள்ளத்திற்கு கூட தொகுதி பக்கமே வரவில்லை என்று மக்கள் கூறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பேசியதற்காக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் மீது பொய் வழக்கு!

தங்கள் தரப்பு வாதங்களை விசாரணையில் எடுத்துவைக்க அதிமுக வழக்கறிஞர்கள் தயார்...

✌️✌️✌️👇👇👇

account_circle
Thiruverkadu Udhaya Kumar - Say No To Drugs & DMK(@tssudhayakumar) 's Twitter Profile Photo

வரலாற்றில் இன்று..

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அவர்கள் நான்காவது முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்ற நாள்.

கழகத்தின் பத்தாண்டு பொற்கால ஆட்சி தொடங்கிய நாள்.

வரலாற்றில் இன்று..

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி #அம்மா அவர்கள் நான்காவது முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்ற நாள்.

கழகத்தின் பத்தாண்டு பொற்கால  ஆட்சி தொடங்கிய நாள்.
#AIADMK #ADMK_KPM #ThiruvallurSouthDistrict
account_circle
Charles Pushparaj(@CharlesADMK14) 's Twitter Profile Photo

16 மே 2011 - ராஜ நடை 🔥

இதே போன்றதொரு திங்கட்கிழமை நாளில் 11 ஆண்டுகளுக்குமுன் தமிழகத்தின் முதல்வராக மறைந்த கழக பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பதவியேற்றார்.

இருளில் மூழ்கடித்து இருந்த கொடுங்கோல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி செங்கோல் செலுத்தத்தொடங்கினார்.

#ADMK_KPM
account_circle
sathishkumar p Say No To Drugs &DMK(@PSathishku53831) 's Twitter Profile Photo

விலங்குகளுடன் உடலுறவு கொள்வதுதான் புரட்சி என்று நினைத்துக் கொண்டிருக்கும் கஞ்சாக்குடிக்கியிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?!

🤦‍♂️🤦‍♂️🤦‍♂️👇👇👇

account_circle
Dr.Karthik Kuppan - Say No To Drugs & DMK(@kuppan_karthik) 's Twitter Profile Photo

சொந்த மண்ணில் மக்கள் அனாதைகளாகவும், அகதிகளாகவும் வாழ்வது விடியா ஆட்சியில் மட்டும்தான்.

Raj Satyen - Say No To Drugs & Dmk Sathish Shankar AIADMK IT WING - Say No To Drugs & DMK AIADMK - Say No To Drugs & DMK

account_circle