Times Now Seithi(@TNSeithi) 's Twitter Profile Photo

'டிடிஎஃப் வாசன் மாதிரி மாடுக்கு லைசன்ஸ கேன்சல் பண்ணிடுவேன் பாத்துக்க'

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நெறியாளரின் நகைச்சுவையான வர்ணனை

| | |

account_circle
அன்பழகன் மன்னன்(@AnbalaganMannan) 's Twitter Profile Photo

'சொல்லி அடிச்ச கில்லி மாறி செஞ்சிட்டீங்க'..

என் ராம் நம்பிக்கையானவன் கை விடவே மாட்டான்..

களத்திற்கு முன் சொன்னதை விசில் அடித்து களத்தில் நடத்திய காட்டிய வீர தமிழச்சி..

| | | 2024 | | Celebration |

account_circle
Ranzi(@Ranjith_July) 's Twitter Profile Photo

JALLIKATTU - pride cultural sport of Tamilnadu
.
.
All images clicked in Madurai - paalamedu, avaniyapuram & alanganallur

©Ranzi photography

JALLIKATTU - pride cultural sport of Tamilnadu
.
.
All images clicked in Madurai - paalamedu, avaniyapuram & alanganallur

©Ranzi photography
account_circle
Network10(@Network10Update) 's Twitter Profile Photo

तमिलनाडु: अवनियापुरम में जलीकट्टू के दौरान एक सब-इंस्पेक्टर समेत 36 लोग घायल.

jallikattu

तमिलनाडु: अवनियापुरम में जलीकट्टू के दौरान एक सब-इंस्पेक्टर समेत 36 लोग घायल.

#Ekdarpan #Network10 #TamilNadu #Avaniyapuram #Avaniyapuramjallikattu #news
account_circle
Ramakrishnan(@Ramakri74350460) 's Twitter Profile Photo

|

உலக புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டில், மக்கள் செல்வர் சார்பில் அவிழ்த்து விடப்பட்ட காளை வெற்றி பெற்றது ...

| | Tirunelveli | | | | Jallikattu |

account_circle
Political News Updates 🔥(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பந்தயம் அடித்த எழுச்சி தமிழர் டாக்டர் தொல் திருமாவளவன் காளை 💪🏻💥 Thol. Thirumavalavan

jallikattu

account_circle
Bilkul Online: Business & Lifestyle News(@bilkulonline) 's Twitter Profile Photo

Karthik of Avaniyapuram was adjudged the best bull tamer in the Avaniyapuram Jallikattu competition in Tamil Nadu’s Madurai which was held as part of the Pongal celebrations.
bilkulonline.com/2024/01/16/ava…

Kumudam Reporter(@ReporterKumudam) 's Twitter Profile Photo

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காரை பரிசாக பெற்ற மாடுபிடி வீரர் | Avaniyapuram | Jallikattu 2024

▶️ youtu.be/6mjxy7mBUuE

| | live |

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காரை பரிசாக பெற்ற மாடுபிடி வீரர் | Avaniyapuram | Jallikattu 2024

▶️  youtu.be/6mjxy7mBUuE 

#Avaniyapuramjallikattu | #Jallikattu2024 | #Avaniyapuramjallikattulive | #Pongal2024
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கிய வீரர் கார்த்திக்கிற்கு ₹8 லட்சம் மதிப்புள்ள நிஸான் கார் பரிசாக வழங்கப்பட்டது!

| | |

account_circle
🅺.🆂💙💛♥️💪🅿🅼🅺-🅼🅰🆂🆂👈💪(@KalyanS44168661) 's Twitter Profile Photo

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த 3 வயதுடைய சேலத்து பாட்டாளி சிறுமி டோரா அவிழ்த்து விட்ட காளை வெற்றிபெற்றது!

வாழ்த்துக்கள் செல்லம்....💙💛❤️

| | |

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த 3 வயதுடைய சேலத்து பாட்டாளி சிறுமி டோரா அவிழ்த்து விட்ட காளை வெற்றிபெற்றது!

வாழ்த்துக்கள் செல்லம்....💙💛❤️

#SunNews | #Jallikattu | #Avaniyapuram | #madurai
account_circle
Nakkheeran(@nakkheeranweb) 's Twitter Profile Photo

நான் நல்லா படிச்சி இருக்கேண்ணே.. எங்களுக்கு Govt job வேணும்.. அண்ணே இறந்துட்டாரு.. | Jallikattu

kalai jallikattu

account_circle