Ajith(@SwethaSukumaran) 's Twitter Profile Photo

BBC News Tamil ஓ கொளத்தூர் மணியே புகார் சொல்லிட்டாரா 😳

அப்போ நீதிதுறையே கலைச்சுட்டு புதுசா பெரியார் திடலில் திராவிட EMI நீதி மன்றம் ஆரம்பிச்சாரலாம்.

@bbctamil ஓ கொளத்தூர் மணியே புகார் சொல்லிட்டாரா 😳

 அப்போ நீதிதுறையே கலைச்சுட்டு புதுசா பெரியார் திடலில்  திராவிட EMI நீதி மன்றம் ஆரம்பிச்சாரலாம்.
account_circle
M. Paul thangadurai(@MPTDurai) 's Twitter Profile Photo

மொத்தம் 126 கடைகள்தானா? அனைத்து கடைகளிலும் தொழில் உரிமம் காட்சிப்படுத்தப் பட்டுள்ளதா? வியப்பு!!! BBC News Tamil Tamil The Hindu Indian Express Tamil Dinakaran Dinamalar DailyThanthi @JuniorVikatan David Manohar

#Trade_Licenses_exhibit #தேனி_மாவட்டம் #பூதிப்புரம்_பேரூராட்சி மொத்தம் 126 கடைகள்தானா? அனைத்து கடைகளிலும் தொழில் உரிமம் காட்சிப்படுத்தப் பட்டுள்ளதா? வியப்பு!!! @bbctamil @TamilTheHindu @IeTamil @DinakaranNews @dinamalarweb @dinathanthi @JuniorVikatan @DavidManohar7
account_circle
ஆதன்🐅❤️💛(@Aathan__) 's Twitter Profile Photo

BBC News Tamil தமிழர் நட்டில் இல்லாத திராவிட வரலாறும்
இல்லாத ஆரிய வரலாறும் இருப்பதாக மினக்கெடுகிறார்கள்,உண்மையிலே இருக்க வேண்டியது தமிழர் வரலாறு ஆனால் அந்த வரலாறு மறைக்கப்படுவதே உண்மை, இனி வரும் தமிழ் சந்ததிகள் தங்கள் வரலாற்றை எழுதாமல் தூங்கப் போவதில்லை என்பது உறுதி!!

@bbctamil தமிழர் நட்டில் இல்லாத திராவிட வரலாறும்
இல்லாத ஆரிய வரலாறும் இருப்பதாக மினக்கெடுகிறார்கள்,உண்மையிலே இருக்க வேண்டியது தமிழர் வரலாறு ஆனால் அந்த வரலாறு மறைக்கப்படுவதே  உண்மை, இனி வரும் தமிழ் சந்ததிகள் தங்கள் வரலாற்றை எழுதாமல் தூங்கப் போவதில்லை என்பது உறுதி!!
account_circle
தளபதி (✍🏻Journalist)(@its_me_King1) 's Twitter Profile Photo

சர்வதேச நீதிமன்ற உத்தரவை மீறி ரஃபாவை தாக்கிய இஸ்ரேல் தீவிரவாதிகள்....

மருத்துவமனை உள்ளே மரண ஓலம், இளகிய மனம் படைத்தோர் காணொளியை தவிருங்கள்....

நன்றி: BBC News Tamil

account_circle
BBC News Tamil(@bbctamil) 's Twitter Profile Photo

காஸாவின் மனிதாபிமான பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதா? உண்மை என்ன?

account_circle
Arun Bungaru Naidu(@ArunBNaidu) 's Twitter Profile Photo

BBC News Tamil இதெல்லாம் குற்றம்'னா, இந்தியாவுல பல மாநிலங்களில் பல அரசியல்வாதி sugar Daddy'க்கள் உள்ளார்கள்!

account_circle
ABPP(@TvOmega3) 's Twitter Profile Photo

இதை எளிதாகவும்
எப்போதும்போல வெயில் காலம் எனவும்

நினைத்து நகர்ந்து கடந்து விடாதீர்கள்

மிகப்பெரிய சூழலியல் பாதிப்பில் சிக்கி உள்ளோம்

இந்த கிளைமேட் கிரைசிஸ் பேராபத்துக்கு அரசுகள் அறிவியல் பூர்வமாக சிந்தித்து செயலாற்றி மக்களை காப்பாற்றியே ஆகவேண்டும்

வாழ்வதற்கு தான் வளர்ச்சி🙏🙏🙏

account_circle