ChannelVision(@iChannelVision) 's Twitter Profile Photo

வைகை ஆற்றில் நாளை காலை அழகர் இறங்க உள்ள நிலையில் கோரிப்பாளையம் பாலம் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்டுள்ளது

| |

#Vaigai | #ChithiraiThiruvizha2024 | #Madurai
account_circle
ChannelVision(@iChannelVision) 's Twitter Profile Photo

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 171' படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது!

TitleReveal | | Rajinikanth | Lokesh Kanagaraj | Anirudh Ravichander | Sun Pictures

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 171' படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது!

 #Thalaivar171TitleReveal | #Thalaivar171 | @rajinikanth | @Dir_Lokesh | @anirudhofficial | @sunpictures
account_circle
ChannelVision(@iChannelVision) 's Twitter Profile Photo

இளன் இயக்கத்தில் கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ திரைப்படம் வரும் மே 10ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவிப்பு!

| Kavin | Raja yuvan | Elan

இளன் இயக்கத்தில் கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ திரைப்படம் வரும் மே 10ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவிப்பு!

#STAR | @Kavin_m_0431 | @thisisysr | @elann_t
account_circle
ChannelVision(@iChannelVision) 's Twitter Profile Photo

வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக மதுரை வந்தடைந்த கள்ளழகர் உடன் பாரம்பரியமாக கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டுள்ளன.

பாரம்பரியமாக கடைபிடிக்கின்ற இந்த நடைமுறை இன்றும் தொடர்ந்து வருகிறது.

|

 #Madurai | #Kallalagar
account_circle
ChannelVision(@iChannelVision) 's Twitter Profile Photo

ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ திரைப்படம் மே 10ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவிப்பு!

| Santhanam

#IngaNaanThaanKingu | @iamsanthanam
account_circle
ChannelVision(@iChannelVision) 's Twitter Profile Photo

சென்னை ஆழ்வார்பேட்டை புனித பிரான்சிஸ் சேவியர் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார் நடிகை த்ரிஷா

    | Trish

 #LoksabhaElections2024    | @trishtrashers
account_circle
ChannelVision(@iChannelVision) 's Twitter Profile Photo

மதுரை சித்திரை திருவிழாவில் மக்கள் வெள்ளத்தில் வைகையாற்றில் இறங்கிய கள்ளழகர்

#madurai | #kallalagar | #chithiraifestival
account_circle
ChannelVision(@iChannelVision) 's Twitter Profile Photo

வைகையாற்றில் சர்க்கரை தீபம் ஏந்தி கள்ளழகரை தரிசித்த பக்தர்கள்

#Kallazhagar | #ChithiraiThiruvizha
account_circle
ChannelVision(@iChannelVision) 's Twitter Profile Photo

இளன் இயக்கத்தில் கவின் நடிக்கும் 'ஸ்டார்' படத்தின் ரிலீஸ் தேதியை இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கவுள்ளது படக்குழு!

Movie | | | Kavin

இளன் இயக்கத்தில் கவின் நடிக்கும் 'ஸ்டார்' படத்தின் ரிலீஸ் தேதியை இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கவுள்ளது படக்குழு!

#StarMovie | #Kavin | #Star | @Kavin_m_0431
account_circle
ChannelVision(@iChannelVision) 's Twitter Profile Photo

மன்னார்குடியில் வாக்களித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

    | Dr. T R B Rajaa

மன்னார்குடியில் வாக்களித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

#Elections2024  #LokSabhaElections2024    | @TRBRajaa
account_circle
ChannelVision(@iChannelVision) 's Twitter Profile Photo

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 171வது படத்திற்கு ‘கூலி’ என தலைப்பிடப்பட்டுள்ளது

#Thalaivar171 | #Coolie
account_circle
ChannelVision(@iChannelVision) 's Twitter Profile Photo

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

#CMMKStalin | #LokSabhaElections2024    | #Elections2024
account_circle
ChannelVision(@iChannelVision) 's Twitter Profile Photo

கிரிஸ் திருகுமரன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!

| ArunVijay

#AV36 | @arunvijayno1
account_circle
ChannelVision(@iChannelVision) 's Twitter Profile Photo

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் சென்று பொதுமக்களுடன் வரிசையில் காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

    | Udhay

#Elections2024  #LokSabhaElections2024    | @Udhaystalin
account_circle
ChannelVision(@iChannelVision) 's Twitter Profile Photo

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 171' படத்தின் டைட்டில் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது!

| Rajinikanth | Lokesh Kanagaraj

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 171' படத்தின் டைட்டில் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது!

#Thalaivar171TitleReveal | @rajinikanth | @Dir_Lokesh
account_circle
ChannelVision(@iChannelVision) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் 69.72% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

#LokSabhaElections2024    | #Elections2024
account_circle
ChannelVision(@iChannelVision) 's Twitter Profile Photo

மறைந்த முன்னாள் அமைச்சர் புலவர் இந்திரகுமாரியின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

#MKStalin #IndiraKumari
account_circle
ChannelVision(@iChannelVision) 's Twitter Profile Photo

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள புனித பிரான்சிஸ் சேவியர் நடுநிலைப் பள்ளியில் நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் வந்து வாக்கு செலுத்தினார்.

| | 2024

#Election | #LokSabhaElection2024 | #Election2024
account_circle
ChannelVision(@iChannelVision) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் 14 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் சுட்டெரித்துள்ளது

#WeatherUpdate | #HeatWave | #Summer
account_circle
ChannelVision(@iChannelVision) 's Twitter Profile Photo

12 ஆண்டுகளுக்கு பின் ஜெய்ப்பூரில் ராஜஸ்தானை வெல்லுமா மும்பை - டாஸ் வென்ற MI பேட்டிங் செய்ய முடிவு..!!!

VSMI 2024

#RRVSMI #RajasthanRoyals #RR #MumbaiIndians #MI #jaipur #matchday #IPL #IPL2024 #Toss
account_circle