ஷிபின் Shibin(@Shibin_twitz) 's Twitter Profile Photo

குற்றால அருவிகளில் குளிக்க இனி கட்டணம் !

இதுவரை எந்த அரசும் செய்யாத வரி கொள்ளையை திமுக ஸ்டாலின் அரசு செய்கிறது .

தமிழ்நாடு முழுவதும் இருந்து வரும் சாமானிய மக்களின் சுற்றுலா தலத்தில் M.K.Stalin அரசு இனி வரி கொள்ளை அடிக்க இருக்கிறது .

உயிர் இழப்புக்கு காரணம் முறையான பாதுகாப்பு

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

தமிழன், திராவிடன் என்ற இரு சொற்களையும் அரசியல் அடையாளச் சொற்களாக மாற்றிய திராவிடப்பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பிறந்தநாளில் சமத்துவத்தை நோக்கிய நமது பாதையில் திண்ணமாக நடைபோட உறுதியேற்போம்! முற்போக்கு இந்தியாவைப் படைப்போம்!

தமிழன், திராவிடன் என்ற இரு சொற்களையும் அரசியல் அடையாளச் சொற்களாக மாற்றிய திராவிடப்பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பிறந்தநாளில் சமத்துவத்தை நோக்கிய நமது பாதையில் திண்ணமாக நடைபோட உறுதியேற்போம்! முற்போக்கு இந்தியாவைப் படைப்போம்!
account_circle
K.Annamalai (மோடியின் குடும்பம்)(@annamalai_k) 's Twitter Profile Photo

If something needs eradication from Tamil Nadu, it is the DMK.

D - Dengue
M - Malaria
K - Kosu

Going forward, we are sure that people will associate these deadly diseases with DMK.

Here is my detailed rebuttal to TN CM Thiru M.K.Stalin avl’s press statement today.

account_circle
P. Geetha Jeevan(@geethajeevandmk) 's Twitter Profile Photo

தூத்துக்குடி மாநகரம்-38வது வார்டுக்கு உட்பட்ட மீ.கா.தெரு மக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்ததுடன் உடனடியாக தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தபோது. உடன் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், வட்ட செயலாளர் கங்கா ராஜேஷ் & மாநகராட்சி அதிகாரிகள்.
M.K.Stalin Udhay Kanimozhi (கனிமொழி)

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

| சிலந்தி ஆற்றில் தடுப்பணை: 'தமிழகத்தைப் பாலைவனமாக்கும்' - சீமான்

| | | | | |

#JUSTIN | சிலந்தி ஆற்றில் தடுப்பணை: 'தமிழகத்தைப் பாலைவனமாக்கும்' - சீமான்

#SilanthiRiver | #Seeman | #NTK | #TNGovt | #DMK | #MKStalin | #Kerala
account_circle
Joaquin Phoenix(@PhoenixAdmk) 's Twitter Profile Photo

பட்டப்பகலில் நெல்லை பாளையங்கோட்டையில் காதலியின் கண் முன் தீபக் என்னும் நபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

சட்ட ஒழுங்கு சூப்பர் சார் M.K.Stalin ❤️‍🔥

account_circle
Subramanian( SUBBU )(@CosmoSubbu) 's Twitter Profile Photo

முன்னாள் சபாநாயகர் முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை பண்பாளர் ஐயா திருமிகு.பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் அவர்களின் 18-வது நினைவு நாளில் அன்னாரை நினைவு கூர்ந்து போற்றுவோம். DMK M.K.Stalin Udhay Thangam Thenarasu Dr P Thiaga Rajan (PTR)

முன்னாள் சபாநாயகர் முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை  பண்பாளர் ஐயா  திருமிகு.பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் அவர்களின் 18-வது நினைவு நாளில் அன்னாரை நினைவு கூர்ந்து போற்றுவோம். @arivalayam @mkstalin @Udhaystalin @TThenarasu @ptrmadurai
account_circle
ச.மகாபாண்டி MA,M.Ed.,🎓-Say No To Drugs & Dmk(@mahapandi_ADMK) 's Twitter Profile Photo

சட்டம் ஒழுங்கு சந்திசிரிக்கிறது!

தர்மபுரி அருகே சரோஜினி ஹால் மார்க் ஷோ நகை கடை உரிமையாளரை தன் அடியாட்களுடன் சென்று மிரட்டி 5 கோடி ரூபாய் பணம் கேட்ட அரூர் திமுக தொண்டணி பெண் நிர்வாகி கும்பல்! M.K.Stalin

Raj Satyen - Say No To Drugs & Dmk AIADMK IT WING - Say No To Drugs & DMK

account_circle
11:05 செய்திகள்(@1105Seithigal) 's Twitter Profile Photo

தேனியில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் பெண்கள் உட்பட 3 சடலங்கள் மீட்பு.

கண்டிப்பாக சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் பாராட்டு விழா நடத்துவது தான் சரி M.K.Stalin

account_circle
R Siva DMK(@R_SivaDMK) 's Twitter Profile Photo

கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.M.K.Stalin அவர்களின் ஆணைக்கிணங்க சுட்டெரிக்கும் கோடை வெயில் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு,புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி திமுக சார்பில் இலவச நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

Udhay | | Kalaignar Seithigal

account_circle
11:05 செய்திகள்(@1105Seithigal) 's Twitter Profile Photo

பாளையங்கோட்டை கேடிசி நகர் வைர மாளிகை ஹோட்டல் அருகே பசுபதி பாண்டியபின் ஆதரவாளரான மூன்றடைப்பு வாகைக்குளத்தை சேர்ந்த தீபக் ராஜன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை.

சட்ட ஒழுங்கு சூப்பர் M.K.Stalin

account_circle
Hemand Kumar Say no to drugs and DMK(@LDH_ADMK_VLR) 's Twitter Profile Photo

பட்டப்பகலில் நெல்லை பாளையங்கோட்டையில் காதலியின் கண் முன் தீபக் என்னும் நபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

சட்ட ஒழுங்கு சூப்பர் சார் M.K.Stalin ❤️‍🔥

account_circle
Johny Bhai(மோடியின் குடும்பம்)🇮🇳(@Johni_raja) 's Twitter Profile Photo

தமிழக முதல்வர் மிக்சர் சாப்பிட்டுகிட்டு இருக்காரா? இதுல எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது ஆட்சி என்று விளம்பரம் கூந்தல் வேற 😡😡😡 M.K.Stalin

K.Annamalai (மோடியின் குடும்பம்)

தமிழக முதல்வர் மிக்சர் சாப்பிட்டுகிட்டு இருக்காரா? இதுல எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது ஆட்சி என்று விளம்பரம் கூந்தல் வேற 😡😡😡 @mkstalin

@annamalai_k #Annamalai
account_circle