ZinnahSocialWorker(@CovidZinnah) 's Twitter Profile Photo

சென்னை இராயப்பேட்டை நல்வாழ்வு திருமண மண்டப சந்திப்பில் உள்ள தேநீர் கடை அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் இளைஞர்கள். Greater Chennai Traffic Police Road Raja GREATER CHENNAI POLICE -GCP

account_circle
Razor(@razorturbokat) 's Twitter Profile Photo

Passenger ஆட்டோ ல public ல stunt பண்ணிக்கிட்டு இருக்கான், Rash driving vera🤦‍♂️..

GREATER CHENNAI POLICE -GCP Greater Chennai Traffic Police இதெல்லாம் வீடியோ எடுக்க இவன முன்னாடி பின்னாடின்னு ஆளுங்க follow பண்ணிட்டு போறாங்க..

ரீல்ஸ் மோகம் இன்னும் என்னெல்லாம் செய்ய வைக்க போகுதோ

account_circle
Steve Waugh😎(@Foreign_karanda) 's Twitter Profile Photo

இது எல்லாம் வேலை செய்யும்மா.. ? அது எப்புடி போலீஸ் இருக்க இடத்த கரெக்ட் சொல்லும்..!
Greater Chennai Traffic Police
Plz confirm it 😐

account_circle
ZinnahSocialWorker(@CovidZinnah) 's Twitter Profile Photo

சென்னை அரும்பாக்கம் அருகே 1) தலைக்கவசம் இன்றி 2)தடையை மீறி மூன்று நபர்கள் பயணம் 3) வாகன ஒட்டிகளை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக செல்லுதல் 4)சிக்னலை மீறி எதிரில் வரும் வாகனங்களுக்கு இடையூறாக பயணம் Greater Chennai Traffic Police Road Raja Polimer News

account_circle
KAMALAKANNAN🔦 MNM 🔦(@KAMALA__KANNAN) 's Twitter Profile Photo

3 போக்குவரத்து காவல்துறையினர் No parking பலகை அருகில்உள்ளனர் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை ஏன்?Loc: B1 NORTH BEACH POLICE STATION
NEAR HIGHCOURT, தினமும் இங்கே இவ்வளவு வண்டிகள் நிப்பாட்டப்படுகின்றது Greater Chennai Traffic Police Road Raja Chennai Updates Comrade Arappor Iyakkam Omjasvin M D

account_circle
Thamaraikani(@kani_twitz24) 's Twitter Profile Photo



காவல்துறையினருக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் வழங்காததின் எதிரொலி

நோ பார்க்கிங்கில் நிற்கும் அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதித்து வருகிறார்கள் !!

Greater Chennai Traffic Police ArasuBus

account_circle
ZinnahSocialWorker(@CovidZinnah) 's Twitter Profile Photo

சென்னை அரும்பாக்கம் பில்ராத் மருத்துவமனை சந்திப்பில் விதிகளை மீறி செல்லும் வாகனங்களால் விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது. Greater Chennai Traffic Police Road Raja R Sudhakar IPS

account_circle
Manimaran Say No To Drugs & DMK(@kmani2011) 's Twitter Profile Photo

காவல்துறையினருக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் வழங்காததின் எதிரொலி

No Parking நிற்கும் அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதித்து வருகிறார்கள் !

அரசு ஊழியர்கள் இடையே மோதல் உருவாக்கியது யார்?


Greater Chennai Traffic Police ArasuBus

account_circle
Natrajan Krishnamoorthi - Say No To Drugs & DMK(@natrajkrish1) 's Twitter Profile Photo

காவல்துறையினருக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் வழங்காததின் எதிரொலி.!

நோ பார்க்கிங்கில் நிற்கும் அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதித்து வருகிறார்கள்.! M.K.Stalin


Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK NS_Saravanan - Say No To Drugs & DMK Raj Satyen - Say No To Drugs & Dmk

account_circle
KAMALAKANNAN🔦 MNM 🔦(@KAMALA__KANNAN) 's Twitter Profile Photo

தமிழக அரசு பேருந்து NO PARKING பகுதியில் இரண்டு பேருந்துகள் நிப்பாட்டி வைக்கப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு இடையூறாக,
Loc:N1 North beach police station வாசலில், Greater Chennai Traffic Police Road Raja Arappor Iyakkam Chennai Updates Omjasvin M D David Manohar Comrade Jaya TV Polimer News

தமிழக அரசு பேருந்து NO PARKING பகுதியில் இரண்டு பேருந்துகள் நிப்பாட்டி வைக்கப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு இடையூறாக, 
Loc:N1 North beach police station  வாசலில், @ChennaiTraffic @roadraja @Arappor @UpdatesChennai @omjasvinMD @DavidManohar7 @SocioKumar @JayaTvOfficial @polimernews
account_circle
KAMALAKANNAN🔦 MNM 🔦(@KAMALA__KANNAN) 's Twitter Profile Photo

நாளை முதல் சென்னை போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு அபராதம் விதிப்பதை நிறுத்தப்படுமா தயவு செய்து பதில் அழியுங்கள் ? Greater Chennai Traffic Police ?

நாளை முதல் சென்னை போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு அபராதம் விதிப்பதை நிறுத்தப்படுமா தயவு செய்து பதில் அழியுங்கள் ? @ChennaiTraffic ?
account_circle