kamal Abimaani(@Kamalabimaani1) 's Twitter Profile Photo

வீடு தேடி வந்து சம்பளம் குடுப்பாங்க

அதுதான்
அதுதான்

நன்றி sir ❤️

account_circle
Nammavar(@nammavar11) 's Twitter Profile Photo

Remembering sir on his death anniversary

What an actor. He still lives with us.

sir at his best

Convert ஆனா பேருதானே மாறும் உருவம் கூடவா மாறும்

Just things

account_circle
khvideos(@khvideos3) 's Twitter Profile Photo

நான் மட்டும் இல்ல sir favorite.

SN லக்ஷ்மி, sir, நாகேஷ் sir இவங்கெல்லாம் கூட அவருக்கு ரொம்ப பிடிக்கும் நெறைய use பண்ணுவாரு.

sir

account_circle
kamal Abimaani(@Kamalabimaani1) 's Twitter Profile Photo

நான் sir பாத்து சொன்னேன் நான் எத்தனையோ படத்துல நடித்திருந்தாலும் எனக்கு பேரு வாங்கி குடுத்தது உங்க கூட நடிச்ச படங்கள்தான் அதே மாறி இப்போ என் பையனும் நடிச்சிட்டான்

எனக்கு வாழ்க்கை குடுத்த மாறி அவனுக்கும் குடுங்க


account_circle
khvideos(@khvideos3) 's Twitter Profile Photo

எனக்கு நெறைய பேர் கூட படம் பண்ணி இருக்கேன் மணிவண்ணன் sir, KB sir ரஜினி ஆனா உண்மைல எனக்கு ஒரு பேர் இருக்குனா னு அதுக்கு காரணம் கூட பண்ண படங்கள்தான்

account_circle
Nammavar(@nammavar11) 's Twitter Profile Photo

யார கேட்டாலும் இந்த அவ்வை சன்முகி காமெடி பத்திதான் பேசறாங்க அவ்ளோ சூப்பரா work ஆச்சு

அந்த பட Climaxல எப்படியாவது வரணும்னு பாத்தேன் அதான் நடக்கல

sir ❤️




twitter.com/kamalvidbackup…

account_circle
Nammavar(@nammavar11) 's Twitter Profile Photo

sir ரொம்ப try பண்ணார் மைக்கேல் மதனகாம ராஜன் climaxல என்னை கொண்டு வரணும்னு

sir ❤️❤️

account_circle
Touring Talkies(@ToouringTalkies) 's Twitter Profile Photo

வடிவேலு, விவேக் எல்லாரும் உக்காந்து காமெடிய Discuss பண்ணுவோம்!🤣🤣
| | |

account_circle