Kovai Ruby DMK🖤❤🏴🚩(@Ruby31986520) 's Twitter Profile Photo

🖤❤️🏴🚩
'வெற்றி முழக்கம், எங்கள் கோவையின் பாதுகாவலர் அன்பு அண்ணன் கணபதி ராஜ்குமார் அவர்களுக்கு அன்பின் வாழ்த்துக்கள்'
ITWING
Govt

4Women

account_circle
Dr Ganapathy Rajkumar(@GPR4CBE) 's Twitter Profile Photo

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.

எனும் வள்ளுவரின் குறளிற்கேற்ப நான் படித்த அதே பள்ளியில் பயின்று +2 பொதுத்தேர்வில் 561/600 மதிப்பெண் பெற்ற தேவதர்ஷினி அவர்களுக்கு வாழ்த்துக்களும்..!! பாராட்டுக்களும்..!!

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.

எனும் வள்ளுவரின் குறளிற்கேற்ப நான் படித்த அதே பள்ளியில் பயின்று +2 பொதுத்தேர்வில் 561/600 மதிப்பெண் பெற்ற தேவதர்ஷினி அவர்களுக்கு வாழ்த்துக்களும்..!! பாராட்டுக்களும்..!! #gpr4cbe
account_circle
Dr Ganapathy Rajkumar(@GPR4CBE) 's Twitter Profile Photo

கோவை SNR College of Arts and Science - Cricket Ground'ல் - Mufaddal premier league 2024 இன் Finals - Coimbatore Super Kings Vs Burhani Rising Stars ஆகிய அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியின் போது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டபோது

கோவை SNR College of Arts and Science - Cricket Ground'ல் -  Mufaddal premier league 2024 இன் Finals - Coimbatore Super Kings Vs Burhani Rising Stars ஆகிய அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியின் போது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டபோது  #mufaddal #GPR4CBE
account_circle
Dr Ganapathy Rajkumar(@GPR4CBE) 's Twitter Profile Photo

கோவை நாடாளுமன்றம் - பல்லடம் சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியம் சார்பில், மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஏற்பாட்டில்

கோவை நாடாளுமன்றம் -  பல்லடம் சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியம் சார்பில், மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஏற்பாட்டில் #GPR4CBE
account_circle
Dr Ganapathy Rajkumar(@GPR4CBE) 's Twitter Profile Photo

'கோவை தென்றல்” அண்ணன் மு. ராமநாதன் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, கோவை மாவட்டக் கழக அலுவலகத்தில் அன்னாரது திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. உடன் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் @நா .கார்த்திக் எக்ஸ் எம் எல் ஏ அவர்கள்.

'கோவை தென்றல்” அண்ணன் மு. ராமநாதன் அவர்களின் ஐந்தாம்  ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு,  கோவை மாவட்டக் கழக அலுவலகத்தில் அன்னாரது திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி   செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. உடன் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் @@nkarthikexmla அவர்கள். #DMK #GPR4CBE
account_circle
KOVAI sangeetha(@KovaiSangeetha) 's Twitter Profile Photo

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலையொட்டி கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் அண்ணன்
திரு.
கோவை வடக்கு மாவட்ட துடியலூர் பகுதி கழகத்திற்கு வருகை புரிந்து கழக நிர்வாகிகளை சந்தித்து நன்றி தெரிவித்தார்..

நடந்து முடிந்த  நாடாளுமன்ற தேர்தலையொட்டி கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் அண்ணன் 
திரு.#கணபதி_ராஜ்குமார் 
#GPR4CBE  கோவை வடக்கு மாவட்ட துடியலூர் பகுதி கழகத்திற்கு வருகை புரிந்து கழக நிர்வாகிகளை சந்தித்து நன்றி தெரிவித்தார்..

#சங்கீதா_ராதாகிருஷ்ணன்
account_circle
உ.ஷேக்மக்தூம் - பல்லடம்.(@MugdoomSheik) 's Twitter Profile Photo

*கோவை நாடாளுமன்ற தேர்தலில் மிகச்சிறப்பாக பணியாற்றிய பல்லடம் நகர கழக திமுகவினருக்கு INDIA கூட்டணி வெற்றி வேட்பாளர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்கள் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு பல்லடம் நகர திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.*

Dr Ganapathy Rajkumar

#GPR4CBE 
@GPR4CBE
account_circle
Dr Ganapathy Rajkumar(@GPR4CBE) 's Twitter Profile Photo

கோவை நாடாளுமன்றம் - கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளரும் திமுக நெசவாளர் அணி மாநில துணை செயலாளருமான திரு. நாகராஜ் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து 2024 மக்களவைத் தேர்தலில் எனக்கு உறுதுணையாக இருந்து சிறப்பாக பணியாற்றியமைக்காக நன்றி தெரிவித்த போது.

கோவை நாடாளுமன்றம் -  கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளரும் திமுக நெசவாளர் அணி மாநில துணை செயலாளருமான திரு. நாகராஜ் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து 2024 மக்களவைத் தேர்தலில் எனக்கு உறுதுணையாக இருந்து சிறப்பாக பணியாற்றியமைக்காக நன்றி தெரிவித்த போது. #GPR4CBE
account_circle
Kovai Ruby DMK🖤❤🏴🚩(@Ruby31986520) 's Twitter Profile Photo

🖤❤️🏴🚩
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா🌹🌹🌹🎂🥳🥳🥳🎉🎉🎉😍 Thondamuthur Ravi Thondamuthur Ravi Dmk highlight Dmk Followers

ITWING

Govt

account_circle
Dr Ganapathy Rajkumar(@GPR4CBE) 's Twitter Profile Photo

கோவை வடக்கு மாவட்டம் - சரவணம்பட்டி பகுதி கழகம் - நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பகுதிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகள் - செயல்வீரர்கள் அனைவரையும் நேரில் சந்தித்து நன்றி கூறி பாராட்டி மகிழ்ந்தேன்

R Muthuvel(@muthuvelr78) 's Twitter Profile Photo

கோவை நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.Dr Ganapathy Rajkumar அவர்கள் எங்களது இல்லத்திற்கு வருகை தந்த போது நாமக்கல் கிழக்கு மாவட்ட நாமகிரிப்பேட்டை ஒன்றிய கழக செயலாளர் திரு.KP.இராமசுவாமி Ex.MLA அவர்கள் உடன் இருந்தார்.

கோவை நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.@GPR4CBE அவர்கள் எங்களது இல்லத்திற்கு வருகை தந்த போது நாமக்கல் கிழக்கு மாவட்ட நாமகிரிப்பேட்டை ஒன்றிய கழக செயலாளர் திரு.KP.இராமசுவாமி Ex.MLA அவர்கள் உடன் இருந்தார்.
account_circle
Dr Ganapathy Rajkumar(@GPR4CBE) 's Twitter Profile Photo

கோவை நாடாளுமன்றம் - சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளரும் திமுக சுற்றுச்சூழல அணி மாநில துணை செயலாளருமான திரு. மணி சுந்தர் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து 2024 மக்களவைத் தேர்தலில் எனக்கு உறுதுணையாக இருந்து சிறப்பாக பணியாற்றியமைக்காக நன்றி தெரிவித்த போது.

இன்று பிறந்தநாள் காணும் திமுக மருத்துவ அணியின் மாநிலத் துணைச் செயலாளரும், 2024 மக்களவைத் தேர்தலில் பல்லடம் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளருமான Dr. Gokul Shanker அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

இன்று பிறந்தநாள் காணும் திமுக மருத்துவ அணியின் மாநிலத் துணைச் செயலாளரும், 2024 மக்களவைத் தேர்தலில் பல்லடம் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளருமான Dr. @gokulshanker1 அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் #happybirthday #HBD #GPR4CBE
account_circle