Alíén 👽(@Alien18R) 's Twitter Profile Photo

சத்தமே இல்லாம சசிகலா பயோபிக்க அட்டகாசமா எடுத்து விட்டுருக்காங்க நீலம் ப்ரொடக்சன்.

account_circle
ℳર.கௌசி𓃬𝕏(@koshi_twits) 's Twitter Profile Photo

காமெடி படம் நினைச்சு அம்மா கூட ஒக்காந்து பார்க்க ஆரம்பிச்சேன் கடைசில அம்மா மடியில படுத்து அழ விட்டுட்டாங்க ஊர்வசி அம்மா என்ன ஆக்டிங் டா எப்ப இவ்வளவு பெரியவனா இருந்தாலும் கல்யாணம் ஆகி இருந்தாலும் இந்த படத்தை பார்க்கும் பொழுது எல்லாரும் ஒரு மகனா 😮‍💨🥺

#JBaby #Amma
account_circle
நைனா (@Writer_Naina) 's Twitter Profile Photo

மலையாள சினிமாவை கொண்டாடியதற்கு காரணம் எதார்த்த நடிப்பு எதார்த்த காட்சிகள் இவை அனைத்தும் சமீபத்திய தமிழ் சினிமா படத்தில் இருக்கு 👍 நிச்சயம் தமிழ் சினிமா ரசிகர்கள் பரவலாக ரசிப்பார்கள் 👌 பெண்கமல்ஹாசன் போல ஊர்வசி நடிப்பு👌 தமிழ் சினிமாவிற்கு தேவையான ஆக்ஸிஜன் இந்த

account_circle
Saravana(@Saravana__K) 's Twitter Profile Photo

Undoubtedly one of the most beautiful film of the year. Each and every character felt so real especially Urvashi mam lived the role. She is indeed one of the best performer. Such a gem ⭐⭐⭐⭐⭐

account_circle
♡︎𝐀𝐧𝐝𝐫𝐮(@AndruDarlz) 's Twitter Profile Photo

Bore அடிக்குது நு படம் பார்க்க போனேன் .. என்னடா அழுக வெச்சுடீங்க 🤧❤️

Bore அடிக்குது நு படம் பார்க்க போனேன் .. என்னடா அழுக வெச்சுடீங்க 🤧❤️ 

#JBaby
account_circle