VR Jayanthi(@JayanthiVr) 's Twitter Profile Photo

மக்களுக்காக உழைக்கும் சான்றோர்களை ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி அங்கீகரிப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கடமையாகக் கருதுகிறது இந்தாண்டும் பிரம்மாண்ட விழாவில் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆளுமைகளுக்கு விருது வழங்கி சிறப்பித்ததில் விசிக பெருமிதம் கொள்கிறது

account_circle
VR Jayanthi(@JayanthiVr) 's Twitter Profile Photo

நேற்று உலக பெளத்த மறை நூல் 'பௌத்தமும் அவர் தம்மமும்' பிரகடன மாநாடு காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தலைவர் பங்கேற்று 'நவயான பௌத்தத்தில் மக்களின் விடுதலை' எனும் தலைப்பில் உரையாற்றினார். தோழர் சிந்தனைச்செல்வன் அவர்களும் பங்கேற்றார். n1

#LeaderTholThirumavalavanMP
#VCK
account_circle
VR Jayanthi(@JayanthiVr) 's Twitter Profile Photo

நேற்று மாலை தலைமையகம் அம்பேத்கர் திடலில் நடைபெற்ற புத்தபூர்ணிமா நிகழ்வில் நிலாதம்மம் குழுவினர் கலை நிகழ்ச்சிகள் வழங்கினர்.
தலைவர் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்
தலைவர் உரையில் அண்ணல் லட்சம் பேர்களுடன் பெளத்தம் தழுவிய நிகழ்வை உரைத்தார். n1

பாஸ்புட் சுரேஷ்வளவன் வட.செ.மே.மாவட்டம்(@SureshK69910656) 's Twitter Profile Photo

பாஜகவின் நோக்கம் தேர்தல் வெற்றி இல்லை!
குமுதம் நேர்காணலில் தலைவர் பகிர்ந்த கருத்துக்களின் காணொளி

account_circle
VR Jayanthi(@JayanthiVr) 's Twitter Profile Photo

தலைவர் அவர்களின் மணிவிழாவிற்காக தலைவரின் இளமைக்காலம் முதல் 30 ஆண்டுகளுக்கு மேல் தலைவரின் அரசியல் பயணத்தை பற்றி எனது குரலில் பதிவு செய்து உருவாக்கிய காணொளி.n1

~ஜெயந்தி வி.ஆர்.
19 May 2024
மாநில கருத்தியல் பரப்பு துணைச்செயலாளர், விசிக.

account_circle
VR Jayanthi(@JayanthiVr) 's Twitter Profile Photo

இன்று சென்னையில் நடைபெற்ற அகில இந்திய பேங்க் ஆப் பரோடா ஓபிசி மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தின் 30ஆம் ஆண்டு விழா மாநாட்டில் தலைவர் அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.

~ஜெயந்தி வி.ஆர்.
26 May 2024
மாநில கருத்தியல் பரப்பு துணைச்செயலாளர்

இன்று சென்னையில் நடைபெற்ற அகில இந்திய  பேங்க் ஆப் பரோடா ஓபிசி மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தின் 30ஆம் ஆண்டு விழா மாநாட்டில் தலைவர் அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.

~ஜெயந்தி வி.ஆர். 
26 May 2024
மாநில கருத்தியல் பரப்பு துணைச்செயலாளர்

#LeaderTholThirumavalavanMP 
#VCK
account_circle
பாஸ்புட் சுரேஷ்வளவன் வட.செ.மே.மாவட்டம்(@SureshK69910656) 's Twitter Profile Photo

நேற்று மாலை அம்பத்தூர் பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற
மார்ச் 1 மக்கள் முதல்வர் மனிதநேயத் திருவிழா என்னும் நிகழ்வில் தலைவர் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.

நேற்று மாலை அம்பத்தூர் பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற
மார்ச் 1  மக்கள் முதல்வர் மனிதநேயத் திருவிழா என்னும் நிகழ்வில் தலைவர் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.

#LeaderTholThirumavalavanMP 
#VCK
account_circle
VR Jayanthi(@JayanthiVr) 's Twitter Profile Photo

திருவேற்காடு நகரம் பெருமாள் கோவில் தெரு பகுதியில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் 300 குடும்பங்களை ஆக்கிரமிப்பு என்னும் பெயரில் அகற்றுவதற்கு அதிகாரிகள் முயன்று வருகிறார்கள்.

நேற்று தலைவர் அங்கு மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.n1

account_circle
VR Jayanthi(@JayanthiVr) 's Twitter Profile Photo

சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகளுக்கு இன்று மாலை 4 மணிக்கு காமராஜர் அரங்கில்
2024-ஆண்டுக்கான
விசிக-விருதுகள் வழங்கும் நிகழ்வு
நடைபெற உள்ளது.

2020 கோவிட் வந்திருந்த சமயத்தில் வடசென்னையில் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க சென்றேன்.
அப்பொழுது அங்கே இருந்த காவலர்களுக்கும் குளிர்பானங்கள் கொடுக்க இறங்கிய பொழுது கண்ணில்பட்டு எடுத்த காணொளி.

~ஜெயந்தி வி.ஆர்.

account_circle
VR Jayanthi(@JayanthiVr) 's Twitter Profile Photo

வெல்லும் ஜனநாயக மாநாட்டில் கடைசி சில மணித்துளிகளில் மகிழ்ச்சியின் வெளிப்பாடு.

~ஜெயந்தி வி.ஆர்.
23 May 2024
மாநில கருத்தியல் பரப்பு துணைச்செயலாளர்,விசிக.

account_circle
VR Jayanthi(@JayanthiVr) 's Twitter Profile Photo

சென்னைகாமராஜர் அரங்கில் 25 விசிக 2024 ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்வின் தொடக்கமாக
இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிறைவாக விருதுகள் பெற்றுக்கொண்ட சான்றோர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து தலைவர் உரையாற்றினார். n1

_Awards2024

#VCK_Awards2024
#LeaderTholThirumavalavanMP
#VCK
account_circle
VR Jayanthi(@JayanthiVr) 's Twitter Profile Photo

கடந்த வருடம் காமராஜர் அரங்கில் தலைவர் அவர்களின் பிறந்தநாள் விழா அன்று யூடியூப் சேனல் ஒன்றில் நான் வாழ்த்தி பேசிய காணொளி.

~ஜெயந்தி வி.ஆர்.

account_circle
தோழர்.கபாலி(@Praveen86711291) 's Twitter Profile Photo

சிதம்பரம் தொகுதியில் இருந்து மதவாத பாஜகவுக்கும், சாதியவாத பாமகவுக்கும் முடிவுரை எழுதப்படட்டும் 🙏

#LeaderTholThirumavalavanMP

சிதம்பரம் தொகுதியில் இருந்து மதவாத பாஜகவுக்கும், சாதியவாத பாமகவுக்கும் முடிவுரை எழுதப்படட்டும் 🙏
account_circle
VR Jayanthi(@JayanthiVr) 's Twitter Profile Photo

தலைவர் அவர்கள் மணிவிழா நினைவாக எழில்நகரில் புதிதாக நிறுவப்பட்ட 60அடிஉயர கொடிக்கம்பத்தில் தலைவர் கொடி ஏற்றினார்.அன்றே 60 பெண்களுக்கு புடவைகளும்,60 ஆண்களுக்கு போர்வைகளும்,60 பள்ளி மாணவர்களுக்கு நோட்புக் பேனாசெட் வழங்கிய காணொளி.

~ஜெயந்தி வி.ஆர்.

account_circle
VR Jayanthi(@JayanthiVr) 's Twitter Profile Photo

பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் பிறந்தநாளில் விடுதலை சிறுத்தைகளின் வீரவணக்கம்.

பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் பிறந்தநாளில் விடுதலை சிறுத்தைகளின் வீரவணக்கம்.

#LeaderTholThirumavalavanMP 
#VCK
account_circle
VR Jayanthi(@JayanthiVr) 's Twitter Profile Photo

கடந்த வருடம் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் தலைவர் தலைமையில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் ஜனநாயகம் காப்போம் பேரணி நடைபெற்றது.
தலைமையிலிருந்து Save Democracy என்ற தலைப்பில் காணொளி உருவாக்க சொல்லியிருந்தார்கள். நான் உருவாக்கிய காணொளி.

account_circle