Nandhan Talkz ✨(@Nandhan_Talkz) 's Twitter Profile Photo

சின்ன வயசுலையே பெற்றோரை இழந்த ஹீரோயின், பள்ளியில் தன்னுடன் படிக்கும் ஹீரோவுடன் மோதலில் ஆரம்பித்து காதலில் விழுகிறார். அதை தன் தாத்தா பாரதிராஜாவிடம் கூறுகிறார். ஹீரோ கீழ்சாதியை சேர்ந்தவர் என்பதால் யோசிக்கும் பாரதிராஜா,அவர்களிருவருக்கும் ஒரு நிபந்தனையை வைக்கிறார்

#MargazhiThingal

account_circle
Nandhan Talkz ✨(@Nandhan_Talkz) 's Twitter Profile Photo

அய்யாச்சாமி நடிச்சதும் தேவையில்லாத ஆணி...

இப்போ இந்த டைரக்சனும் தேவையேயில்லாத ஆணி...

இதுல சிகப்புரோஜாக்கள் ரீமேக் வேற பண்றேன்னு இருக்காப்ல 😐😐😐

சத்தமின்றி அடிவாங்கிய நாங்கள் எங்க போய் மனச தேத்துவோம் 😓😓😓 🆈︎🅰︎🆉︎🅴︎🆁︎🇮🇳
🚶🚶🚶

#MargazhiThingal

அய்யாச்சாமி நடிச்சதும் தேவையில்லாத ஆணி...

இப்போ இந்த டைரக்சனும் தேவையேயில்லாத ஆணி...

இதுல சிகப்புரோஜாக்கள் ரீமேக் வேற பண்றேன்னு இருக்காப்ல 😐😐😐

சத்தமின்றி அடிவாங்கிய நாங்கள் எங்க போய் மனச தேத்துவோம் 😓😓😓 @mohamedyazerm
🚶🚶🚶
account_circle
V Murali Madhavan(@vmmadhav) 's Twitter Profile Photo

சூடிக்கொடுத்த சுடர்க்கொடடிக்கு சூட்டிய நன் மாலை 😍🙇‍♂️🙏

சூடிக்கொடுத்த சுடர்க்கொடடிக்கு சூட்டிய நன் மாலை 😍🙇‍♂️🙏#MArgazhiThingal
account_circle
சினிமாக்குத்தூசி(@mayirepochu1) 's Twitter Profile Photo

படத்துலதான் தலையிலப் பாறாங்கல்லப் போட்டு கொல்லுறாங்கன்னா படம் பார்த்தவிங்க தலையிலயும் பாறாங்கல்லப் போட்டு சேதப்படுத்தி அனுப்புறானுகன்னு தெரிஞ்சும் போயி தலையில ரத்தம் சொட்ட சொட்ட ஓடி வர வேண்டியதாப் போச்சு.

(2023)