Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

' மின்சாரம் இல்லாததால் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் படித்து 492 மார்க்.. ' இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வர உதவிய அந்த மனிதர்.. மகிழ்ச்சியில் திளைத்த துர்காதேவி..
| | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

பார்வைத்திறன் சவாலுடைய மாணவி +2 தேர்வில் தேசிய அளவில் சாதனை.. உதவியாளர் துணை இன்றி மடிக்கணினி மூலம் தேர்வு எழுதி 449 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி | | |

account_circle
UpdateNews360Tamil(@updatenewstamil) 's Twitter Profile Photo

தமிழகத்தில் இன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்குகின்றன..!!

| | | | | | | 360

தமிழகத்தில் இன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்குகின்றன..!!
 
#UpdateNews | #TamilNadu | #10thexam | #PublicExam | #Students | #SchoolEducation | #TamilNews | #UpdateNews360
account_circle
Aatral Ashok Kumar(@AatralAshoKumar) 's Twitter Profile Photo

முதல் படி, வெற்றிக்கான படி! 10 -ஆம் வகுப்பு மாணவ மாணவியர்கள் பொதுத்தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள்.
exam

முதல் படி, வெற்றிக்கான படி! 10 -ஆம் வகுப்பு மாணவ மாணவியர்கள் பொதுத்தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள்.
#10thpublicexam #exams2024 #10thpublic #PublicExam #allthebest #GodBlessYou #10thstudents #ExamGoals #language #subjects #science
account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

போட்றா வெடிய… 500க்கு 499… கவனத்தை ஈர்த்த கமுதி மாணவி.. கொண்டாடிய ஊர்மக்கள்.. சந்தோஷத்தில் கலங்கியபடி பேட்டி கொடுத்த மாணவியின் தாய்..!
| | | | | | 2024 | | | |

account_circle
News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7(@NewsTamilTV24x7) 's Twitter Profile Photo

Exam-க்கு தயாரான மாணவிகள்...தமிழ் அம்மா ஆசீர்வாதம் இருக்கு...100 மார்க் எடுப்போம்.!

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

வீட்டில் மின்சார வசதி இல்லை... ஆனாலும் 500க்கு 492 மதிப்பெண்கள்.. சோதனையிலும் சாதித்த அரசு பள்ளி மாணவி..!
| | | | 2024 | | |

account_circle
Kalaignar Seithigal(@Kalaignarnews) 's Twitter Profile Photo

| வெளியானது CBSE 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்!

வெளியானது CBSE 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் : 87.98% மாணவ, மாணவிகள் தேர்ச்சி.

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

நரிக்குறவர் சமூகத்தில் தொடர்ந்து சாதனை படைக்கும் மாணவர்கள்...

10ஆம் வகுப்பில் 412 மதிப்பெண்கள் எடுத்து அசத்திய சிவகங்கையைச் சேர்ந்த தனுஷ்
| news18tamil.com

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

'எங்க அப்பா, அம்மா படுற கஷ்டத்த
பாத்து படிப்புல இன்ஸ்பிரேசன் வந்தது'

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து
494 மதிப்பெண்கள் பெற்ற கூலித் தொழிலாளியின் மகள் ஸ்வேதா!

|

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

”எனக்கு படிப்பும் முக்கியம், பாட்டும் முக்கியம்”.. எங்க படிக்கிறோம்னு முக்கியம் இல்ல எப்படி படிக்கிறோம்னு தான் முக்கியம்.. எவ்வளவு மதிப்பெண்?.. அரசுப்பள்ளியை தேர்வு செய்தது இதற்கு தான் - அசர வைத்த சூப்பர் சிங்கர் ஹர்ஷினி நேத்ரா
| | | |

account_circle
ಬಾರ್‌ & ಬೆಂಚ್ - Kannada Bar & Bench(@Kbarandbench) 's Twitter Profile Photo

ರಾಜ್ಯ ಪಠ್ಯ ಕ್ರಮ ಅಳವಡಿಸಿಕೊಂಡಿರುವ ಅನುದಾನಿತ ಮತ್ತು ಅನುದಾನ ರಹಿತ ಶಿಕ್ಷಣ ಸಂಸ್ಥೆಗಳಲ್ಲಿ 5, 8 ಮತ್ತು 9ನೇ ತರಗತಿಗಳಿಗೆ ಬೋರ್ಡ್ ಮಟ್ಟದ ಮೌಲ್ಯಾಂಕನ ಪರೀಕ್ಷೆಗಳನ್ನು ನಡೆಸುವ ವಿಚಾರವಾಗಿ ಸಲ್ಲಿಸಿರುವ ಮೇಲ್ಮನವಿ ವಿಚಾರಣೆ ನಡೆಸುತ್ತಿರುವ ಕರ್ನಾಟಕ ಹೈಕೋರ್ಟ್‌.

#KarnatakaHighCourt #PublicExam #boardexam2024
account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

மதுரை: உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலை அரசுப்பள்ளியில் படித்த கூலித் தொழிலாளியின் மகள் சுஸ்யா, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 497 மதிப்பெண்கள் எடுத்து அசத்தல்

|news18tamil.com

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

வீட்டில் மின்சார வசதி இல்லை - 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 492 மதிப்பெண் பெற்று அசத்திய அரசுப்பள்ளி மாணவி | news18tamil.com

account_circle
Kalaignar Seithigal(@Kalaignarnews) 's Twitter Profile Photo

| திட்டமிட்டபடி வரும் 6-ஆம் தேதி ப்ளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின்றன!

தமிழ்நாட்டில் ப்ளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி வருகின்ற 6- ஆம்தேதி வெளியிடப்படும் : பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.

account_circle