Ammuss Radhya(@AmmussR) 's Twitter Profile Photo

'Stay positive and happy. Work hard and don't give up hope. Be open to criticism and keep learning. Surround yourself with happy, warm and genuine people.' Radikaa Sarathkumar mam 🥰 ☺️

'Stay positive and happy. Work hard and don't give up hope. Be open to criticism and keep learning. Surround yourself with happy, warm and genuine people.'#goodmorning @realradikaa mam 🥰 #quotesoftheday #morningmotivation #Radikaasarathkumar #kerala ☺️
account_circle
Radikaa Sarathkumar(@realradikaa) 's Twitter Profile Photo

தமிழகத்தில் மக்கள் விரும்பும் நேர்மையான அரசியல் மாற்றம் இதோ எட்டும் தூரத்தில்! எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று அவர்களை மீண்டும் அரியணை ஏற்றுவதற்காக இதோ நான் உங்கள் தொகுதியில் களம் காண்கிறேன்

account_circle
Kizhakku News(@KizhakkuNews) 's Twitter Profile Photo

தமிழக பாஜகவின் 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.

தமிழக பாஜகவின் 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.

#RadikaaSarathkumar #BJP #Virudhunagar #TamilNaduBJP #KizhakkuNews
account_circle
Radikaa Sarathkumar(@realradikaa) 's Twitter Profile Photo

வேட்பு மனு தாக்கல் செய்வதை முன்னிட்டு இன்று விருதுநகர் மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்து விட்டு பொதுமக்களை சந்தித்த பொழுது

வேட்பு மனு தாக்கல் செய்வதை முன்னிட்டு இன்று விருதுநகர் மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்து விட்டு பொதுமக்களை சந்தித்த பொழுது

#Radikaasarathkumar #Sarathkumar #VirudhuNagar #விருதுநகர் #BJPindia  #BJPvirudhunagar #Election2024 #ElectionCampaign
account_circle
Dinamalar(@dinamalarweb) 's Twitter Profile Photo

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா புகார்
| | |
dinamalar.com

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா புகார் 
#RadikaaSarathkumar | #BJP | #sivajikrishnamurthy | #DMK
dinamalar.com
account_circle
ECR.P.Saravanan(@EcrPSaravanann) 's Twitter Profile Photo

எல்லாம் வல்ல இறைவன் வாழ்த்துக்களுடன் இன்று பிறந்தநாள் விழா காணும்
Radikaa Sarathkumar மேடம் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

account_circle
Radikaa Sarathkumar(@realradikaa) 's Twitter Profile Photo

நேற்று தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் சந்தைபேட்டை பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த பொழுது

🌸

நேற்று #விருதுநகர் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் சந்தைபேட்டை பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த பொழுது 

#VoteForBJP 🌸

#Radikaasarathkumar #Sarathkumar #BJP4VirudhuNagar #BJP4india  #Virudhunagar #ElectionCampaign #LokSabha2024 #Radikaa4BJP #BJPschemes
account_circle
கரூர் மணிகண்டன் - Say No To Drugs & DMK(@karurmaniadmk) 's Twitter Profile Photo

அப்புறம் ஏன்டா இந்த பரதேசி பயலை எல்லாம் இன்னும் அரஸ்ட் பண்ணி கையை உடைக்காம வச்சிருக்கீங்க!

ஏண்டா படுபாவி! கொந்தளித்த ராதிகா!!


| | |

அப்புறம் ஏன்டா இந்த பரதேசி பயலை எல்லாம் இன்னும் அரஸ்ட் பண்ணி கையை உடைக்காம வச்சிருக்கீங்க!

ஏண்டா படுபாவி! கொந்தளித்த ராதிகா!!

#ADMK_ERD #KARUR_ADMK_IT_WING #MRV_FOR_KARURADMK 
#RadikaaSarathkumar|#DMK|#SivajiKrishnamurthy|#Viralvideo
account_circle
Radikaa Sarathkumar(@realradikaa) 's Twitter Profile Photo

தமிழர் நலன் மீது பெரும் அக்கறை கொண்ட மாண்புமிகு பாரத பிரதமர் Narendra Modi அவர்கள் மூன்றாவது முறையாக பிரதமர் பதவி ஏற்க மக்கள் நிச்சயம் துணையிருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு எனது தேர்தல் பயணம் துவங்குகிறது

account_circle
Bhuvaneswari Subramanian💚 கலையரசி ராதிமா💚(@RRBhuvana) 's Twitter Profile Photo

👑 hard work journey 💪💪💪💪some dialogue for Radikaamaa....my heartly congratulations maa... proud of your journey 🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉 love you forever 💝💝💝💝


Radikaa Sarathkumar sarathkumar ❤️ sarathkumar

account_circle
Radikaa Sarathkumar(@realradikaa) 's Twitter Profile Photo

நேற்று தொகுதிக்கு உட்பட்ட கப்பலூர் பகுதியில் மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் தேவைகளை அறிந்து நமது தலைமையிலான அரசின் அருமைகளை தெரிவித்து வாக்கு சேகரித்த பொழுது...

🌸

நேற்று #விருதுநகர் தொகுதிக்கு உட்பட்ட கப்பலூர் பகுதியில் மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் தேவைகளை அறிந்து நமது #பாஜக தலைமையிலான #மோடி அரசின் அருமைகளை தெரிவித்து வாக்கு சேகரித்த பொழுது...

#VoteForBJP 🌸

#Radikaasarathkumar #Sarathkumar #BJP4VirudhuNagar #BJP4india  #Virudhunagar
account_circle