ZinnahSocialWorker(@CovidZinnah) 's Twitter Profile Photo

சென்னை இராயப்பேட்டை நல்வாழ்வு திருமண மண்டப சந்திப்பில் உள்ள தேநீர் கடை அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் இளைஞர்கள். Greater Chennai Traffic Police Road Raja GREATER CHENNAI POLICE -GCP

account_circle
ZinnahSocialWorker(@CovidZinnah) 's Twitter Profile Photo

சென்னை ஐஸ்அவுஸ் பகுதியில் சினிமா படப்பிடிப்பு வாகனத்தை நிறுத்தியதால் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல். Greater Chennai Traffic Police Road Raja

account_circle
ZinnahSocialWorker(@CovidZinnah) 's Twitter Profile Photo

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் இந்த ஆட்டோ 1)கண்களை கூசும் விதத்தில் முகப்பு விளக்குடன் 2) கூடுதல் பயணிகளை ஏற்றிக்கொண்டு 3) மற்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தும் வகையில் பாடலை ஒளிபரப்பி கொண்டு ஆபத்தான பயணம்.Greater Chennai Traffic Police Road Raja Polimer News

account_circle
Hari(@leadingbpo) 's Twitter Profile Photo

Travelling in one way on Mathala Nathan Street, Mylapore and having advocate sticker on car. Video taken at 1 PM today. Please take action. Road Raja Greater Chennai Traffic Police

account_circle
ZinnahSocialWorker(@CovidZinnah) 's Twitter Profile Photo

சென்னை முகப்பேர் பகுதியில் தலைக்கவசம் இன்றி நம்பர் பிளேட் இன்றி அதிவேக பயணம். இவருக்கு ஓட்டுநர் உரிமம் இருக்கிறதா என்று சோதனை அவசியம்.Avadi Police Commissionerate Road Raja Greater Chennai Traffic Police R Sudhakar IPS

account_circle
ZinnahSocialWorker(@CovidZinnah) 's Twitter Profile Photo

சென்னை ஐஸ்அவுஸ் இராயப்பேட்டை திருவல்லிக்கேணி பகுதியில் இதுப்போன்ற போக்குவரத்து நெரிசல் தினமும் ஏற்படுகிறது. காரணம் சாலை மற்றும் பிளாட்பாரம் ஆக்கிரமிப்பு. உடனடியாக நடவடிக்கை தேவை.Greater Chennai Traffic Police Road Raja R Sudhakar IPS Greater Chennai Corporation Priya

account_circle