cinespot(@iharioffl) 's Twitter Profile Photo

யூ டியூபர் சவுக்கு சங்கர் மேலும் 2 வழக்குகளில் கைது, இரு வழக்கிலும் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவினை போலீசார் சவுக்கு சங்கரிடம் வழங்கினா். சவுக்கு சங்கர் மீது பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 5ஆக உயர்வு..!

யூ டியூபர் சவுக்கு சங்கர் மேலும் 2 வழக்குகளில் கைது, இரு வழக்கிலும் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவினை போலீசார் சவுக்கு சங்கரிடம் வழங்கினா். சவுக்கு சங்கர் மீது பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 5ஆக உயர்வு..!

#SavukkuSankar #YouTuber #Coimbatore #savukkumedia #TamilNadu
account_circle
KAVIN ADMK🌱(@kavin8715431675) 's Twitter Profile Photo

இந்த முறை வெளியே வந்தால் திமுகவின் நிலையை நினைத்து கவலையாக உள்ளது

Savukku Media Savukku Shankar

account_circle
Savukku Media(@Savukkumedia) 's Twitter Profile Photo

சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்டு கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது ஏற்பட்ட விபத்து தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

arrest

account_circle
KCR.THANGARAJ(@GOLDKINGGOLDKI4) 's Twitter Profile Photo

எடப்பாடிக்கு எதிரான வழக்கு சம்பந்தமான முக்கிய ஆவணங்கள் சவுக்கு சங்கர் கையில் இருப்பதால்தான்,

சிலுவம்பாளையம் சில்லறை எடப்பாடி இந்த கஞ்சா புரோக்கருக்கு இப்படி முட்டாள் தனமா முட்டு கொடுக்கிறார்!!

account_circle
Aadhi Shiva(@aadhi_shiva1718) 's Twitter Profile Photo

'சவுக்கு சங்கர் ஒருத்தன விளக்குமாறு கொண்டு அடிக்க பணம் கொடுத்து கூட்டம் கூட்டி மாட்டிக் கொண்ட திமுக' 😂😂

அடேய் உபீஸ் இதெல்லாம் எவ்வளோ கேவலம் தெரியுமா டா 😤

Savukku Shankar
Savukku Media

account_circle
karuupu Tv(@karuppuTv) 's Twitter Profile Photo

ஸ்டாலின் குடும்பம் கொள்ளையடிக்க
சவுக்கு மீடியா தடையாக இருப்பதால்
மேலும் மேலும் பொய் வழக்குகளை
போட்டு கொண்டிருக்கிறது திமுக அரசு..!!

கைதான நிலையில் - Savukku Shankar



Shankar

account_circle
Savukku Rocks(@AddyVenu) 's Twitter Profile Photo

இந்த திராவிட மாடல் அரசின் தாரக மந்திரம் Collection, Commission and Corruption.

ஆனால், Savukku Shankar is not a corrupt man!

Savukku Media


Arrest

account_circle
Mahes vedhavalli _ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்.(@Vedhavallimhes1) 's Twitter Profile Photo

ஜனநாயக கொடுமை நடக்கிறது.. சவுக்குசங்கர் அவர்களின் வலது கை உடைக்கப்பட்டு காலிலும் அடி பட்டு நடக்க முடியாமல் நீதிமன்றதில் ஆஜர் படுத்தி இருக்கும் விடியா அரசின்
ஏவல் துறை...
சட்டத்தை தன் கையில் எடுத்து கொண்டுள்ளதா❓

Savukku Shankar
Savukku Media
AIADMK - Say No To Drugs & DMK AIADMK IT WING - Say No To Drugs & DMK

account_circle
Kumudam Reporter(@ReporterKumudam) 's Twitter Profile Photo

கையில் கட்டுடன் வந்த சவுக்கு.. சிறையில் அடித்தது உண்மையா? | Savukku shankar | Madurai High court

arrest latest

account_circle
TNMedia24(@tnmedia24) 's Twitter Profile Photo

ஈரோடு கிழக்கு-ல சவுக்கு சங்கர் சீமானுக்கு என்ன பண்ணாரு?

FULL INTERVIEW ▶️ youtube.com/watch?v=0P0j4l…

interview

account_circle
Savukku Rocks(@AddyVenu) 's Twitter Profile Photo

நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, காவல்துறையினரால் கோவை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார் Savukku Shankar

Savukku Media


Arrest

account_circle
பிரபாகரன் இரகு, இளங்கலை பட்டம் (B.SC)LTTE 🐅🐅🐅(@RaghuPrabagaran) 's Twitter Profile Photo

இனிமேல் station ல போற வர்ற போலீஸ் எல்லாம் அதிமுக வின் கஞ்சா சங்கரை இப்பிடி தான் அடிச்சி விளையாடுவாங்க !!!🤣🤣🤣
பாவம் ப்பா

முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும்,,🤫🤫
Savukku Media Stand With Savukku
தடா ஜெ ரஹிம் 🇮🇳 பிரியக்குமார் அருள்நாதன்
Kalyanasundaram
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
Pradip LVK

இனிமேல் station ல போற வர்ற போலீஸ் எல்லாம்  அதிமுக வின் கஞ்சா சங்கரை இப்பிடி தான் அடிச்சி விளையாடுவாங்க !!!🤣🤣🤣
பாவம் ப்பா

முற்பகல் செய்யின்
 பிற்பகல் விளையும்,,🤫🤫
@Savukkumedia @Standwithsavukk 
@tadarahim_offic @ProudTamizhan1 
@Kalyan1612 
@EPSTamilNadu
@Pradip_Lvk
account_circle