SimpliCityCoimbatore(@simplicitycbe) 's Twitter Profile Photo

கோவை - ஷார்ஜாவுக்கு இருக்கும் விமான வசதி ஏன் துபாய்க்கு இல்லை? விமான நிலைய விரிவாக்கம் தான் காரணமா?

news Coimbatore news

account_circle
SimpliCityCoimbatore(@simplicitycbe) 's Twitter Profile Photo

கோவை விமான நிலைய விரிவாக்கம்: 10 ஆண்டுகளாக அதிமுக, பாஜக என்ன கிழித்தார்கள்...? - அமைச்சர் டிஆர்பி ராஜா

Dr. T R B Rajaa DMK

2024

account_circle
SimpliCityCoimbatore(@simplicitycbe) 's Twitter Profile Photo

கோவை வீரபாண்டியில் மோடி அரசின் மளிகை பொருட்களின் விலை பட்டியலுக்கு மாலை போட்டு ஆ.ராசா பிரச்சாரம்

2024

account_circle
SimpliCityCoimbatore(@simplicitycbe) 's Twitter Profile Photo

தாராபுரத்தில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருக்கு ஆதரவாக தேர்பட்டி ஆதி வாக்கு சேகரிப்பு

2024

account_circle
SimpliCityCoimbatore(@simplicitycbe) 's Twitter Profile Photo

கோவையில் மத நல்லிணக்க பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி - 10 ஆயிரம் பக்கெட் பிரியாணி விநியோகம்..!

news Coimbatore news

account_circle
SimpliCityCoimbatore(@simplicitycbe) 's Twitter Profile Photo

நீண்ட வரிசையில் நின்று பிரியாணி வாங்க அலைமோதிய கூட்டம்-15 டன் பிரியாணி ஒரே நாளில் விற்பனை

news Coimbatore news

account_circle
SimpliCityCoimbatore(@simplicitycbe) 's Twitter Profile Photo

பல்லடம் தொலைக்காட்சி நிருபர் நேசப்பிரபுவை பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து நலம் விசாரித்தார்

K.Annamalai (மோடியின் குடும்பம்)

2024

account_circle
SimpliCityCoimbatore(@simplicitycbe) 's Twitter Profile Photo

தமிழ்நாடு மற்றும் கோவை ஓட்டல் உரிமையாளர் சங்கத்தினருடன் அமைச்சர் டிஆர்பி ராஜா சந்திப்பு..!

Dr. T R B Rajaa

2024

account_circle
SimpliCityCoimbatore(@simplicitycbe) 's Twitter Profile Photo

தமிழகத்திலும், கேரளாவிலும் தான் அரசியல் கற்று கொள்ள வேண்டும் - கோவை மலையாளி மக்களிடம் பேசிய டிஆர்பி ராஜா..!

Dr. T R B Rajaa

2024

account_circle
SimpliCityCoimbatore(@simplicitycbe) 's Twitter Profile Photo

காங்கேயம் அருகே ஓலப்பாளையத்தில் காரும் அரசு பேருந்தும் மோதும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்

news Coimbatore news

account_circle
SimpliCityCoimbatore(@simplicitycbe) 's Twitter Profile Photo

அருகே குமரலிங்கம் பகுதியில் துக்க வீட்டின் முன்பு நின்றிருந்தவர்கள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழப்பு

news Coimbatore news

account_circle
SimpliCityCoimbatore(@simplicitycbe) 's Twitter Profile Photo

ரம்ஜான் மாதத்தில் திருமறை குர்ஆன் வேதம் இறங்கப்பட்ட தினத்தை முன்னிட்டு கோவையில் 5000 பேருக்கு மட்டன் பிரியாணி விருந்து

news Coimbatore news

account_circle
SimpliCityCoimbatore(@simplicitycbe) 's Twitter Profile Photo

2016 இல் நடந்த ஆட்சி தான் தமிழகத்திற்கு நடைபெற்ற மிகப்பெரிய கொடுமை - அமைச்சர் டிஆர்பி ராஜா

Dr. T R B Rajaa DMK

2024

account_circle