RAMAPURAM V SELVAKUMAR(@RamapuramVSelva) 's Twitter Profile Photo

ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் 'சிறுதானியங்கள் சங்கமம் 2023' நிகழ்ச்சியில் 500 வகையான சிறுதானிய உணவு வகைகளை சமைத்து காட்சிப்படுத்தும் உலக சாதனை நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டு walkathon துவக்கி வைக்கப்பட்டது.

account_circle
Revathi DMK(@Revathi47581885) 's Twitter Profile Photo

மாண்புமிகு முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு முழுவதும் 10 வாரங்கள் நடைபெறவுள்ள 10,000 மழைக்கால சிறப்பு முகாம்களுக்கான துவக்க நிகழ்வு விருகம்பாக்கம் தொகுதி எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் பகுதியில் இன்று நடைபெற்றது.


.

மாண்புமிகு முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு முழுவதும் 10 வாரங்கள் நடைபெறவுள்ள 10,000 மழைக்கால சிறப்பு முகாம்களுக்கான துவக்க நிகழ்வு விருகம்பாக்கம் தொகுதி எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் பகுதியில் இன்று நடைபெற்றது.

#MaSubramaniyan 
#TNHealthminister.
account_circle
Mumthaj Shafi(@MumthajShafi) 's Twitter Profile Photo

கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் குஜராத்தைச் சேர்ந்த 60 அரசு மருத்துவர்களுடன் Tamilnadu for Health care leadership enhancement programme கலந்துரையாடல் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

account_circle
Adityaram Group(@AdityaramGroup) 's Twitter Profile Photo

ADITYARAM GROUP Partnered with KALAIGNAR MEMORIAL INTERNATIONAL MARATHON, a GUINNESS WORLD RECORD EVENT. with Almost 75000+ PARTICIPANTS Group GroupChairman GroupOwner Palace

account_circle
Padma Viswanath(@Padmapisces) 's Twitter Profile Photo

மாண்புமிகு முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் 3000 சிறப்பு மருத்துவ முகாம்கள் துவக்கி வைக்கப்பட்டது. M. K. Stalin

மாண்புமிகு முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் 3000 சிறப்பு மருத்துவ முகாம்கள் துவக்கி வைக்கப்பட்டது. M. K. Stalin  #Masubramanian #TNHealthminister #DMK4TN
account_circle
Vignesh Sunlight Artist(@VSunlightArtist) 's Twitter Profile Photo

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் ஐயா அவர்களை எனது சூரிய ஒளி ஓவிய முறையில் வரைவதற்கு வாய்ப்பளித்த மாவட்ட பிரதிநிதி அண்ணன் நேசன் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏

Subramanian.Ma

account_circle
KCR.THANGARAJ(@GOLDKINGGOLDKI4) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் மட்டுமே இது சாத்தியம்!! 🔥🔥

சைதை தொகுதியிலுள்ள -ளையும் சார்ந்த குருமார்களுக்கு நிவாரண உதவிகளை மாண்புமிகு அமைச்சர் Subramanian.Ma அவர்கள் வழங்கினார்..🖤❤🙏🏻

M.K.Stalin Udhay சைதை சாதிக்

account_circle
THANGAMUTHU DMK🖤❤️(@Raman96843451) 's Twitter Profile Photo

மாண்புமிகு கழகத்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி 'இந்தியா கூட்டணி' கழக வேட்பாளர் முனைவர் திருமதி.தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களை அறிமுகப்படுத்தும் பிரம்மாண்ட கூட்டம். M.K.Stalin தமிழச்சி

account_circle
Nagavel83(@nagavelsaidapet) 's Twitter Profile Photo

தமிழர் திருநாளை முன்னிட்டு சென்னை தெற்கில் 3000 கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் பிரம்மாண்ட இளைஞர் திருவிழா.Udhay

தமிழர் திருநாளை முன்னிட்டு சென்னை தெற்கில் 3000 கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் பிரம்மாண்ட இளைஞர் திருவிழா.@Udhaystalin  #masubramanian #TNHealthminister #chennaisouthdmk
#இளைஞர்திருவிழா
account_circle
Rokesh(@rokey8612) 's Twitter Profile Photo

கலைஞர் -100 சைதை தொகுதியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

150க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்கள், 15,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் துவக்கி வைக்கப்பட்டது.

கலைஞர் -100 சைதை தொகுதியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

150க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்கள், 15,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் துவக்கி வைக்கப்பட்டது.
#masubramanian #TNHealthminister #megajoboffer #Saidapetconstituency #DMK4TN
account_circle
Subramanian.Ma(@Subramanian_ma) 's Twitter Profile Photo

சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி பெருங்குடியில் பழச்சாறு, மோர், இளநீர் வழங்க கூடிய தண்ணீர் பந்தல் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி பெருங்குடியில்  பழச்சாறு, மோர், இளநீர் வழங்க கூடிய தண்ணீர் பந்தல் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. #Masubramanian #TNHealthminister #DMK4TN
account_circle
Subramanian.Ma(@Subramanian_ma) 's Twitter Profile Photo

சைதையில் Water cooler வசதியுடன் கூடிய குளிர் நீர் ( Ice Water) கோடை முழுமைக்கும் வழங்கும் மையம் திறந்து வைக்கப்பட்டது

சைதையில் Water cooler வசதியுடன் கூடிய குளிர் நீர் ( Ice Water) கோடை முழுமைக்கும் வழங்கும் மையம் திறந்து வைக்கப்பட்டது #Masubramanian #TNHealthminister #DMK4TN
account_circle
Subramanian.Ma(@Subramanian_ma) 's Twitter Profile Photo

'கலைஞர் கணினி கல்வியக' வளாகத்தில் கட்டணமில்லா ஆங்கில பேச்சுப் பயிற்சி சிறப்பு வகுப்புகள் இனிதே துவக்கம்.

'கலைஞர் கணினி கல்வியக' வளாகத்தில் கட்டணமில்லா ஆங்கில பேச்சுப் பயிற்சி சிறப்பு வகுப்புகள் இனிதே துவக்கம். #Masubramanian #TNHealthminister #DMK4TN
account_circle