TNRepublicnews(@TNRepublicnews) 's Twitter Profile Photo

'மூட்டை தூக்கினால் தான் சோறு'... கொளுத்தும் வெயிலில் புதுச்சேரி முன்னாள் வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் நெல் மூட்டை தூக்கும் வீடியோ வைரல்!!!

account_circle
TNRepublicnews(@TNRepublicnews) 's Twitter Profile Photo

'நீ ஒரு ஆர்ட்டிஸ்ட்-னு நிரூபிச்சிட்டல'!!

தெருநாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்களை தேடி வரும் போலீஸார்..!!

account_circle
TNRepublicnews(@TNRepublicnews) 's Twitter Profile Photo

தோளுல கை போட முடியாது... வால் போட்டுக்கறேன் ; பாகனிடம் யானை காட்டும் உரிமை..!!

account_circle
TNRepublicnews(@TNRepublicnews) 's Twitter Profile Photo

கொடைக்கானலில் புனித சலேத் அன்னை ஆலயத்தில் முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் வழிபாடு

account_circle
TNRepublicnews(@TNRepublicnews) 's Twitter Profile Photo

'நீ ஒன்னும் ரெகுலரா வரவேண்டாம்'.... அசல் விலைக்கு மதுபாட்டிலை தர மறுத்த டாஸ்மாக் விற்பனையாளர்.. வைரலாகும் வீடியோ!!

| | | |

account_circle
TNRepublicnews(@TNRepublicnews) 's Twitter Profile Photo

ஆங்கில எழுத்துக்களை அழகாக எழுதுவது எப்படி...? எளிய முறையில் கற்றுக் கொடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்!!

account_circle
TNRepublicnews(@TNRepublicnews) 's Twitter Profile Photo

இது பற்றி உங்களின் கருத்து..?

கோவை - சூலூர் அருகே வீதியின் நடுவே இருந்த மின்கம்பத்தை சுற்றி சாலை அமைத்த ஊராட்சி நிர்வாகம் ; சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ...

account_circle
TNRepublicnews(@TNRepublicnews) 's Twitter Profile Photo

'அண்ணா விட்டுருங்க-னா'... கஞ்சா போதை இளைஞரை கட்டி வைத்து தாக்கிய VAO..!!!
tnrepublic.in/news/798/canna…

account_circle
TNRepublicnews(@TNRepublicnews) 's Twitter Profile Photo

ஆவடியில் பயங்கரம்... சித்த மருத்துவர், மனைவி வீடு புகுந்து கழுத்தறுத்துக் கொலை
tnrepublic.in/news/834/chenn…

account_circle
TNRepublicnews(@TNRepublicnews) 's Twitter Profile Photo

'Please.. யாராச்சும் காப்பாத்துங்க'... கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு என்னாச்சு ; தலையிடுமா பிசிசிஐ..? tnrepublic.in/news/814/rajas…

account_circle
TNRepublicnews(@TNRepublicnews) 's Twitter Profile Photo

கோவையில் பேருந்து முன்பு பாய்ந்து இளைஞர் தற்கொலை.. தாய், பாட்டி கண்முன்னே அதிர்ச்சி சம்பவம்...!!! (video)
tnrepublic.in/news/804/coimb…

account_circle
TNRepublicnews(@TNRepublicnews) 's Twitter Profile Photo

கோவையில் அதிர்ச்சி... கல்லூரியின் 4வது மாடியில் இருந்து குதித்த மாணவி உயிரிழப்பு... போலீசார் விசாரணை..!!!
tnrepublic.in/news/872/coimb…
students

account_circle
TNRepublicnews(@TNRepublicnews) 's Twitter Profile Photo

மீண்டும் ரூ.54 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை... ஒரே நாளில் 2,000 வரை உயர்வு ; அதிர்ச்சி கொடுக்கும் தங்கம், வெள்ளி விலை
tnrepublic.in/news/802/today…
jewellery jewellery

account_circle
TNRepublicnews(@TNRepublicnews) 's Twitter Profile Photo

தேர்தலில் முறைகேடு என சந்தேகமா..? அப்போ, வேட்பாளர்கள் உடனே இதைச் செய்யுங்க ; உச்சநீதிமன்றம் கொடுத்த ஐடியா..!!
tnrepublic.in/news/803/supre…

account_circle
TNRepublicnews(@TNRepublicnews) 's Twitter Profile Photo

வீடு விற்பனை பதிவு முறையில் மாற்றம்... நில உரிமையாளர்களுக்கு ஏற்படும் மெகா இழப்பு... அதிருப்தியில் கட்டுமான நிறுவனங்கள்..!!
tnrepublic.in/news/799/house…

account_circle
TNRepublicnews(@TNRepublicnews) 's Twitter Profile Photo

அரசு பேருந்துகளை ஆய்வு செய்ய உத்தரவு

தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகளை அடுத்த 48 மணிநேரத்தில் ஆய்வு செய்ய போக்குவரத்துத்துறை உத்தரவு

பேருந்துகள் சேதம் குறித்து செய்திகள் தொடர்ந்து வந்த நிலையில் போக்குவரத்துத்துறை நடவடிக்கை

#BREAKING #transport #TNGovt #chennai #TNRePublic
account_circle
TNRepublicnews(@TNRepublicnews) 's Twitter Profile Photo

2வது திருமணத்திற்கு தயாரான VJ ரம்யா..? அதுக்கு முன்னாடி இப்படியொரு பிரச்சனை இருக்கா..?
tnrepublic.in/news/800/vj-ra…

account_circle
TNRepublicnews(@TNRepublicnews) 's Twitter Profile Photo

| 4 நாட்கள் வெப்ப அலை வீசும்:வானிலை ஆய்வு மையம்

வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்

சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

| | | | |

#BREAKING | 4 நாட்கள் வெப்ப அலை வீசும்:வானிலை ஆய்வு மையம்

வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்

சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

#TamilNadu | #Summer | #WeatherUpdate | #Chennai | #RegionalMetrologicalCentre | #TNRepublic
account_circle
TNRepublicnews(@TNRepublicnews) 's Twitter Profile Photo

கடைசி நேரத்தில் ஜகா... மன்னிப்பு கேட்ட பிரபுதேவா... அடங்காத கோபம்… கொந்தளித்த பெற்றோர்கள்..!! tnrepublic.in/news/874/child…

account_circle
TNRepublicnews(@TNRepublicnews) 's Twitter Profile Photo

| தங்கம் விலை சரிவு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 சரிவு

ஒரு கிராம் தங்கம் ரூ.6,740க்கும், ஒரு சவரன் ரூ.53,920க்கும் விற்பனை

| | Update | |

#BREAKING  | தங்கம் விலை சரிவு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 சரிவு

ஒரு கிராம் தங்கம் ரூ.6,740க்கும், ஒரு சவரன் ரூ.53,920க்கும் விற்பனை

#GoldRate | #goldratetoday | #GoldRateUpdate |  #GoldPrices #pricedrop | #TNRePublic
account_circle