sp5ders(@sp5dersflaw) 's Twitter Profile Photo

ஈழத் தமிழர், பர்மாத் தமிழர், மலேசியத் தமிழர், இங்கிலாந்து தமிழர், கனடாத் தமிழரைப் பாத்திங்க..
மவனே ஒரிஜினல் மறத்தமிழனைப் பாக்கலையே... அதப் பாக்காத.. தாங்க மட்ட...

ஈழத் தமிழர், பர்மாத் தமிழர், மலேசியத் தமிழர், இங்கிலாந்து தமிழர், கனடாத் தமிழரைப் பாத்திங்க..
மவனே ஒரிஜினல் மறத்தமிழனைப் பாக்கலையே... அதப் பாக்காத.. தாங்க மட்ட...

#TamilGenocideMay18 #TamilGenocide2009
account_circle
Mohan NMR(@Mohan_NMR) 's Twitter Profile Photo

ஆடும், மாடும் இறந்தாலே அழுகின்ற இனம் மனித உயிர்கள் லட்சக்கணக்கில் இறந்த போது வேடிக்கை பார்த்த தினம் இன்று...





ஆடும், மாடும் இறந்தாலே அழுகின்ற இனம் மனித உயிர்கள் லட்சக்கணக்கில் இறந்த போது வேடிக்கை பார்த்த தினம் இன்று...

#May18TamilGenocide
#TamilGenocide2009
#இனப்படுக்கொலை2009
#TamilGenocideMay18 
#மே18இனப்படுகொலைநாள்
account_circle
𝕃𝕠𝕜𝕒 𝕄𝕒𝕒𝕥𝕙𝕒𝕒 🇮🇳 🄼🄰🄷🄸 🛕🕉️(@MahiLokaMaathaa) 's Twitter Profile Photo

இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கைத் தமிழ் மக்களுக்கு எனது இரங்கல்கள்!

பிரபாகரனால் மனிதக் கேடயமாக பயன்படுத்தப்பட்ட ஈழத்து தமிழ் மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்! 🙏

TamilGenocideday



இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கைத் தமிழ் மக்களுக்கு எனது இரங்கல்கள்!

பிரபாகரனால் மனிதக் கேடயமாக பயன்படுத்தப்பட்ட ஈழத்து தமிழ் மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்! 🙏
#May18
#May18TamilGenocideday
#SrilankanTamilGenocide
#TamilGenocide2009
#Eezham
#CeylonTamils
account_circle
kongu vellalar community(@dheeransudhakar) 's Twitter Profile Photo

தமிழினத்தை எட்டு நாடுகள் நேரடியாக போரிட்டு, இந்தியா மற்றும் இலங்கை இராணுவம் 20 ஆண்டுகாலம் தொடர்ந்து போரிட்டும், உலக நாடுகள் துணையோடு அழித்த நாள் இதை அடுத்த தலைமுறைக்கும் எடுத்து சொல்வோம்....






account_circle
Anoஜித்(@anojith05) 's Twitter Profile Photo

வான் பார்க்க கோபுரம் கட்டி பல வண்ணங்களும் தீட்டி. உள்ளிருத்தி அழகு பார்த்த இறைவனெல்லாம் தூங்கிய நாள்...

வான் பார்க்க கோபுரம் கட்டி பல வண்ணங்களும் தீட்டி. உள்ளிருத்தி அழகு பார்த்த இறைவனெல்லாம் தூங்கிய நாள்... #TamilGenocide2009 #Mullivaikkal #May18TamilEelamGenocide
account_circle