Cinemania World(@Cinemania_World) 's Twitter Profile Photo

Global Top 10 Non-English TV Series on Netflix between 27 November - 3 December

1. 🇸🇪
2. 🇰🇷
3. 🇧🇷
4. : S2 🇰🇷
5. 🇮🇳
6. 🇲🇽
7. : S1 🇰🇷
8. 🇰🇷
9. 🇵🇭

Global Top 10 Non-English TV Series on Netflix between 27 November - 3 December

1. #ANearlyNormalFamily 🇸🇪
2. #MyDemon 🇰🇷 
3. #CriminalCode 🇧🇷
4. #SweetHome: S2 🇰🇷 
5. #TheRailwayMen 🇮🇳
6. #NothingToSeeHere 🇲🇽 
7. #SquidGame: S1 🇰🇷
8. #CastawayDiva 🇰🇷
9. #ReplacingChefChico 🇵🇭
account_circle
RAAM(@iamaramkumar) 's Twitter Profile Photo

போபால் விஷவாயு தாக்குதல் தொடர்பான நிகழ்வுகளை புத்தகங்கள் வாயிலாக படித்திருக்கிறேன். ஆனால் அங்கு நடந்த கொடுமைகளை இந்த வெப் சீரீஸ் வாயிலாக பார்க்கும் பொழுது மனது பதப்பதைக்கிறது. ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்புக்கு பஞ்சம் இல்லை! அந்த ரயில்வே மாஸ்டர் ❤️❤️❤️
1/2

#TheRailwaymen

Innocent Boy Senthil(@innocent_boy_sk) 's Twitter Profile Photo

(2023)

1984- ல் போபால் என்ற கிராமத்தில் இருக்கும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய விச வாயுக்கள் காற்றின் மூலம் பரவியது,

அதன் பின் அங்கு இருந்த 15000 மேற்பட்ட மக்களுக்கு நேர்ந்தது என்ன என்பதே கதை.

Based on true events, MUST WATCH WEB SERIES 💥👌

#TheRailwayMen (2023)