கஞ்சி காய்ச்சவும் பொலிசார் தடை விதித்து அடாவடி!
#திருகோணமலை சம்பூரில் இன்றைய தினம் தமிழினப்படுகொலை நினைவாக #முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிசார் தடைகளை ஏற்படுத்தியதோடு நீதிமன்ற தடை உத்தரவையும் வழங்க முற்பட்டனர்.
#Trincomalee #WorldwideTamils
தமிழ்நாட்டையும் ஈழத்தையும் இணைக்கும் பறை!
#தமிழ் #வரலாறு #தமிழன் #தமிழ் நாடு #ஈழம் #இலங்கை #யாழ்ப்பாணம் #பறை #இசை #மட்டக்களப்பு #திருகோணமலை #tamil #tamil nadu #history #interesting #interesting facts #trending #jaffna #Batticaloa #Trincomalee
நன்றி🙏🏽East FM 102.7
Sampur Police has, citing the court order, threatened the Tamil people in Sampur, Trincomalee, asserting, 'commemorating the dead in Mullivaikal and providing Mullivaikal kanji (porridge) is illegal and may harm public health.'
#mullivaikkal #Mullivaikalkanji
சிறிலங்கா பொலிசாரின் காடைத்தனம்!
#திருகோணமலை சம்பூர், மூதூர் பகுதிகளில் #முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியோரை இருட்டோடு இருட்டாக கைது செய்து வருகின்றனர்.
#TamilGenocide #Mullivaikkal #Trincomalee #WorldwideTamils
President Ranil Wickremesinghe attended the Presidential Fleet Review of the Sri Lanka Navy, which was held yesterday morning at Trincomalee Harbour. Ranil Wickremesinghe
🔰Places in News
🚨Ports in SriLankan ~
•kankasenuthurai
•Point pedro
•Colombo
•Trincomalee
•Galle
•Oluvil
•Hambantota
🔥Important for #UPSCPrelims2024
Over 10 #Muslim lawyers joined #Tamil lawyers led by Kanagaratnam Sugash in #Trincomalee on Thursday (16) in a successful bid to overturn the Kanji ban imposed by #Muttur magistrate's court on offering rice gruel in memory of thousands of #Tamil s massacred in #Mullivaikkal , 15 years ago.