காரைக்குடியான்(@karaikudiyan) 's Twitter Profile Photo

உலகம் முழுக்க கொண்டுபோய் சேர்த்திட்டாங்க தலைவனை!…🔥

வடிவேலு சாப்!🫡

account_circle
காரைக்குடியான்(@karaikudiyan) 's Twitter Profile Photo

மாமன்னன் படத்தை விட மிகப்பெரிய ரீச் தலைவன் வடிவேலுக்கு!🔥

account_circle
சாணக்கியன் 2.0 🇮🇳🚩(மோடியின் குடும்பம்)(@Chanakiyan_v2) 's Twitter Profile Photo

'மன்னா, முட்டைகளை பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடப்பதால்..

நாம் ஏன் 'முட்டை நலத்துறை' என ஒன்றை ஆரம்பித்து, ஒரு கூமுட்டையை அதற்கு Amateur ஆக்ககூடாது..?' 😂

#Vadivelu4Life
account_circle
சாணக்கியன் 2.0 🇮🇳🚩(மோடியின் குடும்பம்)(@Chanakiyan_v2) 's Twitter Profile Photo

'ஏய், இங்க பாருடி.. நம்மாளு இந்தியாவ காப்பாத்த கிளம்பிட்டாரு..!'

'நானே, சுகர் பேஷண்ட்க்கு ஸ்வீட் வாங்கி குடுத்துட்டான்னு கவலையில போயிட்டிருக்கேன் .. இவளுக வேற..!' 😂

'மக்களிடம் நல்ல பெயர் எடுப்பவருக்கே தேர்தலில் சீட்'

'வீட்டு மக்களை தானே சொல்கிறீர்கள் மன்னா..?!' 😃