News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி இன்று
வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அன்புமணி, ஜி.கே.வாசன் உள்ளிட்ட NDA தலைவர்கள் பிரதமரை சந்தித்தனர்
| news18tamil.com

account_circle
Varun(@varunmayu) 's Twitter Profile Photo

20 NDA party leaders participate in Modi's nomination filing event in seat❗️

From TN: Anbumani, GK Vasan, Devanathan Yadav are attending. OPS, TTV, ACS, Nitish,
HDK didn’t attend

▪️JDS - Revanna issue
▪️JDU - Sushil Modi’s funeral

account_circle
🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳(@VCankam) 's Twitter Profile Photo

வாரணாசி தொகுதியில்
பிரதமர் மோடி வேட்புமனு இன்று தாக்கல் செய்தார் 🌹🌹🌹
உடன் சென்ற 🌹 தலைவர்கள் 🌹
N Chandrababu Naidu
Dr ANBUMANI RAMADOSS
Pawan Kalyan
G.K.Vasan
🙏🙏🙏

account_circle
Varun(@varunmayu) 's Twitter Profile Photo

: NDA leaders show strength for
Modi's Nomination❗️

CB Naidu, Pawan Kalyan, Shinde, Praful Patel, Paswan, Paras, Manjhi, Anbumani, GK vasan

Devanathan, Sangma, Kushwaha, Athawale, Anupriya, Jayant, Promod bora, Vellappally, Atul, Nishad, Rajbhar

account_circle
Savukku Media(@Savukkumedia) 's Twitter Profile Photo

ELECTION UPDATES: தாம்பரத்தில் காலி நாற்காலி முன்பாக பேசி தமாகா வேட்பாளர் வேணுகோபாலுக்கு ஆதரவாக வாக்கு கேட்ட ஜி.கே.வாசன்

2024

account_circle
ACS Arun Kumar(@AcsArunkumar) 's Twitter Profile Photo

குடியாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் A.C.சண்முகம் அவர்களின் உரை

account_circle
V.N.Venugopal(@VNVenugopal2024) 's Twitter Profile Photo

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளராக விஎன் வேணுகோபால் போட்டியிடுகிறார் இன்று காலை இருபுலியூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் குடும்பத்தினருடன் வி.என்.வேணுகோபால் வாக்களித்தார்

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளராக விஎன் வேணுகோபால் போட்டியிடுகிறார் இன்று காலை இருபுலியூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் குடும்பத்தினருடன் வி.என்.வேணுகோபால் வாக்களித்தார்
#CycleforSriperumbudur #TMC #GKVASAN #NDA…
account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

யூடியூபர் சவுக்கு சங்கர் கைது.... இதன் உண்மை நிலை என்ன... அரசியல் உள்நோக்கம் இருக்கிறதா? - ஜி.கே.வாசன் கருத்து
| | |

account_circle
ACS Arun Kumar(@AcsArunkumar) 's Twitter Profile Photo

தனது சேவைகள் மூலம் தலைவர்கள் போற்றும் தலைவனாய் இருக்கிறார் நமது A.C.சண்முகம் அவர்கள் - தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு.G.K. வாசன்

account_circle
Times Now Seithi(@TNSeithi) 's Twitter Profile Photo

பிரதமர் மோடி இன்று வாரணாசியில் வேட்பு மனுதாக்கல்.. அன்புமணி, வாசன் உள்ளிட்டோர் பங்கேற்பு..



tamil.timesnownews.com/india/pm-modi-…

account_circle
Jeevith Pranav Anbalagan(@jeevithanb) 's Twitter Profile Photo

20 Shot Dead in Andhra Forests:

TN Gov has given a compensation of Rs 3 lakhs
AIADMK -Rs 2 lakhs
DMK- 1 lakh
DMDK – Rs 50000
GK Vasan Congress Rs 25000
PMK -educational assistance to the children
BJP-exploring long term assistance to these families.
Others - 0(ZERO)

20 Shot Dead in Andhra Forests:

TN Gov has given a compensation of Rs 3 lakhs
AIADMK -Rs 2 lakhs
DMK- 1 lakh
DMDK – Rs 50000
GK Vasan Congress Rs 25000
PMK -educational assistance to the children
BJP-exploring long term assistance to these families.
Others - 0(ZERO)
#Apforest
account_circle
ANI(@ANI) 's Twitter Profile Photo

| Uttar Pradesh: On PM Modi's nomination filing from Varanasi today, Tamil Maanila Congress President GK Vasan says, 'The victory of NDA under the leadership of Prime Minister Modi is the need of the hour for the country's economic growth and security...'

account_circle
G.K.Vasan(@GK__Vasan) 's Twitter Profile Photo

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் மரியாதைக்குரிய திரு. Narendra Modi அவர்கள் தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்கள்.

வேட்பு மனு தாக்கலின் போது,
தமிழகத்திலிருந்து தேசிய ஜனநாயக கூட்டணியில், சிறப்பு…

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள #வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் மரியாதைக்குரிய  திரு. @narendramodi அவர்கள் தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்கள்.

வேட்பு மனு தாக்கலின் போது,  
தமிழகத்திலிருந்து தேசிய ஜனநாயக கூட்டணியில், சிறப்பு…
account_circle
Win News Prime(@winnewstamil) 's Twitter Profile Photo

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வின் தொலைக்காட்சிக்கு வாழ்த்து

|

account_circle