திவ்ஸ் 🦢(@elai_divs_ra) 's Twitter Profile Photo

மழை வேலைய காட்ட ஆரம்பிச்சிருச்சு 13 மணி நேரமா விடாமா பெஞ்சிட்டு இருக்கு

account_circle
Sivanataraj(@sivaanataraj) 's Twitter Profile Photo

நெல்லையில் தற்போது மீண்டும் மழை தொடங்கியது.
30மணிநேரத் தொடர்மழையை நாம் முதன்முறையாகப் பார்க்கிறோம். !!!

இடம் ; தச்சநல்லூர் மேலக்கரை நியூ காலனி பகுதி

Rains

account_circle
Vee Pixels(@itsveepixels) 's Twitter Profile Photo

நிவாரணப் பொருட்களை வழங்கும்போது மயங்கி விழுந்த நடிகர் டி.ராஜேந்தர்

ajendar Relief

account_circle
பாட்டாளி சமூக ஊடக பேரவை புதுப்பாளையம் ஒன்றியம்(@Pavunkumar92686) 's Twitter Profile Photo

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக ₹25,000 வழங்குக - விவசாயிகளின் பாதுகாவலர் மரு.அன்புமணி இராமதாசு அவர்கள்.!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நிவாரணமாக ₹25,000 வழங்குக - விவசாயிகளின் பாதுகாவலர் மரு.அன்புமணி இராமதாசு அவர்கள்.!
#AnbumaniRamadoss #nellairain
#PMK #DrAyya #DrRamadoss
account_circle
RAJINISM🤘🏻(@rajinismoffl) 's Twitter Profile Photo

தென்மாவட்டங்களுக்கான நிவாரண பொருட்கள் அடங்கிய லாரிகள் வந்ததடைந்தன.. தலைவர் ரசிகர்கள் நிவாரணங்களை உரியவர்களிடம் சேர்க்கும் வேலையில்... Rajinikanth

தென்மாவட்டங்களுக்கான நிவாரண பொருட்கள் அடங்கிய லாரிகள் வந்ததடைந்தன.. தலைவர் ரசிகர்கள் நிவாரணங்களை உரியவர்களிடம் சேர்க்கும் வேலையில்... @rajinikanth 

#nellairain #rajinikanthfoundation
account_circle
இசை(@isai_) 's Twitter Profile Photo

'இப்ப தானே வெள்ளம் வருது, அரசாங்கம் இனி மேல்தானே செய்யும்! உடனே எப்படி ?'

மக்கள் கழக அரசை நம்புகிறார்கள்! 🦾

account_circle
Ragav Das 💛(@RagavDas3737) 's Twitter Profile Photo

எல்லாம் தெரிஞ்ச எங்களுக்கே 50 CM ah தாங்க முடியல, நீ எப்படிடா ராகவா 200 CM ah தாக்கு புடிக்க போற....

Rains

எல்லாம் தெரிஞ்ச எங்களுக்கே 50 CM ah தாங்க முடியல, நீ எப்படிடா ராகவா 200 CM ah தாக்கு புடிக்க போற....

#Kanyakumari #TamilNadu #TamilNaduRains #Tirunelveli #NellaiRain
account_circle
Keerthana❣️(@iamkee23) 's Twitter Profile Photo

இப்ப இருக்க Twenty Twenty கிட்ஸ்க்கு தெரியாது ..! ரஜினியை பற்றி..!

Editor 😉 : sivakumaran

account_circle
பவுன்குமார் சேகர்(@SPAVUNKUMAR7N) 's Twitter Profile Photo

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக ₹25,000 வழங்குக - விவசாயிகளின் பாதுகாவலர் மரு.அன்புமணி இராமதாசு அவர்கள்.!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நிவாரணமாக ₹25,000 வழங்குக - விவசாயிகளின் பாதுகாவலர் மரு.அன்புமணி இராமதாசு அவர்கள்.!
#AnbumaniRamadoss #nellairain
#PMK #DrAyya #DrRamadoss
account_circle
Artistic Soul(@EverythingonX) 's Twitter Profile Photo

நெல்லை ரோஸ் மஹால் திருமண மண்டபத்தில் புகுந்த மழைநீர்

abpnadu | s

account_circle
Image India (IIN) 🇮🇳(@ImageIndia_News) 's Twitter Profile Photo

எதை வேணா மன்னிச்சிடலாம்...
ஆனா இப்படி வெள்ளம் கரைபுரண்டு ஓடுற இடத்துல “வீடு விற்பனைக்கு”ன்னு போர்டு வச்ச ஒன்னைய சும்மா விடமாட்டேன்...
இப்படிக்கு ...வெள்ளம்

account_circle