NewsJ(@NewsJTamil) 's Twitter Profile Photo

குப்பை போல் நிற்கும் 500 பிங்க் நிற பேருந்துகள்...

குப்பை போல் நிற்கும் 500 பிங்க் நிற பேருந்துகள்...
#GovernmentBus #Damaged #Chennai #newsj
account_circle
NewsJ(@NewsJTamil) 's Twitter Profile Photo

கோவை சுகுணாபுரம் கோயில் திருவிழாவில் தேர் பவனியை துவக்கி வைத்தார் முன்னாள் அமைச்சர் || NewsJ
tamil

account_circle
Manimaran Say No To Drugs & DMK(@kmani2011) 's Twitter Profile Photo

அறம் இல்லாத அறநிலையத்துறையால் நடக்கும் அவலம்...
செயல் பாபு எங்கே பா???

account_circle
நாளை நமதே(@nalainamate77) 's Twitter Profile Photo

விடியா அரசின்
விஞ்ஞானம் கண்டுபிடிப்பு!
கொசு மருந்து அடித்துக் கொண்டே செல்லும் பேருந்து!

account_circle
Manimaran Say No To Drugs & DMK(@kmani2011) 's Twitter Profile Photo

இதுதான் டா திமுக...
அவன் அவன் அவ்வுளவு வெறில இருக்கான் தமிழ் நாட்டை கொள்ள அடிக்க...
இது எல்லாம் செய்தால் தான் திமுக அடிப்படை உறுப்பினர் ஆகும் தகுதி...

account_circle
Manimaran Say No To Drugs & DMK(@kmani2011) 's Twitter Profile Photo

டாஸ்மாக் பாரில் மாமூல் கேட்டு தகராறு செய்த இளைஞர்கள்...
அரசு நடத்தும் நிறுவனத்தில் கூட மாமூல் கேட்கும் கும்பல் யாரா இருக்கும் 🤔 🤔 🤔...

account_circle
NewsJ(@NewsJTamil) 's Twitter Profile Photo

| டாஸ்மாக் பாரில் மாமூல் கேட்டு தகராறு செய்த இளைஞர்கள்...

account_circle
Manimaran Say No To Drugs & DMK(@kmani2011) 's Twitter Profile Photo

நல்ல விசாரணை செய்து பாருங்கள்...

கண்டிப்பாக அந்த கட்சி நபராக தான் இருப்பார்...

account_circle
Navin Kumar 🖤🤍❤️ - NoToDrugs_NoToDmk(@NavinEce86) 's Twitter Profile Photo

அடேய் வேசி ஊடகமே Dinamalar இது வெறும் தகராறு இல்ல அடிதடி தகராறு உங்க கூட்டாளிகளுக்கு பிரச்சினைனா மட்டும் ஏன்டா அடக்கி வாசிக்கிறீங்க NewsJ AIADMK IT WING - Say No To Drugs & DMK AIADMK - Say No To Drugs & DMK JSK@Jananii Sathishkumar-Say No to Drugs & Dmk K.C Veeramani - Say No To Drugs & DMK

account_circle
NewsJ(@NewsJTamil) 's Twitter Profile Photo

திராவிட மாடலுக்கு டஃப் கொடுக்கும் குஜராத் மாடல் கோவை - மயிலாடுதுறை ஜனசதாப்தி ரயிலுக்குள் ஒழுகிய மழைநீரால் பயணிகள் கடும் அவதி
tamil

account_circle
Manimaran Say No To Drugs & DMK(@kmani2011) 's Twitter Profile Photo

மாநில உரிமை னு வாய் பேச்சில் இருந்தால் பத்தாது...
செயலில் இருக்க வேண்டும்...

தனக்கு தானே சொல் ஆட்சி இல்லை!

செயல் ஆட்சி என்று வாய் பந்தல் போட்டால் மட்டும் போதாது!?

கேரளா, கர்நாடகா, ஆந்திர அரசுகள் தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்...

account_circle
NewsJ(@NewsJTamil) 's Twitter Profile Photo

விடியா ஆட்சியில் மழைநீரில் தத்தளிக்கும் மக்கள்...

விடியா ஆட்சியில் மழைநீரில் தத்தளிக்கும் மக்கள்...
#RainWater #Karur #Dmkfails #newsj
account_circle