Cuddalore DMK(@DMKCuddalore) 's Twitter Profile Photo

விவசாயப்பெருமக்கள் நலன் காக்க;
மூன்று ஆண்டுகளில் முத்தான திட்டங்கள்!

விவசாயப்பெருமக்கள் நலன் காக்க;
 மூன்று ஆண்டுகளில் முத்தான திட்டங்கள்!

#DMKCuddalore #dmkgovt
account_circle
Reflect News Tamil(@reflectnewstn) 's Twitter Profile Photo

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர், அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

| | |

account_circle
SathiyamTv(@sathiyamnews) 's Twitter Profile Photo

உரிமைகளை கேட்கும் தூய்மை பணியாளர்கள்... மிரட்டும் அதிகாரிகள் திமுக தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது?

account_circle
Arappor Iyakkam(@Arappor) 's Twitter Profile Photo

நாள் - 23 மே 2024
நேரம் - காலை 10.55
இன்னுமா சிந்தனை செய்து முடிக்கல..?
எப்போ பேசுவீங்க? M.K.Stalin Thangam Thenarasu Dr. T R B Rajaa DMK IT WING DMK

| | | |

நாள் - 23 மே 2024 
நேரம் - காலை 10.55 
இன்னுமா சிந்தனை செய்து முடிக்கல..?
எப்போ பேசுவீங்க? @mkstalin @TThenarasu @TRBRajaa @DMKITwing @arivalayam 

#Arappor | #Adani | #Admk | #CoalScam | #DmkGovt
account_circle
தம்பி வலையொளி(@thambiofficial) 's Twitter Profile Photo

தூங்கும் ஆணைய அறிக்கை! மங்குனி அமைச்சர் ஸ்டாலின் : இடும்பாவனம் கார்த்திக்

காணொளி: youtu.be/Gc990Oz_9AM

தூங்கும் ஆணைய அறிக்கை! மங்குனி அமைச்சர் ஸ்டாலின் : இடும்பாவனம் கார்த்திக் 

காணொளி: youtu.be/Gc990Oz_9AM

#seeman #Naamtamilar #Dmk #dmkgovt #dmkfails #Tamilnadu
account_circle
Tamil The Hindu(@TamilTheHindu) 's Twitter Profile Photo

தற்காலிக ஆசிரியர்களை கொண்டு பள்ளிகளை நடத்துவது தான் அரசின் சாதனையா? - ராமதாஸ்



hindutamil.in/news/tamilnadu…

account_circle
NewsJ(@NewsJTamil) 's Twitter Profile Photo

திராவிட மாடலுக்கு டஃப் கொடுக்கும் குஜராத் மாடல் கோவை - மயிலாடுதுறை ஜனசதாப்தி ரயிலுக்குள் ஒழுகிய மழைநீரால் பயணிகள் கடும் அவதி
tamil

account_circle
velu(@velu_ramavel) 's Twitter Profile Photo

நிலக்கரி வியாபாரத்தில் அதானி நிறுவனம் பகல் கொள்ளை! அதிமுக - பாஜக அரசுகள் கொள்ளைக்கு உடந்தை!! தமிழ்நாடு மின்வாரியத்திற்கு பல ஆயிரம் கோடி இழப்பு!! அதிமுக-பாஜக-அதானி கூட்டுக் கொள்ளையை விசாரித்திடுக! More: bit.ly/44PKkWf

நிலக்கரி வியாபாரத்தில் அதானி நிறுவனம் பகல் கொள்ளை! அதிமுக - பாஜக அரசுகள் கொள்ளைக்கு உடந்தை!! தமிழ்நாடு மின்வாரியத்திற்கு பல ஆயிரம் கோடி இழப்பு!! அதிமுக-பாஜக-அதானி கூட்டுக் கொள்ளையை விசாரித்திடுக! #CoalScam #BJP #ADMK #Adani #DMKGovt  More: bit.ly/44PKkWf
account_circle
NewsJ(@NewsJTamil) 's Twitter Profile Photo

சுந்தரா டிராவல்ஸ் பேருந்தை மிஞ்சிய விடியா அரசு பேருந்து...
bus damaged tamil

account_circle
Ꮢɪᴅʜᴜ Ꮙᴀʀɴɪᴋᴀ(@RidhuVarnika) 's Twitter Profile Photo

மக்களுக்கான அரசு 🔥

சாமானியர் ஒருவர் வீடியோ மூலமாக அரசு அதிகாரி மீது புகார் அளித்த நிலையில் சில மணி நேரங்களில் நடவடிக்கை எடுத்த திராவிட மாடல் அரசு 🖤❤️


account_circle
Niruban ☭(@NirubanG) 's Twitter Profile Photo

நிலக்கரி வியாபாரத்தில் அதானி நிறுவனம் பகல் கொள்ளை! அதிமுக - பாஜக அரசுகள் கொள்ளைக்கு உடந்தை!! தமிழ்நாடு மின்வாரியத்திற்கு பல ஆயிரம் கோடி இழப்பு!! அதிமுக-பாஜக-அதானி கூட்டுக் கொள்ளையை விசாரித்திடுக! More: bit.ly/44PKkWf கே.பாலகிருஷ்ணன் - K Balakrishnan

நிலக்கரி வியாபாரத்தில் அதானி நிறுவனம் பகல் கொள்ளை! அதிமுக - பாஜக அரசுகள் கொள்ளைக்கு உடந்தை!! தமிழ்நாடு மின்வாரியத்திற்கு பல ஆயிரம் கோடி இழப்பு!! அதிமுக-பாஜக-அதானி கூட்டுக் கொள்ளையை விசாரித்திடுக! #CoalScam #BJP #ADMK #Adani #DMKGovt  More: bit.ly/44PKkWf @kbcpim
account_circle
Mannachanallur S.Kathiravan MLA(@ManachanallurSK) 's Twitter Profile Photo

மண்ணச்சநல்லூரில் மகாலிங்கம் சிலம்பம் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவில் கலந்து கொண்டு போது!!! Govt DMK IT WING Trichy DMK

account_circle