K C Palanisamy(@KCPalanisamy1) 's Twitter Profile Photo

இதே போல் V K Sasikala அவர்களுக்கும் சொன்னார், பின்பு O Panneerselvam அவர்களுக்கும் சொன்னார், இப்பொழுது Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK -க்கு சொல்கிறார்...

இதே போல் @AmmavinVazhi அவர்களுக்கும் சொன்னார், பின்பு @OfficeOfOPS அவர்களுக்கும் சொன்னார், இப்பொழுது @EPSTamilNadu -க்கு சொல்கிறார்...
#Elections2024 #ADMK #AIADMK #EdappadiPalanisamy #Sasikala #OPaneerselvam #rbudhayakumar
account_circle
Political News🔥(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

சவுக்கு சங்கர் கைது - விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாத ஸ்டாலின்!

account_circle
Political News🔥(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

| 38 எம்.பி.க்கள் இருந்து என்ன பயன்?: ஆர்.பி.உதயகுமார்

| | |

#JUSTIN | 38 எம்.பி.க்கள் இருந்து என்ன பயன்?: ஆர்.பி.உதயகுமார்

#RBUdhayakumar | #DMK | #AIADMK  |
account_circle
Idam valam(@Idam_valam) 's Twitter Profile Photo

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் இருக்கையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும், துணைத் தலைவர் இருக்கையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாரும் அமர்ந்துள்ளனர்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் இருக்கையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும், துணைத் தலைவர் இருக்கையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாரும் அமர்ந்துள்ளனர். #AIADMK #EdappadiPalaniswami #RBUdhayakumar #TNAssembly
account_circle
News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7(@NewsTamilTV24x7) 's Twitter Profile Photo

3வது முறையாக பத்மஸ்ரீ விருது வாங்கிருக்காங்க...மதுரைக்கு பெருமை - ஆர்.பி.உதயகுமார் நெகிழ்ச்சி!

account_circle
Dinaseval News(@dinaseval) 's Twitter Profile Photo

Full vedio link : youtu.be/XKCpaC0Uv9g

சசிகலா உறவினர் வீட்டில் எடுபிடி வேலை செய்த ஆர். பி. உதயகுமார்... வரலாறை தோண்டி எடுத்து புட்டு புட்டு வைத்த பாஜக நிர்வாகி...

account_circle
NEWS TN(@newstnofficial) 's Twitter Profile Photo

அன்னிக்கி ஒரு பேச்சு இன்னிக்கி ஒரு பேச்சு! | ADMK | Edappadi Palanisamy | RB Udhayakumar | OPS

Fails

Watch Full Video : youtu.be/skEQDkbtJ_w

account_circle
Top Tamil News(@toptamilnews) 's Twitter Profile Photo

ஈபிஎஸ் கை நீட்டுபவரே பிரதமராக வருவார்- ஆர்.பி.உதயகுமார் toptamilnews.com/thamizhagam/rb…

account_circle
Idam valam(@Idam_valam) 's Twitter Profile Photo

கடந்த ஐந்து மாதத்தில் மட்டும் பட்டாசு விபத்தில் 28 பேர் பலியான நிலையில், விதியை மீறும் ஆலைகளை கண்டுபிடித்து அரசு நடவடிக்கை வேண்டும்: எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகத்தில்

கடந்த ஐந்து மாதத்தில் மட்டும் பட்டாசு விபத்தில் 28 பேர் பலியான நிலையில், விதியை மீறும் ஆலைகளை கண்டுபிடித்து அரசு நடவடிக்கை வேண்டும்: எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் #AIADMK #RBUdhayakumar #EdappadiPalaniswami 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகத்தில்
account_circle
UpdateNews360Tamil(@updatenewstamil) 's Twitter Profile Photo

மழை காலமே வந்திடுச்சு... இப்பத்தான் கோடை வெயிலுக்கு திட்டத்தை அறிவிக்கிறாங்க ; ஆர்பி உதயகுமார்!
news dhayakumar news

account_circle
kishore k swamy 🇮🇳(@sansbarrier) 's Twitter Profile Photo

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம்; ஆர்.பி உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்கி சபாநாயகர் உத்தரவு.

account_circle
Navaneethakannan R(@NavaneethanNj) 's Twitter Profile Photo

செங்கல்லை காட்டி வாக்கு கேட்ட உதயநிதி ஆட்சிக்கு வந்த பிறகு 3 ஆண்டில் மதுரை எய்ம்ஸ்க்காக ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை.. என் அண்ணன் R.B.உதயகுமார் அவர்கள் குற்றச்சாட்டு
| | | |

account_circle
M.Krishnavijay Sivagangai - Say No To Drugs & Dmk(@Krishnavijay152) 's Twitter Profile Photo

'தேர்தலுக்காக இந்த உதவிகள செய்யல.. மனிதநேய அடிப்படையிலதான் செய்றோம்' -
முன்னாள் அமைச்சர் அண்ணன் R.B Udhayakumar அவர்கள் பேச்சு!

| |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

அன்ணாமலையை அடுத்தடுத்து கடுமையாக விமர்சிக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்..!
| | | |

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

Watch | ராதிகா சரத்குமாரை கலாய்த்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

| |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

''அண்ணாமலை ஒரு ரெடிமேட் அரசியல்வாதி.. அவங்க கட்சியில தலைவருக்கு பஞ்சம் வந்ததால ஆத்திர அவசரத்துக்கு அவரை தலைவரா கொண்டு வந்து இருக்காங்க...'' - ஆர்.பி.உதயகுமார்..! | | | | |

account_circle